குரூப் மைக்ரோ இன்ஷூரன்ஸ் ப்ளான்/ லைஃப் இன்ஷூரன்ஸ் கவர் பாஃர் பேமிலீஸ்- எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

குழுத் திட்டங்கள்

எஸ்பிஐ லைஃப் - கிராமீன் சூப்பர் சுரக்‌ஷா

111N039V04

குறைவான பிரீமியத்துடன் உங்கள் குழு உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை இப்போது எஸ்பிஐ லைஃப் - கிராமீன் சூப்பர் சுரக்‌ஷாவுடன் அளிக்கலாம்.

முக்கிய நன்மைகள்

    • இறப்பு இழப்பீடு
    • முதிர்வுப் பலன்
  • மைக்ரோ இன்ஷ்யூரன்ஸ் திட்டம்|
  • குரூப் மைக்ரோ இன்ஷ்யூரன்ஸ் திட்டம்|
  • எஸ்பிஐ லைஃப் – கிராமீன் சூப்பர் சுரக்ஷா|
  • குரூப் டெர்ம் அஷுரன்ஸ்

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு

111N138V01

குறைவான பிரீமியத்துடன் உங்கள் குழு உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பை இப்போது எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டுவுடன் அளிக்கலாம்.

முக்கிய நன்மைகள்

    • நெகிழ்வான பிரீமியம் செலுத்தும் காலஇடைவெளி.
    • பதிவு செய்துகொள்வதும் நிர்வகிப்பதும் எளிதானதாகும்
    • உறுப்பினரின் வாழ்க்கைத்துணைக்கு காப்பீடு செய்துகொள்ள விருப்பத் தேர்வு
    • கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் திட்டங்கள், முதலாளி தொழிலாளி திட்டங்கள் மற்றும் இதர பொருந்தும் முதலாளி தொழிலாளி அல்லாத திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
  • மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்|
  • குரூப் மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்|
  • குரூப் டேர்ம் அஷ்யூரன்ஸ்|
  • எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி

111N137V01

எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி கொண்டு, உங்கள் உறுப்பினர்களுக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழும்பட்சத்தில் அவர்களுடைய குடும்பங்களுக்கு பொருளாதாரப் பாதுகாப்பை அளிப்பதை உறுதிப்படுத்தலாம்.

முக்கிய நன்மைகள்

    • இந்தத் திட்டம் 10 ஆண்டுகள் வரை பாலிசி காலவரையுடன் சிங்கிள் பிரீமியம் செலுத்தும் வகையில் வழங்குகிறது.
    • பதிவு செய்துகொள்வதும் நிர்வகிப்பதும் எளிதானதாகும்
    • லெவல் கவர் மற்றும் ரெடியூசிங் கவர் ஆகிய இரண்டு விருப்பத்தேர்வுகள் கீழும் கூட்டு ஆயுள் காப்பீடு கிடைக்கிறது.
    • கடன் வழங்குபவர் - கடன் பெறுபவர் திட்டங்கள், முதலாளி தொழிலாளி திட்டங்கள் மற்றும் இதர பொருந்தும் முதலாளி தொழிலாளி அல்லாத திட்டங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
  • மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்|
  • குரூப் மைக்ரோ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்ளான்|
  • குரூப் டேர்ம் அஷ்யூரன்ஸ்|
  • எஸ்பிஐ லைஃப் - குரூப் மைக்ரோ ஷீல்டு - எஸ்பி

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

* வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது.இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

# பிரீமியத் தொகையைச் செலுத்துவதற்கான கால இடைவெளி மற்றும் / அல்லது தேர்ந்தெடுத்த பிரீமிய வகையின் அடிப்படையில், பிரீமியத் தொகை வேறுபடலாம். பிரீமியங்களுக்கு எழுத்துப்பூர்வமான ஒப்புதலை வழங்குவது அவசியம்.