எஸ்பிஐ லைஃப் ஆயுள் காப்பீடு -முக்கிய மைல்கற்கள் (2000 முதல் இன்று வரை)
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

முக்கிய சாதனைகள்

2019

Record Growth Year (Financial Year 2019-20)

Our Company crossed the Rs. 300 billion revenue mark in Gross Written Premium

2018

Enhanced Shareholder Value (Financial Year 2018-19)

SBI Life got listed on BSE and NSE

Total Asset under Management (AuMs) of our Company crossed Rs. 1 trillion

Our Company clocked in profit after tax of Rs. 10 billion

2017

Assets under Management cross Rs 1,00,000 crores (Financial Year 2017-18)

Achieves AUM (Assets Under Management) milestone of Rs 1,00,000 crores – Rs 1,01,226 crores

Pan-India presence with network of 801 branches as on March 31, 2017

2016

Record Renewal Premium Collection (Financial Year 2016-17 )

Renewal Premium Collection crosses milestone of Rs 10,000 Crores – Rs 10,871 Crores

Value Line Pte Ltd and McRitchie Investments Pte Ltd. bought stake of 1.95% each from SBI.

2015

சாதனை வளர்ச்சி வருடம் (நிதியாண்டு 2015-16)

GWP (கிராஸ் ரிட்டன் பிரீமியம்) ஆனது மைல்கல் அளவான ரூ.15,000 கோடியைக் கடந்தது

2014

பேங்க்அஸூரன்ஸ் பிரிவு விரிவாக்கம் (நிதியாண்டு 2014-15)

The Economic Times இன் Brand Equity மற்றும் Nielsen கருத்துக்கணிப்பு 2014 வழங்கும் 'Most Trusted Private Life Insurance Brand’ என்னும் தரவரிசையைத் தொடர்ந்து நான்காவது ஆண்டாகப் பெற்றது

2012

நிர்வாகத்தின் கீழுள்ள சொத்தானது (AuM) Rs.50,000 கோடியைக் கடந்தது (நிதியாண்டு 2012-13)

AuM (நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துகள்) ஆனது மைல்கல் அளவான ரூ.50,000 கோடி - ரூ.51,912 கோடியை அடைந்தது.

2011

லாபம் ரூ.500 கோடியைக் கடந்தது (நிதியாண்டு 2011-12)

வரிக்கு பிந்தைய லாபமானது (PAT) மைல்கல் அளவான ரூ.500 கோடி - ரூ.556 கோடியை அடைந்தது

முதல் ஈவுத்தொகையான 5% ஐ அறிவித்தது

2009

தனியார் துறையின் முதல் தரவரிசையை எட்டியது மேலும் பெஞ்ச்மார்க் அளவான ரூ. 10,000 கோடியை GWP கடந்தது (நிதியாண்டு 2009-10)

புதிய வணிக பிரீமியம் பிரிவில் தனியார் துறையின் முதல் தரவரிசையை எட்டியது

GWP (கிராஸ் ரிட்டன் பிரீமியம்) ஆனது மைல்கல் அளவான ரூ.10,000 கோடி - ரூ.10,104 கோடியைக் கடந்தது.

MDRT (மில்லியன் டாலர் ரவுண்ட் டேபிள்) உறுப்பினரின் முதல் தரவரிசையை சர்வதேச அளவில் எட்டியது

2007

ஒட்டுமொத்த நஷ்டத்தை அகற்றி, GWP பெஞ்ச்மார்க்கான ரூ.5000 கோடியை அடைந்தது (நிதியாண்டு 2007-08)

பெறப்பட்ட மொத்த பிரீமியமானது மைல்கல் அளவான ரூ.5000 கோடி - ரூ.5622 கோடியைக் கடந்தது.
AuM (அசட் அண்டர் மேனேஜ்மென்ட்) ஆனது மைல்கல் அளவான ரூ.10,000 கோடி - ரூ.10494 கோடியைக் கடந்தது.

எல்லா ஒட்டுமொத்த நஷ்டங்களையும் குமுலேட்டிவ் பிரேக்ஈவன் வைபிங் அவுட் செய்து, நிறுவனம் சாதனை புரிந்தது. இந்த சாதனையை செய்த முதல் தனியார் துறை நிறுவனமானது.

ரூ. 500 கோடியிலிருந்து ரூ. 1000 கோடிக்கு பங்கு மூலதனம் அதிகரித்தது

2005

முதல் லாபம் (நிதியாண்டு 2005-06)

லாபம் ஈட்டிய புதிய, முதல் தலைமுறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமானது அந்த ஆண்டுக்கான PAT (பிராஃபிட் ஆஃப்டர் டாக்ஸ்) ரூ.2.03 கோடி

CRISIL இடமிருந்து கிளைம்கள் செலுத்தும் திறனுக்கான AAA மதிப்பீடைப் பெற்ற முதல் ஆயுள் காப்பீட்டு நிறுவனம்

2004

யூனிட் லிங்க்டு திட்டத் தொடக்கம் (நிதியாண்டு 2004-05)

ஹாரிஸான் - முதல் யூனிட் லிங்க்டு திட்டம் தொடங்கப்பட்டது

முதல் முறையாக AuM (நிர்வாகத்தின் கீழுள்ள சொத்துகள்) ரூ.1000 கோடியைத் தாண்டியது

2002

பேங்க்அஸூரன்ஸ் பிரிவு தொடக்கம் (நிதியாண்டு 2002-03)

பேன்கா பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது

அந்த ஆண்டில் முதல் கிளைம் செலுத்தப்பட்டது

2001

வணிகத்தின் உண்மையான தொடக்கம் (நிதியாண்டு 2001-02)

அந்த ஆண்டு ரூ.14.69 கோடி மதிப்பிலான புதிய வணிக பிரீமியங்கள் பெறப்பட்டன.

741 எண்ணிக்கையிலான ஏஜென்சி பிரிவின் மூலம் மட்டும் பாலிசிகள் விற்கப்பட்டன. வருட இறுதியிலிருந்து பாலிசிகளை ஆலோசகர்கள் விற்பனை செய்தனர்.

2000

தொடக்கக்காலத் தகவல் (2000-01 நிதியாண்டின் முக்கிய நிகழ்வுகள்):

2000ம் ஆண்டு அக்டோபர் 11 அன்று, நிறுவனச் சட்டத்தின் கீழ் எஸ்பிஐ இன்சூரன்ஸ் கம்பெனி இணைக்கப்பட்டது

27 பிப்ரவரி 2001 அன்று, பிஎன்பி பரிபாஸ் கார்டிஃப் உடன் கூட்டு நிறுவன ஒப்பந்தம் கையொப்பமானது

2001 மார்ச் மாதம், தொடக்கப் பங்கு மூலதனமான ரூ.125 கோடி அதிகரிக்கப்பட்டது (74% எஸ்பிஐ மற்றும் 26% பிஎன்பி பரிபாஸ் கார்டிஃப்)

2001 மார்ச் 29 அன்று, வணிகத்தைத் தொடர்வதற்கான இறுதி அனுமதி (R3) IRDA இடமிருந்துப் பெறப்பட்டது.