எஸ்பிஐ லைஃப் சர்வீசஸ்- இன்சூரன்ஸ் பிரீமியம் பேமெண்ட் பாலிசி ஸ்டேட்டஸ்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

SERVICES FOR EXISTING CUSTOMERS

எஸ்பிஐ லைஃப் எளிய அணுகல் பயன்பாடுடன்

காப்பீட்டுச் சேவைகள் எளிதாகியுள்ளது

Proceed

56161 அல்லது 9250001848 என்ற எண்ணுக்கு பின்வரும் SMS அனுப்பி உங்கள் பாலிசி பற்றிய விவரங்களைப் பெறுங்கள்.

SMS

add_circle_outline

மிஸ்டு கால் சேவை

உங்கள் ஃபண்டு வேல்யூவைத் தெரிந்துகொள்ள 022-62458501 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.

பிரீமியம் செலுத்தியதற்கான ரசீதைப் பெறுவதற்கு 022-62458504 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுக்கவும்.

Give a Missed call on 022-62458508 to get in touch with our representative for Offline Product Purchase.

Give a Missed call on 022-62458502 to get update on Policy Not Received.

Give a Missed Call on 022-62458511 to get update on Renewal Premium Payment.

Give a Missed Call on 022-62458512 to Update Personal Details.

Give a Missed Call on 022-62458513 to get E Policy Bond.

Please give a missed call from the mobile number registered against the policy.

You shall receive the Premium paid certificate on your register email ID within 24 hours.

Give a Missed Call on +919029006575 to register our WhatsApp services.
add_circle_outline

பிரீமியம் செலுத்தும் செயல்முறை

பிரீமியம் செலுத்துதலை சிக்கலில்லாமல் நீங்கள் மேற்கொள்ள பிரீமியம் செலுத்துதலுக்காக பல்வேறு விருப்பத்தேர்வுகளை உங்களுக்கு வழங்குகிறோம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள எந்த முறையையும் உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தேர்வுசெய்யலாம்.
A) ஆன்லைனில் பிரீமியம் செலுத்தவும்

1. இண்டர்நெட் பேங்கிங்
2. எஸ்பிஐ லைஃப் இணையதளம்
3. Visa BillPay
4. ’ஈஸி அக்ஸஸ்' மொபைல் பயன்பாடு
5. இ-வாலட்
6. கிரெடிட் கார்டுக்கான நிலையான ஆன்லைன் அறிவுறுத்தல்

B) பிரீமியத்தை ஆஃப்லைனில் செலுத்தவும்

7. எஸ்பிஐ லைஃப் கிளையில் நேரடியாக செலுத்துதல்
8. தபால் அல்லது கூரியர்
9. அங்கீகரிக்கப்பட்ட கலெக்‌ஷன் சென்டர்களில் பணம் செலுத்துதல்
10. NACH மூலமாக ஆட்டோ டெபிட் செய்தல்
11. நேரடி டெபிட்
12. ஸ்டேட் வங்கி குழு ATM
13. எஸ்பிஐ லைஃப் கிளையில் POS முனையம் மூலம் செலுத்துதல்

A) ஆன்லைனில் பிரீமியம் செலுத்தவும்

ஆவணங்களை நேரடியாக சமர்ப்பிக்காமல், ஆன்லைனில் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்த பல விருப்பத்தேர்வுகளில் இருந்து நீங்கள் தேர்வுசெய்யலாம்.

1. இண்டர்நெட் பேங்கிங்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அல்லது எங்களின் ஏதாவது ஒரு கூட்டாளர் வங்கியின் இண்டர்நெட் பேங்கிங் வாடிக்கையாளராக இருந்தால், ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான வசதிகளை அனுபவிக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது, எஸ்பிஐ லைஃபை உங்கள் பில்லராக (எஸ்பிஐ லைஃப் தேசிய பில்லராக பட்டியலிடப்பட்டுள்ளது) சேர்க்க வேண்டும் மற்றும் உங்கள் பாலிசி விவரங்களை வழங்க வேண்டும். மாற்றாக, www.billdesk.com மூலம் நீங்கள் பதிவுசெய்யலாம்.
சரிபார்ப்பிற்கு பிறகு, இந்த சேவை செயல்படுத்தப்படும் மற்றும் பிரிமீயம் நிலுவைக்கான அறிவுரை உங்கள் வங்கிக்கு அனுப்பப்படும். நீங்கள் உள்நுழைந்ததும், நிலுவை தேதி மற்றும் பிரீமியம் நிலுவையை தெரிவிக்கும் பிரீமியம் பில் காட்டப்படும்.
பிரீமியத்தை உடனடியாகச் செலுத்துவதற்கு அல்லது பிரீமியத்தின் நிலுவை தேதிக்கு முன்னதான வசதியான தேதியில் கட்டணத்தைச் செலுத்த, திட்டமிடலாம்.

ஆன்லைனில் கட்டணம் செலுத்துதல் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

2. எஸ்பிஐ லைஃப் இணையதளம்
எஸ்பிஐ லைஃப் இணையதளத்தில் ரெனியுவல் பிரீமியத்தை வசதியாக, எளிதாக செலுத்தலாம்.
Visa/Master/American Express அல்லது Diners Credit Card அல்லது இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள கூட்டாளர் வங்கிகளின் இண்டர்நெட் பேங்கிங் கணக்கின் மூலம் உங்கள் செலுத்துதலை மேற்கொள்வதற்கான விருப்பத்தேர்வு இணையதளத்தில் உள்ளது.
பதிவு
பதிவு செய்யத் தேவையில்லை மற்றும் இணையதளம் மூலம் செலுத்துவதற்கு கூடுதல் கட்டணம் இல்லை. எனது பாலிசி சுய சேவை போர்ட்டலில் நீங்கள் ஏற்கனவே பதிவுசெய்த வாடிக்கையாளர் எனில் எனது பாலிசி என்பதில் உள்நுழைந்து பிரீமியத்தைச் செலுத்தலாம். நீங்கள் பதிவுசெய்யாத வாடிக்கையாளர் எனில், செலுத்துதலுக்கு www.sbilife.co.in ஐப் பார்வையிடவும்.
பிரீமியம் செலுத்துவதற்கான காலக்கெடுக்கள்
பிரீமியம் செலுத்துவதற்கு நிலுவை தேதியில் இருந்து 30 நாட்களுக்கு முன்னதாக நீங்கள் பிரீமியத்தை செலுத்தலாம். நிலுவை நாளில் உங்களால் பிரீமியத்தை செலுத்த முடியவில்லை எனில், பிரீமியத்திற்கான நிலுவை தேதியில் இருந்து 5 மாதங்கள் மற்றும் 25 நாட்கள் வரை ஆன்லைனில் பிரீமியத்தை செலுத்தலாம்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

3. Visa BillPay (www.visabillpay.com)
நீங்கள் இந்தியாவில் வழங்கப்பட்ட Visa credit card வைத்திருந்தால், Visa BillPay மூலம் பிரீமியத்தை செலுத்த பதிவு செய்யலாம்.
இந்த வசதியைப் பதிவு செய்வதற்கு, www.visabillpay.com இல் உள்நுழையவும் ,உங்கள் பில்லராக எஸ்பிஐ லைஃப்பைச் சேர்க்கவும் மேலும் பதிவுசெய்வதற்கு உங்கள் பாலிசி விவரங்களை வழங்கவும். சரிபார்ப்பிற்குப் பிறகு, இந்தச் சேவை செயல்படுத்தப்படும் மற்றும் உங்கள் உள்நுழைவில் நிலுவை தேதி மற்றும் செலுத்த வேண்டிய பிரீமியம் போன்றவற்றுடன் பிரிமீயம் பில் காட்டப்படும்.
பிரீமியத்தை உடனடியாகச் செலுத்துவதற்கு அல்லது பிரீமியத்தின் நிலுவை தேதிக்கு முன்னதான வசதியான தேதியில் கட்டணத்தைச் செலுத்த, திட்டமிடலாம்.

4. ‘ஈஸி அக்ஸஸ்’ மொபைல் பயன்பாடு
உங்கள் ரெனியுவல் பிரீமியத்தை எங்கள் மொபைல் பயன்பாடு மூலம் செலுத்தலாம் . எஸ்பிஐ லைஃப் ஈஸி அக்ஸஸ் மொபைல் பயன்பாட்டைப்
பதிவிறக்கவும். முகப்புப் பக்கத்தில் உள்ள 'ரெனியுவல் பிரீமியம் செலுத்துதல்' விருப்பத்தேர்வைக்கிளிக் செய்யவும் மேலும் உங்கள் பாலிசி எண், பிறந்த தேதி& மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றைச் சமர்ப்பிக்கவும்.
உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் செலுத்துதல் ஒப்புகை அனுப்பிவைக்கப்படும்.

5. இ-வாலட்டுகள்
பின்வரும் இ-வாலட்டுகள் மூலம் உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியமைச் செலுத்தலாம்:

a) எஸ்பிஐ Buddy

எவ்வாறு செலுத்துவது?
படி 1 - உங்கள் மொபைல் ஃபோனில் ஸ்டேட் வங்கி 'Buddy' பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
படி 2 - 'ரீசார்ஜ் & பில் பே' என்பதை கிளிக் செய்து, 'பில் பே' விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்
படி 3 - பில்லர் வகையை 'இன்சூரன்ஸ்' எனத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் பில்லரை 'எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ்' எனத் தேர்வுசெய்யவும்
படி 4 - பாலிசி எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு நடவடிக்கையை முடிக்கவும்

நிகழ் நேரத்தில் தேவையான சரிபார்த்தல்கள் நிகழ்த்தப்பட்டு, எஸ்பிஐ Buddy வாலட்டில் இருந்து பணம் கழிக்கப்பட்டு உங்கள் எஸ்பிஐ லைஃப் பாலிசியில் கிரெடிட் செய்யப்படும்.

b) ஜியோ மணி வாலட்

எவ்வாறு செலுத்துவது?
படி 1 - உங்கள் மொபைல் ஃபோனில் ‘Jio Money’ பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
படி 2 - ‘ரீசார்ஜ் & பில் பே' என்பதை கிளிக் செய்து, 'பில் பே' விருப்பத்தை தேர்வுசெய்யவும்
படி 3 - பில்லர் வகையை 'இன்சூரன்ஸ்' எனத் தேர்ந்தெடுக்கவும் மற்றும் பில்லரை 'எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ்' எனத் தேர்வுசெய்யவும்
படி 4 - பாலிசி எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு நடவடிக்கையை முடிக்கவும்

நிகழ் நேரத்தில் தேவையான சரிபார்த்தல்கள் நிகழ்த்தப்பட்டு, ஜியோ மணி வேலட்டில் இருந்து பணம் கழிக்கப்பட்டு உங்கள் எஸ்.பி.ஐ. லைஃப் பாலிசியில் கிரெடிட் செய்யப்படும்.

6. கிரெடிட் கார்டுக்கான ஆன்லைன் அறிவுறுத்தல்
ஆன்லைன் செலுத்துதலுக்கு VISA அல்லது MasterCard கிரெடிட் கார்டுக்கு எதிராக ஸ்டாண்டிங் இன்ஸ்ட்ரக்ஷனை (SI) வழங்குதல் பிரீமியம் செலுத்துதலுக்கான மற்றொரு முறையாகும்.
இந்த விருப்பத்தேர்வைச் செயல்படுத்த, பில்டெஸ்க்கின் செலுத்துதல் கேட்வே - > கிரெடிட்கார்டு மூலம் செலுத்துதலைத் தேர்ந்தெடுத்தல் - > "ஒருமுறை செலுத்துதல் + நிலையான அறிவுறுத்தலைத்" தேர்ந்தெடுத்தல் ஆகியவற்றை தேர்ந்தெடுக்கவேண்டும்
நினைவில் கொள்ளவும்: இந்தியாவிற்கு வெளியில் வழங்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தப்படும் பிரீமியம்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

ஆ) ஆஃப்லைனில் பிரீமியத்தை செலுத்தவும்
கீழே குறிப்பிட்டுள்ள மரபான பிரீமியம் செலுத்துதல் முறைகளில் ஒன்றைத் தேர்வுசெய்யலாம்:

7. எஸ்.பி.ஐ. லைஃப் கிளையில் நேரடியாக செலுத்தலாம்
அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையில். காசோலை/வரைவோலை மூலம் பிரீமியமைச் செலுத்தலாம். இந்தியா முழுவதும் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளைகளில் இந்த வசதி உள்ளது.
“எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் - பாலிசி எண் Policy Number” க்கு காசோலை/டிமாண்ட் டிராஃப்ட் எடுக்க வேண்டும்
காசோலை/டிடியின் பின்புறத்தில் உங்கள் பாலிசி எண்/கள் மற்றும் தொடர்பு எண்ணைக் குறிப்பிடவும்.
8. தபால் அல்லது கூரியர்
பிரீமியம் செலுத்துதலுக்கான உங்கள் காசோலை/வரைவோலையை எஸ்பிஐ லைஃப் கிளை அலுவலகங்களுக்கு தபால் அல்லது கூரியரில் நீங்கள் அனுப்பலாம். உங்கள் செலுத்துதலுக்கான ஒப்புதல் ரசீதானது உங்கள் தொடர்பு முகவரிக்கு நேரடியாக அனுப்பப்படும்.

9. அங்கீகரிக்கப்பட்ட கலெக்‌ஷன் சென்டர்களில் பணம் செலுத்துதல்
பிரீமியம் செலுத்துதல்களை 3 வழிகளில் பணமாக செலுத்தலாம் -

a) காமன் சர்வீஸ் சென்டர்களில் (CSCs)*
இந்தியா முழுவதும் உள்ள காமன் சர்வீஸ் சென்டர்களிலும் (CSCs)* பிரீமியத்தைப் பணமாகச் செலுத்தலாம் (ரூ.49,999 வரை)
www.csc.gov.in என்ற தளத்தில் மையங்களின் பட்டியல் கிடைக்கிறது
*கவர்ன்மென்ட் ஆஃப் இந்தியாவின் ஈ-கவர்னன்ஸ் திட்டத்தின் கீழ் (NeGP) அமலாக்கப்பட்டது

b) கரூர் வைசியா வங்கி கிளைகளில்
பீரிமியத்தை (ரூ.50,000/- வரை) பணமாக செலுத்தலாம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள கரூர் வைசியா வங்கி கிளைகளில் நேரடி டெபிட் வசதி மூலம் செலுத்தலாம்.
www.kvb.co.in என்ற தளத்தில் கிளைகள் இருப்பிடப் பட்டியல் கிடைக்கிறது

c) மத்திய பிரதேசம் அல்லது ஆந்திரப் பிரதேசத்தில் நீங்கள் வசித்தால், உங்கள் இருப்பிடத்தின் அடிப்படையில் எந்த AP ஆன்லைன் அல்லது MP ஆன்லைன் மையங்களிலும் (ரூ.50,000/- வரை) பணம் செலுத்தலாம்.
http://www.aponline.gov.in/ மற்றும் http://www.mponline.gov.in/ எனும் அவர்களின் இணையதளங்களில் கிளை இருப்பிடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன

10. NACH மூலமாக ஆட்டோ டெபிட்

தேசிய தானியக்க கிளியரிங் ஹவுஸ் (NACH) மூலம் ஆட்டோ டெபிட் வசதியைத் தேர்வுசெய்யலாம். இதைச் செயல்படுத்த, பின்வரும் ஆவணங்களை அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்:
• முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட கட்டாயப் படிவம்
• வங்கி கணக்கின் ஆதாரம் (ரத்துசெய்யப்பட்ட காசோலை/கணக்கு அறிக்கை)

கீழே குறிப்பிடப்பட்டுள்ள எங்களின் தொடர்பு முகவரிக்கு, மேலே கூறப்பட்டுள்ள ஆவணங்களை மின்னஞ்சலிலும் அனுப்பலாம்:
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட். சென்ட்ரல் பிராசஸிங் சென்டர்,
லெவல் 8, சீவுட்ஸ், கிராண்ட் சென்ட்ரல்,
டவர் 2, பிளாட் எண்: R-1, செக்டார் 40, சீவுட்ஸ், நெருல் நோட், நவி மும்பை-400706

NACH பற்றி - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆனது, வங்கிகள், நிதி நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசுக்கான தேசிய தானியக்க கிளியரிங் ஹவுஸை (NACH) அமல்படுத்தியுள்ளது. இது, இயல்பில் தொடர்ச்சியான கால சுழற்சி உடைய இன்டர்பேங்க், அதிக எண்ணிக்கை, மின்னணுப் பரிவர்த்தனைகளை எளிதாக்கும் இணைய அடிப்படையிலான தீர்வு ஆகும்.
*NPCI மற்றும் RBI வழிமுறைகளின்படி இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளும் NACH இன் வரம்பிற்கு கீழே 01-ஏப்ரல்-2016 முதல் அமலுக்கு வரும். ஆட்டோ டெபிட்டின் தற்போதைய ECS ஐ (எலக்ட்ரானிக் கிளியரன்ஸ் சிஸ்டம்) NACH மாற்றியமைக்கும்.

11. வங்கிக் கணக்கில் இருந்து நேரடி டெபிட்
உங்கள் வங்கிக் கணக்கின் உங்கள் நிலுவை தேதி அன்று பிரீமியமானது ஆட்டோ டெபிட் ஆகும் வகையில் அமைக்கலாம்.
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, ஆக்ஸிஸ் வங்கி, சிட்டி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, இண்டஸ்இண்ட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் கோட்டக் வங்கி கணக்கு உடையவர்களுக்கு நேரடி டெபிட் வசதி உள்ளது.
இந்த வசதியைப் பெற, எங்களின் ஏதாவது ஒரு கிளை அலுவலகங்களில் பின்வரும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவும் அல்லது எங்களின் தொடர்பு முகவரிக்கு அவற்றை மின்னஞ்சல் அனுப்பவும்.
• முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கட்டாயப் படிவம்
• ரத்துசெய்யப்பட்ட காசோலை

12. ஸ்டேட் பேங்க் குழு ATMகள்
உங்கள் பிரீமியங்களை இப்போது அனைத்து ஸ்டேட் பேங்க் குழு ATMகளிலும் செலுத்தலாம்

ATM இல் செலுத்த இத்தகைய எளிய படிகளை நீங்கள் பின்பற்றலாம்:
படி 1 - உங்கள் கார்ட்டை உள்ளிடவும்
படி 2 - சேவைகள் என்பதற்குச் சென்று, >>Bill Pay >> எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸைத் தேர்ந்தெடுக்கவும்
படி 3 - உங்கள் பாலிசி எண் மற்றும் பிறந்த தேதி
படி 4 - செலுத்தவும்

13. தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிஐ லைஃப் கிளைகளில் பாயின்ட் ஆஃப் சேல்ஸ் (PoS) முனையங்கள் உள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிஐ லைஃப் கிளைகளில் பாயின்ட் ஆஃப் சேல்ஸ் (PoS) முனையங்களைப் பயன்படுத்தி டெபிட் கார்டு (Maestro) / கிரெடிட் கார்டு (VISA மற்றும் Master) மூலம் புதுப்பித்தல் பிரீமியம் செலுத்துதலுக்கு எளிதான வழி உள்ளது. தற்போது இந்த வசதி 204 இருப்பிடங்களில் உள்ளது.
பாயின்ட் ஆஃப் சேல்ஸ் வசதி மூலம் பிரீமியம் செலுத்துதல் உடன் எஸ்பிஐ லைஃப் கிளைகள்
பிரீமியம் செலுத்துதல் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, எங்களின் இலவச அழைப்பு எண்ணைத் தொடர்புகொள்ளவும்.எண் 1800 22 9090. எங்களுக்கு info@sbilife.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள எங்களின் தொடர்பு முகவரிக்கு எழுதவும்

தொடர்பு முகவரி
எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்
சென்ட்ரல் பிராசஸிங் சென்டர், லெவல் 8, சீவுட்ஸ், கிராண்ட் சென்ட்ரல்,
டவர் 2, பிளாட் எண்: R-1, செக்டார் 40, சீவுட்ஸ், நெருல் நோட், நவி மும்பை-400706
add_circle_outline

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "MyPolicy" கணக்கில் உள்நுழையவும்
2. "பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழ்" என்பதைத் தேந்தேடுத்து நிதி ஆண்டு வாரியாக சான்றிதழைப் பதிவிறக்கவும்.

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையில்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையைத் தொடர்புகொள்ளவும்
2. பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழைக் கோரவும்.

மிஸ்டு கால் கொடுப்பது மூலமாக

022-62458504 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து பிரீமியம் செலுத்தியதற்கான சான்றிதழைப் பெறவும்.
add_circle_outline

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

• வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்.

• "ஃபண்டு மதிப்பு" க்கு கீழ் தற்போதைய ஃபண்டு மதிப்பைப் பார்ப்பதற்கு ‘பாலிசியைக் காட்டு'’ என்பதைக் கிளிக் செய்து பாலிசி எண்ணைத் தேர்ந்தெடுக்கவும்

மிஸ்டு கால் கொடுக்கவும்

022-62458501 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து உங்கள் ஃபண்டு மதிப்பை அறியவும்.

SMS மூலமாக

56161 அல்லது 9250001848 என்ற எண்ணுக்கு பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து இந்த SMS ஐ அனுப்பவும்
FV<< space >>(பாலிசி எண்)
add_circle_outline

Policy Payout Requests

Submit policy payout request at your nearest SBI Life Branch

1. Visit your nearest SBI Life Branch
2.Submit the relevant policy payout request form along with the required documents

FAQs about Policy Surrender and Partial Withdrawal – Individual Plans

What does surrendering a life insurance policy mean?
Surrendering a life insurance policy means exiting from the policy before its maturity. It is the voluntary termination of the insurance contract by the policyholder.

What do I (the policy holder) stand to lose if I surrender the policy before maturity?
If you surrender the policy before its maturity, you stand to lose all the benefits associated with the policy; i.e. death benefits and maturity benefits.
Insurance policies are typically designed to give you financial benefits in the long-term. For maximizing your returns from the insurance investment, it is advisable to stay invested for the entire term. Moreover, surrendering a policy now and purchasing a new life insurance policy later is costly.
An alternative to surrendering the policy is partial withdrawal.

What do I receive when I surrender my policy?
On surrendering your policy, you will be paid a Surrender Value. Surrender Value will be as per the surrender clause mentioned in your policy schedule.
For instance, if you surrender your Unit Linked Insurance Plan (ULIP), the Surrender Value will be equal to your Fund Value (after deduction of charges for surrender and TDS as applicable) on the date of surrender.

Can I surrender my Unit Linked Insurance Plan (ULIP) at any time during the policy term and receive a surrender payout?
As per IRDAI guidelines, lock-in period of five years needs to be completed before any payout can be made to the policyholder.

How can I surrender my policy?
To surrender your policy, please visit the nearest SBI Life Branch and submit the duly filled Surrender Request Form.

What are the documents required for surrendering the policy?
You will need to submit the following documents to surrender your policy:
• Surrender Request Form with a recent photograph of the policyholder.
• Original Policy document. In the absence of the original policy document, you will need to get an indemnity bond executed.
• Original Photo ID and Address Proof with one self-attested photocopy.
• Original Bank Passbook / Account Statement which shows recent transactions not older than 1 month, along with one self-attested photocopy or original cancelled cheque with pre-printed name.
• Copy of the policyholder’s Pan Card.
• NRE Remittance letter, if payout needs to be processed into the NRE account.
• If you are an NRI, you can check with the SBI Life office about documents required for taxation purpose.

What is Partial Withdrawal?
Partial Withdrawal is an option that allows you to withdraw a part of your fund value. The rules applicable for partial withdrawal may differ from product to product.

What is the benefit of Partial withdrawal?
If need for liquidity arises, partial withdrawal enables you to fulfil your financial requirement without exiting from the policy. By availing the partial withdrawal facility, you can continue to enjoy the life cover that your insurance policy offers.

What are the documents required for Partial withdrawal?
Documents required for partial withdrawal are the same as those listed under Surrender Request.

What is Free look Cancellation?
Free Look Cancellation is a facility provided to the policyholder to review the terms and conditions of the policy. If the policy holder disagrees with any of those terms and conditions, he or she can return the policy for cancellation, stating the reasons for objection, within the stipulated period from the date of receipt of the policy document.

When does the free look period begin and end?
The Free Look period lasts for 15 days from receipt of the policy document, for policies sourced through any channel other than Distance Marketing. For policies sourced through Distance Marketing, the Free Look period lasts for 30 days from receipt of the policy document.

Are intermittent holidays and non-working days excluded under the stipulated calculation of free look period?
No

If the last day of the Free Look period is a Sunday or a public holiday, will the cancellation request be accepted on the next working day? If yes, how will the NAV be determined?
Yes, the cancellation request will be accepted on the next working day, if the last day of the Free Look period happens to be a Sunday or a public holiday. The NAV of the next working day will be applicable.

What are the documents required for initiating Free Look Cancellation?
You will need to submit the following documents to initiate Free Look Cancellation:

1. Free Look Cancellation Request form.
2. Original Policy Document.
3. Direct Credit mandate. NRE Remittance letter to be submitted, if payout needs to be processed into the NRE account.
4. Cancelled cheque leaf with the name pre-printed name or self-attested pre-printed pass book copy with transaction details not more than six months old.
5. Original First Premium Receipt.

FAQs about Policy Surrender and Partial Withdrawal – Group Plans

What are creditor protection products?
Creditor protection products are products which are taken on the life of a member who has availed of a loan. In case of death of the member, the insurer will pay benefits as defined in the policy terms and conditions.

When can Dhan Raksha and Rinn Raksha Policies be surrendered?
These policies can be surrendered any time after one year from the start date of the insurance cover, till expiry of policy term.

What are the documents required for surrender/foreclosure of Group Plans?
You will need to submit the following documents to surrender your Group Plan:
1. Surrender Form.
2. Recommendation from Master Policy Holder.
3. Original COI.
4. Direct Credit Mandate and cancelled cheque with pre-printed name. NRE Remittance letter to be submitted, if payout needs to be processed into the NRE account.

What are the documents required for initiating Group Free Look Cancellation?
You will need to submit the following documents to initiate Group Free Look Cancellation:
1. Free Look Cancellation Form
2. Recommendation from Master Policy Holder.
3. Original COI.
4. Direct Credit Mandate and cancelled cheque with pre-printed name. NRE Remittance letter to be submitted, if payout needs to be processed into the NRE account.

What are the documents required for Group Cover Cancellation?
1. Cover cancellation form.
2. Recommendation from Master Policy Holder with loan status (can be done only if loan is not availed or closed within 90 days).
3. Original COI.
4. Direct Credit Mandate and cancelled cheque with pre-printed name. NRE Remittance letter to be submitted, if payout needs to be processed into the NRE account.

When can Super Suraksha policies be foreclosed?
Super Suraksha policies can be foreclosed upon submission of surrender documents, once the loan is foreclosed.

For Rinn Raksha policies, are Free Look Cancellation and Cover Cancellation the same?
Free Look Cancellation and Cover Cancellation are not the same for Rinn Raksha policies.
• Free Look Cancellation can be done within 15 days from receipt of policy in case you are not satisfied with the terms and conditions of the policy.
Recommendation from Master Policy Holder is required, along with other necessary documents mentioned here. • Cover cancellation can be done on receipt of request from a member within 90 days from issuance of policy, stating that the loan is not availed or that it is closed within 90 days. Recommendation from Master Policy Holder is required, along with other necessary documents mentioned here.

Where can I submit the request for Surrender/Foreclosure/Free Look and Cover Cancellation?
All the above requests can be submitted at the nearest SBI Life Branch, along with the required documents.

Can members continue with their Dhan Raksha or Rinn Raksha policy even if they have closed their loan account?
Yes, they can continue with their policy.

Is closure of loan account mandatory in order to surrender the Dhan Raksha or Rinn Raksha policy?
No, you can surrender your Dhan Raksha or Rinn Raksha policy even without closure of your loan account.
add_circle_outline

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்
2. 'முகவரி மாற்றம்' எனும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
3. உங்கள் பாலிசி எண்ணை உள்ளிடவும்
4. தொடர்புடைய தகவலை உள்ளிட்டு முகவரிச் சான்றைப் பதிவேற்றவும்.
5. 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையில்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையைத் தொடர்புகொள்ளவும்.
2. தொடர்பு விவரங்களை மாற்றுவதற்கான கோரிக்கைப் படிவத்தைப் பின்வரும் ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும்:
a. சுய கையொப்பமிடப்பட்ட முகவரிச் சான்றின் நகல்
b. சரிபார்ப்புக்காக அசல் முகவரிச் சான்று
c. அடையாளச் சான்று
add_circle_outline

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "MyPolicy" கணக்கில் உள்நுழையவும்.
2. ‘ஃபண்டு ஸ்விட்ச்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும்

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையில்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையைத் தொடர்புகொள்ளவும்
2. முழுவதும் பூர்த்திச் செய்யப்பட்ட ஃபண்டு ஸ்விட்ச் மற்றும் ஃபண்டு ரிடைரக்‌ஷன் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
add_circle_outline

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்.
2. ‘ஃபண்டு ரிடைரக்‌ஷன்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து உங்கள் பரிவர்த்தனையை மேற்கொள்ளவும்.

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையில்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையைத் தொடர்புகொள்ளவும்
2. முழுவதும் பூர்த்திச் செய்யப்பட்ட ஃபண்டு ஸ்விட்ச் மற்றும் ஃபண்டு ரிடைரக்‌ஷன் படிவத்தைச் சமர்ப்பிக்கவும்
add_circle_outline

வங்கிக் கணக்கைப்

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்
2. 'வங்கிக் கணக்கு விவரங்களைப் புதுப்பி' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
3. உங்கள் பாலிசி எண்ணை உள்ளிடவும்
4. தொடர்புடையத் தகவலைப் புதுப்பித்து, பின்வரும் அடையாளங்களில் ஒன்றைப் பதிவேற்றவும்:
a. ரத்துசெய்யப்பட்ட ஒரு காசோலை, பெயர் மற்றும் கணக்கு எண்ணுடன் அச்சிடப்பட்டது
அல்லது
b. 6 மாதங்களுக்குள் நடைபெற்ற சமீபத்திய பரிவர்த்தனை அறிக்கையுடன் வங்கி இருப்பு கையேட்டின் சுய சான்றொப்பமிட்ட நகலைச் சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்< br /> 5. 'சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையில்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையைத் தொடர்பு கொள்ளவும்
2. முறையாக நிரப்பப்பட்ட " Request_for_E-statement_Contact_Details_PAN_Bank_Account_Details" ஐப் பின்வரும் ஆவணத்துடன் சமர்ப்பிக்கவும்:
a. ரத்துசெய்யப்பட்ட ஒரு காசோலை, பெயர் மற்றும் கணக்கு எண்ணுடன் அச்சிடப்பட்டது
அல்லது
b. 6 மாதங்களுக்குள் நடைபெற்ற சமீபத்திய பரிவர்த்தனை அறிக்கையுடன் வங்கி இருப்பு கையேட்டின் சுய சான்றோப்பமிட்ட நகல்சமர்ப்பி' என்பதைக் கிளிக் செய்யவும்

PAN எண்ணைப்

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்
2. 'PAN எண்ணைப் புதுப்பிக்கவும்' விருப்பத்தைத் தேர்வுசெய்யவும்
3. உங்கள் PAN எண்ணைப் புதுப்பித்து, சமர்ப்பிக்கவும்

SMS வழியாக

பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து,

PAN<< space >>(பாலிசி எண்)<< space >>(PAN எண்) என்று

56161 அல்லது 9250001848 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்.பி.ஐ. லைஃப் இன்சூரன்ஸ் கிளையைத் தொடர்பு கொள்ளவும்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையைத் தொடர்பு கொள்ளவும்
2. பாலிசி விவரப் படிவத்தில் மாற்றத்திற்கான கோரிக்கையை முறையாக நிரப்பி சமர்ப்பிக்கவும்

மின்னஞ்சல்

எங்கள் வாடிக்கையாளர் போர்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்
2. 'மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கவும்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
2. 'மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பிக்கவும்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்

SMS மூலம்

பதிவு செய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து,

MYEMAIL<< space >> (பாலிசி எண்)<< space >><< புதிய மின்னஞ்சல் முகவரி >> என்று

56161 அல்லது 9250001848 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையில்

1. உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையைத் தொடர்பு கொள்ளவும்
2. தொடர்பு விவரப் படிவத்தில் மாற்றத்திற்கான கோரிக்கையை முறையாக நிரப்பி சமர்ப்பிக்கவும்

பிற தனிப்பட்டத் தகவலைப்

எங்கள் வாடிக்கையாளர் போர்ட்டல் வழியாக ஆன்லைனில்

1. வாடிக்கையாளர் சுய சேவை போர்டலில் உங்கள் "Smart Care" கணக்கில் உள்நுழையவும்
2. 'தனிப்பட்டத் தகவலைப் புதுப்பிக்கவும்' விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
3. உங்கள் பாலிசி எண்ணை உள்ளிடவும்
4. தேவையான தகவலைப் புதுப்பித்து, சமர்ப்பிக்கவும்

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கிளையில்

add_circle_outline

Policy Alterations

சுயவிவரம் Smart Care போர்டல் SMS எஸ்பிஐ லைஃப் கிளை தேவைப்படும் ஆவணங்கள்
ஃபண்டு ஸ்விட்ச் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். ஃபண்டு ஸ்விட்ச் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். T-PIN ஐ உள்ளிட்டுத் தொடரவும் பொருந்தாது எஸ்பிஐ லைஃப் கிளையில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் கோரிக்கைப் படிவம்
ஃபண்டு ரிடைரக்‌ஷன் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். ஃபண்டு ரிடைரக்‌ஷன் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். T-PIN ஐ உள்ளிட்டுத் தொடரவும் பொருந்தாது எஸ்பிஐ லைஃப் கிளையில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் கோரிக்கைப் படிவம்
முகவரி மாற்றம் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். முகவரி மாற்றுதல் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பாலிசி எண்ணை தேர்ந்தெடுத்து விவரங்களை உள்ளிடவும். சான்றைப் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். பொருந்தாது எஸ்பிஐ லைஃப் கிளையில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் கோரிக்கைப் படிவம், சுய கையொப்பமிடப்பட்ட முகவரிச் சான்றின் நகல், சரிபார்ப்புக்காக அசல் முகவரிச் சான்று & அடையாளச் சான்று
வங்கிப் புதுப்பிப்பு ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். வங்கிப் புதுப்பிப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பாலிசி எண்ணை தேர்ந்தெடுத்து விவரங்களை உள்ளிடவும். சான்றைப் பதிவேற்றி சமர்ப்பிக்கவும். பொருந்தாது எஸ்பிஐ லைஃப் கிளையில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் முன்னர் அச்சிடப்பட்டு ரத்துசெய்யப்பட்ட காசோலையுடன் கூடிய கோரிக்கைப் படிவம் அல்லது சமீபத்திய பரிமாற்றத் தகவலுடன் வங்கிக் கணக்குப் புத்தகத்தின் சுய கையொப்பமிடப்பட்ட நகல்.
PAN புதுப்பிப்பு ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். PAN புதுப்பிப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துப் புதுப்பிக்கவும் 56161 அல்லது 9250001848 என்ற எண்ணுக்குப் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து பின்வருபவற்றை SMS அனுப்பவும். PAN<<space>> (பாலிசி எண்)<<space>> <<PAN எண் >>. எஸ்பிஐ லைஃப் கிளையில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் கோரிக்கைப் படிவம்.
மின்னஞ்சல் முகவரி ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். மின்னஞ்சல் முகவரியைப் புதுப்பித்தல் விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துப் புதுப்பிக்கத் துவங்கவும் 56161 அல்லது 9250001848 என்ற எண்ணுக்குப் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிலிருந்து பின்வருபவற்றை SMS அனுப்பவும். MYEMAIL<<space>> (பாலிசி எண்)<<space>> <<புதிய மின்னஞ்சல் முகவரி>> எஸ்பிஐ லைஃப் கிளையில் கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும் கோரிக்கைப் படிவம்.
தனிப்பட்ட தகவல் ஆன்லைன் வாடிக்கையாளர் போர்டலில் உள்நுழையவும். தனிப்பட்ட தகவல் புதுப்பிப்பு விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துப் புதுப்பிக்கத் துவங்கவும் பொருந்தாது எஸ்பிஐ லைஃப் கிளையில்கோரிக்கைக் கடிதத்தைச் சமர்ப்பிக்கவும் கோரிக்கைக் கடிதம்
add_circle_outline

Unclaimed Amount Disclosure

Please enter the following information to see any unclaimed amount against your policy:



Exclaim
*mandatory fields

add_circle_outline
லாபகரமான திட்டங்களில் முன்னர் அறிவிக்கப்பட்ட போனஸ் விகிதங்களைப் பார்ப்பதற்கு வருடத்தைத் தேர்ந்தெடுக்கவும்:

card

FY 2018 - 19

card

FY 2017 - 18


card

FY 2016 - 17

card

FY 2015 - 16


card

FY 2014 - 15

card

FY 2013 - 14


card

FY 2012 - 13

card

FY 2011 - 12


card

FY 2010 - 11


லாபகரமான திட்டங்கள் மீதான எங்கள் கொள்கையைப் பற்றி புரிந்துகொள்வதற்கு லாபகரமான திட்ட கொள்கையின் கையேட்டினைப் . படிக்கவும்.
add_circle_outline

Dematerialization of Policy Document

CONVERT YOUR INSURANCE POLICIES INTO DEMAT FORM AND DE-STRESS YOUR LIFE!!

Why should I dematerialize???

Reduced Risk : No risk of loss or damage to policy document.

Easy Tracking of Policies : Track all policies* held with multiple insurers (life/non-life) under a single account.

*Request to dematerialize and credit policy/ies into the eIA to be provided to each insurer separately or through chosen insurance repository.

It’s FREE** : No charge to be borne by the customers for opening or maintaining the account and for conversion of physical policies to demat policies.

**Only for Basic Services


How to go about it???

It’s Simple!!! Just open an e-Insurance Account (eIA) with any of the Insurance Repositories (mentioned below) licensed by IRDAI and fill up the demat request form at SBI Life.

Alternatively, you can also submit the eInsurance Account opening form along with the demat request form at your nearest SBI Life branch.


Documents required for opening e-Insurance Account
 
  • Proof of Identity ( PAN or Aadhar only)
  • Proof of Address#
  • Date of Birth Proof#
  • Recent passport size color photograph
  • Original cancelled cheque


Insurance Repositories empanelled with SBI Life

1. CDSL Insurance Repository Ltd
http://www.cirl.co.in/

2. CAMS Insurance Repository Services Limited
https://www.camsrepository.com/

3. KARVY Insurance Repository Ltd
http://www.kinrep.com/

4. NSDL National Insurance Repository
https://nir.ndml.in/

#Acceptable list available at the reverse of the account opening form of the insurance repositories
add_circle_outline

Re-materialization of Policy Document

What is Re-materialization ??
Re-materialization is conversion of the dematerialized policy into physical policy document.

Need of Re-materialization :
The policyholder wishes to assign the policy.
The policyholder wishes to close the eIA.
The policyholder wishes to hold his policies in physical form

How to proceed for Re-materialization ?
The policy holder must submit Re-mat request form at any SBI Life branch stating the reason(s) for re-materialization. Physical Policy document will be dispatched to customer’s registered correspondence address. SBI Life may charge for re-materialization i.e. issuance of physical policy document.
add_circle_outline

காலாவதியான பாலிசிகளைப் புதுப்பித்தல்

Click for a Quick Revival Quotation OR login to Smart Care and navigate to Online Revival under Premium Payment menu to submit the request online.

காப்பீட்டு பாலிசி எவ்வாறு காலாவதியாகும்?
ஆயுள் காப்பீட்டு பாலிசி என்பது உங்களுக்கும் (பாலிசிதாரர்) காப்பீட்டு நிறுவனத்துக்கும் இடையான நீண்ட கால ஒப்பந்தமாகும். இந்த ஒப்பந்தத்தின் பகுதியாக, காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து பெறப்படும் பாதுகாப்பு மற்றும் பிற நலன்களுக்கு ஈடாக நிலுவைத் தேதியன்று அல்லது அதற்கு முன்னதாகப் பிரீமியம் தொகையைச் செலுத்துவீர்கள்.

இருப்பினும், சில எதிர்பாராத காரணங்களால் இவ்வாறு நிகழாமல் போகலாம் என்பதை நாங்கள் புரிந்துள்ளோம். இது போன்ற சந்தர்ப்பங்களில், பிரீமியம் செலுத்துவதற்குக் குறிப்பிட்ட சலுகை நாட்களை வழங்குவோம். எஸ்பிஐ லைஃபில், நாங்கள் வழங்குவது:
• காலாண்டு, அரையாண்டு & ஆண்டுதோறும் செலுத்தப்படும் பிரீமியங்களுக்கு 30 அல்லது 91 அல்லது 106 நாட்கள் சலுகை நாட்கள் (2010 & 2013 ஆண்டுகளில் வழங்கப்பட்ட ULIPகளுக்கு 76 அல்லது 91 நாட்கள்)
• மாதாந்திர பிரீமியங்களுக்கு 15 அல்லது 76 அல்லது 91 நாட்கள் (2010 & 2013 ஆண்டுகளில் வழங்கப்பட்ட ULIPகளுக்கு 76 அல்லது 91 நாட்கள்

சலுகை நாட்களுக்குள் பிரீமியம் இன்னும் செலுத்தப்படவில்லை எனில், பாலிசி காலாவதியாகிவிடும். இந்தச் சூழலில், செலுத்தப்படாத முதல் பிரீமியத்திலிருந்து (FUP) காலாவதியாகும்.

காலாவதியான பாலிசியைப் புதுப்பிக்க முடியுமா?
நற்செய்தி என்னவெனில் காப்பீட்டுத்தாரரின் வாழ்நாளின் போது காலாவதியான பாலிசியைப் புதுப்பிக்கலாம். FUP/இடைநிறுத்தப்பட்ட தேதியில் தொடங்கி கடைசிப் பிரீமியம் செலுத்துவதற்கான நிலுவைத் தேதி வரையுள்ள இடைப்பட்ட காலத்திற்குள் நீங்கள் புதுப்பிக்கலாம்.

பாலிசி எவ்வாறு புதுப்பிக்கப்படும்?
முதல் செலுத்தப்படாத பிரீமியம் (FUP) தேதியிலிருந்து கால இடைவெளி மற்றும் புதுப்பித்தலின் போது காப்பீட்டுத்தாரரின் உடல் நிலையைப் பொறுத்து புதுப்பித்தல் செயல்முறையைத் தொடங்குவோம்.
உங்கள் வாழ்நாளின் போது (காப்பீட்டுத்தாரரின்) காலாவதியான பாலிசியை FUP/இடைநிறுத்தப்பட்ட காலத்திலிருந்து புதுப்பித்தல் காலத்திற்குள் புதுப்பிக்கலாம் (2010 & 2013 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ULIPகளுக்கான இடைநிறுத்தப்பட்ட தேதி). இதற்காக, நிறுவனத்திடம் உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆதாரத்தைச் சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் தேவையான வட்டியுடன் சேர்த்துப் பிரீமியம் நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும்.
2010 & 2013 ஆகிய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ULIPகளுக்கு, இடைநிறுத்தப்பட்ட தேதியிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் பாலிசிகளைப் புதுப்பிக்கலாம்.
அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையில் எழுதப்பட்ட கோரிக்கையைச் சமர்ப்பித்துப் புதுப்பித்தல் செயலாக்கத்தைத் துவங்கலாம்.

இருப்பினும், அக எழுத்துறுதி வழிகாட்டுதல்களின் அடிப்படையில், புதுப்பித்தலை அசல் விதிமுறைகள் அல்லது மாற்றப்பட்ட விதிமுறைகளின்படி ஏற்கவும் மறுக்கவும் எங்களுக்கு உரிமை உண்டு.
add_circle_outline

List of Withdrawn Product

add_circle_outline

List of Withdrawn Riders


callback

Any Questions ?

என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளவும்

1 800 267 9090

callback

SMS Services

Sms SOLVE to 56161

SMS Services