UIN: 111G102V01
புராடக்ட் கோடு: 76
நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ஓர் ஆண்டு புதுப்பிக்கத்தக்க குரூப் டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்
அதிக பிரீமியங்கள் உங்களை ஆயுள் காப்பீடு செய்து கொள்வதற்கு தடையாக இருக்கிறதா?
எஸ்பிஐ லைஃப் - பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா மூலம் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள். பெயரளவுக்கான பிரீமியம் தொகை செலுத்தி ரூபாய் 2 லட்சத்திற்கு ஆயுள் காப்பீட்டைப் பெற்றிடுங்கள்
இன்றே உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை காப்புறுதி செய்திடுங்கள்.
நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ஓர் ஆண்டு புதுப்பிக்கத்தக்க குரூப் டேர்ம் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்
வரிச்சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*
இத்திட்டத்தில், முதிர்வு அல்லது சரண்டர் பலன் ஏதும் கிடையாது.
இந்தத் திட்டத்தில் புதிதாக சேர்ந்து கொள்ளும் உறுப்பினர்களுக்கு திட்டத்திற்குள் சேர்க்கை தேதியிலிருந்து முதல் 45 நாட்களுக்கு (உரிமை காலம்) ஆபத்திற்கு காப்புறுதி வழங்கப்படாது மற்றும் உரிமை காலத்தில் இறப்பு நிலையில் (விபத்து காரணம் தவிர மற்றவை), எந்த கோருரிமையும் ஏற்றுக்கொள்ளப்படாது.
இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இவை திட்டம் பற்றிய சுருக்கமான சிறப்பம்சங்கள் மட்டும். ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
எஸ்பிஐ லைஃப் – பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பிமா யோஜனா-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்
NW/76/ver1/05/22/WEB/TAM
ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
*வருமான வரிச்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். ਹவிவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.