லோன் இன்ஷ்யூரன்ஸ் பாலிசி/ பெர்சனல் லோன் ப்ரொட்டக்க்ஷன் ப்ளான் இன் இந்தியா- எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

குழுத் திட்டங்கள்

எஸ்பிஐ லைஃப் - ரின் ரக்‌ஷா

111N078V03

எஸ்பிஐ லைஃப் – ரின் ரக்‌ஷா மூலம் உங்கள் கவலைகளை மறந்திடுங்கள். ஏதேனும் நிகழ்வின்போது உங்கள் கடன்களையும், உங்கள் நிதி நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தையும் இந்தத் திட்டம் பாதுகாக்கும்.

முக்கிய நன்மைகள்

    • உங்களுடைய கடனிற்கான விரிவான ஆயுள் காப்பீட்டு கவரேஜ்
    • கடன் காப்பு காலவரையின் விருப்பத்தேர்வு
  • குழும கடன் பாதுகாப்பு திட்டம்|
  • எஸ்பிஐ லைஃப் – ரின் ரக்‌ஷா|
  • காலவரை உறுதி குறைதல்|
  • கடன் வாழ்க்கை

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

* வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது.இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

# பிரீமியத் தொகையைச் செலுத்துவதற்கான கால இடைவெளி மற்றும் / அல்லது தேர்ந்தெடுத்த பிரீமிய வகையின் அடிப்படையில், பிரீமியத் தொகை வேறுபடலாம். பிரீமியங்களுக்கு எழுத்துப்பூர்வமான ஒப்புதலை வழங்குவது அவசியம்.