இப்போது, ஒரு சில கிளிக்குகளில் எங்கிருந்தும் உங்கள் புதுப்பிப்பு பிரீமியத்தை எளிதாகச் செலுத்துங்கள்
தொடர்கஎங்களது எளிய கிளைம் வழங்கல் செயல்முறை மூலம் நீங்கள் பெறவேண்டிய கிளைம் தொகையைப் பெறுங்கள்
மேலும் அறிகஉங்கள் காப்பீட்டு பலன்கள் மற்றும் பிரீமியங்களின் வரி செலவீடுகளைப் பற்றி புரிந்துகொள்ளவும்
மேலும் அறிகலைஃப் இன்சூரன்ஸ் பாலிசிகள்
* வெளிநாடு வாழ் இந்தியராக இருந்தால், இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்துக்கு (DTAA) உட்பட்டது
ஓய்வூதியம்/ஆண்டுமுறை காப்பீட்டுத் திட்டங்கள்
ஹெல்த் ரைடர்கள் / உள்ளமைந்த பலன்கள்
ஹெல்த் ரைடர்களுக்குப் (ஆபத்தான உடல்நலக் குறைபாடு போன்றவை) பிரீமியம் செலுத்தியிருந்தால், 80D இன் கீழ் விலக்குப் பெறலாம்.
பின்வருவனவற்றுக்கு, சேவை வரி/செஸ்/GST (ஜம்மு காஷ்மீரில் வாழ்பவர்களுக்கு மட்டும்) மற்றும்/அல்லது மற்ற சட்டத் தீர்வை/தீர்வை/ சர்சார்ஜ் ஆகியவை மாநில அரசு அல்லது மத்தியில் ஆளும் இந்திய அரசு அறிவித்தபடி விதிக்கப்படும்:
இணைக்கப்படாத காப்பீடு/பாரம்பரியத் திட்டங்களுக்கு:
யூனிட் லிங்க் இன்சூரன்ஸ் (ULIP) பிளான்கள்:
உரிமைதுறப்பு: மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வசதிகளும், இந்தியாவில் நடைமுறையில் உள்ள வருமான வரிச் சட்டங்களுக்கு உட்பட்டது, அவ்வப்போது மாறுதலுக்கு உட்பட்டது. விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு http://www.incometaxindia.gov.in எனும் இணையதளத்தைப் பார்க்கவும்.
ஒரு வெளிநாடு வாழ் இந்தியராக, எங்கள் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் செல்வத்தை வளரச்செய்து உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம்
மேலும் அறிகசேமிப்புகள் மற்றும் சொத்து உருவாக்கத்திற்கான பாதுகாப்பையும் வாய்ப்பையும் வழங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வழங்குகிறோம். கீழே உள்ள தகவலானது, எங்களுடன் நீங்கள் எப்படிச் சேரலாம் என்பதைப் புரிந்துகொள்ள உதவும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள்
வெளிநாடு வாழ் இந்தியர் என்பவர், இந்திய அரசால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வமான பாஸ்போர்ட்டை வைத்திருக்கும், தற்போது வசித்துக் கொண்டிருக்கும் நாட்டில் தற்காலிகமாகக் குடியிருக்கும் இந்தியக் குடிமகன் ஆவார்.
ஆயுள் காப்பீடு பெறுவதற்குத் தேவைப்படுபவை
பிற நிபந்தனைகள்
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டு, வெளிநாட்டு குடியுரிமை பெற்று, வெளிநாடுகளில் வாழ்பவர்கள்
PIO/OCI கார்டு உள்ளவர்களுக்கான ஆவணம், விதிமுறைகள் & நிபந்தனைகள்
நினைவில் கொள்ளவும் - பெற்ற எல்லாத் தகவலையும் மதிப்பாய்வு செய்த பின், எஸ்பிஐ லைஃப் ஆனது தனது விருப்புரிமையின்படி ப்ரொபோசலை ஏற்பதா நிராகரிப்பதா என்பதை முடிவெடுக்கும்.
எங்களின் 'லாபத்துடன் கூடிய' காப்பீடுகளுக்கு கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்ட போனஸ் தொகையைப் பார்க்கவும்
மேலும் அறிகஎங்களுக்கு எழுதவும்
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்,
‘நடராஜ்',
M.V. சாலை & வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலை சந்திப்பு,
அந்தேரி (கிழக்கு), மும்பை - 400 400069
இதில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:
nriservices@sbilife.co.in