By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics For further information, please view our "privacy policy"
UIN: 111N104V02
புராடெக்ட் குறியீடு: 1Z
ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் புராடெக்ட் பிரீமியம் திருப்பி அளிப்பதுடன் கூடியது
^மொத்தம் செலுத்தப்பட்ட பிரீமியங்கள் என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக, மொத்தம் பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களுக்குச் சமமானது.
முதிர்வு நிலை வரை ஆயுள் காப்பீட்டுதாரர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பாலிசி காலவரையின் போது செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 100% ஓர் ஒட்டுமொத்த தொகையாக திருப்பி அளிக்கப்படும்.
ஆயுள் காப்பீட்டுதாரர் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிடும்பட்சம், இறப்பின் பேரிலான காப்பீட்டுத்தொகை பயனாளிக்கு அளிக்கப்படும்.
இறப்பின் பேரிலான காப்பீட்டுத்தொகை :
சிங்கிள் பிரீமியம் (SP) பாலிசிகளுக்காக : (அடிப்படை காப்பீட்டுத் தொகை# அல்லது சிங்கிள் பிரீமியத்தின் (அடிப்படை) 1.25 மடங்கு அதிகபட்சம்):
லிமிடேட் பிரீமியம் செலுத்தும் காலவரை (LPPT) / முழுகாலவரை பிரீமியம் (RP) பாலிசிகளுக்காக: (அடிப்படை காப்பீட்டுத் தொகை# அல்லது ஆண்டுவாரி பிரீமியத்தின் 10 மடங்கு## அல்லது முதிர்வுநிலைப் பலன் அல்லது இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%).
#அடிப்படை காப்பீட்டுத் தொகை பாலிசியின் துவக்கத்தில் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட பலனின் அறுதித் தொகையாகும்
##வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம், பொருந்தும் வரிகள் நீங்கலாக தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் செலவுகள் ஏதேனும் இருப்பின் அதைத் தவிர்த்து.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்வதன் ப்ளஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
1Z/ver2/09/22/WEB/TAM