ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸ் | இந்தியாவின் சைல்ட் இன்சூரன்ஸ் பாலிசி
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்ஷ்யூரன்ஸ்

UIN: 111N098V03

திட்டக் குறியீடு: 1P

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்ஷ்யூரன்ஸ்

ஒரு சுதந்திரமான எதிர்காலத்தை
உங்கள் குழந்தைக்கு உறுதியளியுங்கள்.

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், ஆயுள் காப்பீட்டு சேமிப்பு திட்டம்

வயது வளருவதுடன், உங்கள் குழந்தையின் கனவுகள், அவர்கள் தொடர வேண்டிய வாழ்க்கை, அந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஒரு பாதுகாவலர். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்ஷ்யூரன்ஸ் கொண்டு உங்கள் குழந்தையின் ஒவ்வொரு கனவையும் மெய்ப்படச் செய்யுங்கள். இது அவர்கள் வயது 18 ஆண்டுகளை கடந்ததும் எதிர்கால கல்வித் தேவைகளுக்கான பலன்களை வழங்குகிறது.

முக்கிய பலன்கள் :
  • உத்தரவாதமான ஸ்மார்ட் பலன்கள்#உங்கள் குழந்தையின் உயர் கல்வி தேவைகளை நிறைவேற்றுவதற்காக
  • ஒட்டுமொத்த பட்டுவாடா*, பிரீமியம் தள்ளுபடி மற்றும் ஸ்மார்ட் பலன்கள்# மூலம் உங்கள் குழந்தைக்கு மும்மடங்கு பாதுகாப்பு
  • ஒரு தடவை அல்லது வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் வசதி

#உத்தரவாதமான ஸ்மார்ட் பலன்கள் சமமான தொகைகளாக நான்கு தவணைகளில் குழந்தையின் வயது 18 அடைந்த பிறகு 21 வயது நிறைவடையும்வரை வழங்கப்படும்.
*காப்பீட்டு செய்யப்பட்ட நிகழ்வு பேரில் காப்பீட்டுத் தொகை உடனடி பட்டுவாடா.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்ஷ்யூரன்ஸ்

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் புராடக்ட்

plan profile

சுனைனின் மகள் தன்யா, தனது கனவு நிறைவேறுவதைப் பார்க்கும்போது, இந்த குழந்தைத் திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கலாம்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்சூரன்ஸின் பலன்களைப் பெறுவதற்கு, தேவைப்படும் விவரங்களை கீழே உள்ளிடவும்.

Name Of Parent:

DOB:

Name Of Child:

DOB:

Gender:

Male Female Third Gender

Child Gender:

Male Female Third Gender

Discount:

Staff None

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

8 21

A little information about the premium options...

Premium Frequency

Sum Assured

1,00,000 1,00,00,000

Channel Type


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit Exclaim

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • பாலிசி காலவரை முழுவதும் லைஃப் அண்டு ஆக்சிடெண்டல் டோட்டல் பர்மனென்ட் டிஸெபிலிட்டி (ATPD) கவரேஜ்
  • நேரிடக்கூடிய சம்பவத்தின் பேரில் உடனடி காப்பீட்டுத்தோகை செலுத்தம் மற்றும் பிரீமியம் தள்ளுபடி.
  • நான்கு சமமான ஆண்டு தவணைகள் மூலம் உங்கள் குழந்தை 18 வயது அடைந்த பிறகு ஸ்மார்ட் பலன்கள்.
  • ஒருமுறை பிரீமியம் அல்லது லிமிட்டெட் பிரீமியமை செலுத்தவும்

அனுகூலங்கள்

பாதுகாப்பு
  • நேரிடக்கூடிய சம்பவத்தின் பேரில், உடனடியான பொருளாதார சவால்களை சமாளிக்க உங்கள் குடும்பம் மொத்த தொகையை பெறுகிறது.
நம்பகத்தன்மை
  • பிரீமியம் செலுத்தும் சுமையின்றி நீங்கள் கற்பனை செய்த படி திட்ட பலன்களை உங்களுடைய குழந்தை பெறுகிறது
நெகிழ்வுத்தன்மை
  • உங்கள் சௌகரியத்திற்கு ஏற்ப ஒருமுறை பிரீமியம் அல்லது லிமிட்டெட் பிரீமியமை செலுத்த விருப்பத்தேர்வு.
வரிச் சலுகைகளை பெறுங்கள்*

பாலிசி காலவரையின்போது எதிர்பாராதவிதமாக இறப்பு அல்லது விபத்துகாரணமாக முழுமையான நிரந்தர இயலாமை எது முதலில் நிகழ்கிறதோ அப்போது, பாலிசி அமலில் இருக்கும்பட்சத்தில், கீழ்க்கண்ட பலன்கள் அளிக்கப்படும்:


  • காப்பீட்டு நிகழ்வின் பேரில் காப்பீட்டுத் தொகையின் அதிகபட்சத்திற்கு சமமாக மொத்த தொகை அல்லது இறப்பு அல்லது ATPD தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின்& 105%, இவற்றுள் எது முந்தியதோ அதை உடனடியாக அளிக்கப்படுகிறது:
  • எஸ்பி பாலிசிக்காக : காப்பீட்டு நிகழ்வின் பேரில் காப்பீட்டுத் தொகையானது அதிகபட்சமான அடிப்படை காப்பீட்டுத் தொகை+ அல்லது சிங்கிள் பிரீமியத்தின் 1.25 மடங்கு
  • எல்பிபிடி-க்காக : காப்பீட்டு நிகழ்வின் பேரில் காப்பீட்டுத் தொகையானது அதிகபட்சமான அடிப்படை காப்பீட்டுத் தொகை+ அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின்# 10 மடங்கு

+அடிப்படை காப்பீட்டுத் தொகை காப்பீட்டுதாரரின் நிகழ்வு அன்று மொத்த தொகையும் அளிக்கப்பட வேண்டும்.


#வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை, பொருந்தும் வரிகள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியத்திற்காக கட்டணம் ஏதேனும் இருப்பின் அது நீங்கலாக ஆகும்.


&செலுத்தப்பட்ட/பெறப்பட்ட மொத்த பிரீமியம் என்பது பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக ஆகும்.


  • எதிர்காலத்தில் செலுத்தத்தக்க பிரீமியம் தவணை(கள்), ஏதேனும் இருப்பின்,  செலுத்தத் தேவையில்லை. பொருந்துமாயின், பாலிசியுடன் தொடர்ந்து போனஸ்கள் தொகுக்கப்படும்.
  • ஸ்மார்ட் பலன்களின் கெடு தவணை(கள்) செலுத்தத்தக்கதாகும். இறுதி போனஸ், ஏதேனும் இருப்பின் ஸ்மார்ட் பலன்களின் கடைசி தவணையுடன் அளிக்கப்படும்.

வாழ்நாள் பேரில் செலுத்தத்தக்க பலன் நீங்கள் பெறும் ஸ்மார்ட் பலன்கள், கீழே உள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி குழந்தை 18, 19, 20 மற்றும் 21 வயது நிறைவடையும் போது, பாலிசி ஆண்டின் இறுதியில் அளிக்கப்படும்.


குழந்தையின் வயது   ஸ்மார்ட் பலன்கள் 
18 ஆண்டுகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 25% + உரிமை மீள்வரவு (சிம்பிள் ரிவர்சனரி) போனஸ்களின் 25%
19 ஆண்டுகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 25% + உரிமை மீள்வரவு (சிம்பிள் ரிவர்சனரி) போனஸ்களின் 25%
20 ஆண்டுகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 25% + உரிமை மீள்வரவு (சிம்பிள் ரிவர்சனரி) போனஸ்களின் 25%
21 ஆண்டுகள் அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 25% + உரிமை மீள்வரவு (சிம்பிள் ரிவர்சனரி) போனஸ்களின் 25% + இறுதி போனஸ், ஏதேனும் இருப்பின்

எதிர்கால செலுத்த வேண்டிய தவணைகளின் தள்ளுபடி மதிப்பை அத்துடன் முனைய போனஸ் ஏதேனும் இருப்பின், தள்ளுபடி விகிதத்தில் மொத்த தொகையாக பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு. தள்ளுபடி விகிதம் ஆண்டு ஒன்றுக்கு 6.25% ஆகும்.


இவை திட்டம் பற்றிய சுருக்கமான சிறப்பம்சங்கள் மட்டும். இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சேம்ப் இன்ஷ்யூரன்ஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null
++இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது, முன்மொழியப்பட்ட தேதி அன்று கடந்த பிறந்த நாள் வயது ஆகும்.
^எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சேம்ப் இன்ஷ்யூரன்ஸ் கீழ் எடுக்கப்பட்ட அனைத்து பாலிசிகளுக்காகவும் அதிகபட்ச மொத்த அடிப்படை காப்பீட்டுத் தொகை.
#3 மாதங்கள் வரை பிரீமியம் முன்பணமாகச் செலுத்த வேண்டும். பிரீமியம் புதுப்பிக்க பணம் செலுத்துதல் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (ECS) அல்லது நிலை கட்டளைகள் (வங்கிக் கணக்கிலிருந்து நேரடி டெபிட் மூலம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணச் செலுத்துதல்) மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும். மாதாந்திர சம்பள சேமிப்பு திட்டத்திற்காக (SSS), 2 மாத பிரீமியத்தை முன்கூட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் பிரீமியம் புதுப்பிக்கும் பொழுது மட்டும் சம்பளத்தில் இருந்து பிடிக்க அனுமதிக்கப்படும்.

NW/1P/ver1/02/22/WEB/TAM

**லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்படுகிறது. இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்படுகிறது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் பேரில் உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகள் பொறுத்து லாபம் அமைகிறது.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வரிச் சலுகைகள்
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.