Our individual claim settlement ratio is 95.03%**
எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு நெக்ஸ்ட் கொண்டு, உங்கள் ஃபைனான்ஷியல் இம்யூனிட்டிக்கு பூஸ்ட் அளித்திடுங்கள். இது ஒரு புதுயுக பாதுகாப்பு திட்டம், இது உங்களுடைய இன்றைய தேவைகளை மட்டுமல்லாது, வாழ்க்கையில் மாறிவரும் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பொறுப்புகளையும் நிறைவேற்றிடும் வகையில் சீரிய சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டது.
இப்போது எளிமையாக்கப்பட்ட, 3-படி ஆன்லைன் வாங்கும் செய்முறை கொண்டு யூலிப்களின் பலன்களைப் பெற்று அனுபவிக்கலாம். எஸ்பிஐ லைஃப்-இ வெல்த் இன்ஷ்யூரன்ஸ் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாப்பது மட்டுமல்லாது அதே நேரத்தில் உங்கள் சொத்து பெருகவும் உங்களுக்கு உதவுகிறது.
எஸ்பிஐ லைஃப் - ரிட்டயர் ஸ்மார்ட் கொண்டு சந்தையின் நிலையற்றதன்மையிலிருந்து உங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பளிக்கும் உறுதியளிக்கப்பட்ட முதிர்வுநிலை பலனை அனுபவித்து மகிழுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் ஆண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கொண்டு ஓர் ஓய்வு கால நிதியத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்கள் ஒவ்வொரு தருணத்தையும் அதிக மகிழ்ச்சிகரமாக்குகிறது. எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா ப்ளஸ் கொண்டு கூடுதல் சந்தோஷம் மற்றும் கூடுதல் சாதனையின் நம்பிக்கையைப் பெற்றிடுங்கள். இது வழக்கமான உத்தரவாதமான நீண்ட கால வருவாயை வழங்குகிறது, அதனால் நீங்கள் மேற்கொண்டு இன்னும் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழலாம்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் அன்யூட்டி ப்ளஸ் வழங்கும் வழக்கமான உத்தரவாதமான வருவாய் கொண்டு மனஅழுத்தமற்ற ஓய்வைப் பெறுங்கள். இது ஓர் ஆண்டளிப்பு திட்டம், இது உடனடி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத் தேர்வுகள் அதேபோல் நீங்கள் நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வேளையில் உங்கள் அன்புக்கினியவர்களுக்கும் பொருளாதார பாதுகாப்பு வழங்கும் கூட்டு ஆயுள் விருப்பத்தேர்வுகள் இரண்டையும் வழங்குகின்றது.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா அஷ்யூர், ஒரு தனிநபர், நான்- லிங்க்டு, நான்-பார்டிசிபேடிங், லைஃப்-எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் சேமிப்புத் திட்டம். இது குறுகிய காலத்திற்கு பிரீமியம் செலுத்தும் அனுகூலம் கொண்ட உத்திரவாதமான இலாபத்தை உறுதியளிக்கிறது.
இப்போது மலிவான விலையில் ஒரு தரமான காலவரை திட்டம் கொண்டு உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பும் பத்திரத்தன்மையும் பெற்றிடுங்கள். எஸ்பிஐ லைஃப் – சரள் ஜீவன் பிமா, ஒரு முற்றிலும் காலவரை திட்டம் கொண்டு எதிர்பாரா நிகழ்வுகளில் ஏதேனும் நிகழ்ந்துவிடும் பட்சம் உங்கள் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
எஸ்பிஐ லைஃப் - சம்பூரண கேன்சர் சுரக்ஷா-வின் விரிவான பலன்களைப் பெற்று பயனடையுங்கள் மற்றும் புற்றுநோயை முறியடிக்க பொருளாதாரரீதியாக நீங்கள் தயாராகிடுங்கள். ஆன்லைன்-இல் வாங்குங்கள் மற்றும் பிரீமியம் மீது 5% தள்ளுபடி பெறுங்கள்.
இன்றே முதலீடு செய்யத் தொடங்கி, எதிர்காலத்தில் அதன் பலன்களை பெறுவதற்கான நேரம் இதுவாகும். எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் வெல்த் பில்டரைக் கொண்டு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட முதலீடு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் மேம்படுத்திய முதலீட்டு வாய்ப்பின் பலனைப் பெறலாம்
வயது வளருவதுடன், உங்கள் குழந்தையின் கனவுகள், அவர்கள் தொடர வேண்டிய வாழ்க்கை, அந்த லட்சியங்களை நிறைவேற்றுவதற்கு நீங்கள் ஒரு பாதுகாவலர். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் சாம்ப் இன்ஷ்யூரன்ஸ் கொண்டு உங்கள் குழந்தையின் ஒவ்வொரு கனவையும் மெய்ப்படச் செய்யுங்கள். இது அவர்கள் வயது 18 ஆண்டுகளை கடந்ததும் எதிர்கால கல்வித் தேவைகளுக்கான பலன்களை வழங்குகிறது.
எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தி ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழ்ந்துவிடும் நிலையில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு காப்பீடு வழங்குகிறது மற்றும் உங்களுடைய சேமிப்பு பழக்கத்திற்காக உத்தரவாதமான கூடுதல்கள்^ மூலம் மேலும் வெகுமதி வழங்குகிறது.
**Calculated for the financial year 2018-19