லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி ஃபார் சிங்கில் | எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

இன்சூரன்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

WE ARE HERE FOR YOU !

நீங்கள் எப்போதும் கனவு காணும் வாழ்க்கையை கட்டமைப்பதற்கான முதல் அடியை எடுத்து வைக்கவும்

நீங்கள் இளமையாக, தனிநபராக இருக்கும்போது, நிதி சுதந்திரம் பெற்றிருக்கும்போது வாழ்வு நம்பிக்கைகளாலும் வாய்ப்புகளாலும் சூழப்பட்டிருக்கும். இப்போது உங்கள் மனதில் காப்பீட்டிற்கான முக்கியத்துவம் கடைசியாக இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை இலக்குகளை எந்தவித பொருளாதார அழுத்தங்களின்றி நீங்கள் உண்மையிலேயே அடைய ஆசைப்பட்டால்காப்பீட்டில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணமாகும்.

உங்கள் நிதி திட்டமிடலைத் தொடங்க உதவும் இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேடுகிறீர்களா?

இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில

குறிப்பிடத்தக்க சேமிப்புகளுக்கு முன்னதாக தொடங்கவும்

இளமையாகவும் ஆரோக்கியமாகவும் நீங்கள் இருக்கும் வரை உங்கள் இன்சூரன்ஸ் பிரீமியம் காலம் குறைவாக இருக்கும். முன்னதாகத் தொடங்குவதன் மூலம், நீண்ட கால அடிப்படையில் பிரீமியத்தில் கணிசமான சேமிப்பை உங்களால் ஏற்படுத்த முடியும்

சேமிப்பில் தானியங்கி நேர்த்தியைப் பெறவும்

காப்பீட்டுத் திட்டத்தில் உங்களை அர்ப்பணித்துக் கொள்ளும்போது, கட்டுப்பாடான சேமிப்புப் பழக்கத்திற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்கிறீர்கள்.

செல்வத்தை உருவாக்க உங்கள் வயதை சாதகமாக பயன்படுத்தவும்

உங்கள் ஆபத்து மேலாண்மையின் அடிப்படையில், உங்கள் வயதிற்கு ஏற்ப பொருத்தமான காப்பீட்டுத் திட்டத்தை தேர்ந்தெடுக்கவும். மேலும், முன்னதாகத் தொடங்குவதன் மூலம் முந்தைய வருமானங்களில் பணம் ஈட்டும் ஆற்றலை நீங்கள் பெறலாம்.

வரிச் சலுகைகளைப் பெறுங்கள்

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழுள்ள நடப்பு விதிகளின்படி வரிச் சலுகைகளைப் பெறலாம்

உங்கள் பெற்றோர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்

உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் உங்கள் பெற்றோர்கள் மற்றும் உங்களைச் சார்ந்திருப்பவர்கள் பாதுகாக்கப்படுவார்கள். கூடுதலாக, கல்விக் கடன், வாகனக் கடன் அல்லது வீட்டுக்கடன் போன்று உங்களுக்கு ஏதேனும் கடன் இருந்தால் அதையும் உங்கள் பெற்றோர்களால் சமாளிக்க முடியும்

உங்களின் முக்கிய நிதி இலக்குகள்

 

1 Security for parents/dependents

பெற்றோர்கள்/சார்ந்திருப்பவர்களுக்கான பாதுகாப்பு

 

2 Buying A House

வீடு வாங்குதல்

 

3 Marriage-related expenses

திருமணம் தொடர்பான செலவுகள்

 

4 Paying off Your Debts

உங்கள் கடனை அடைத்தல்

உங்கள் தேவைகளுக்கான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள்

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.