இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
*வரிச் சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு
இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.
ஆண்டளிப்பு பலன்கள் ஆண்டளிப்புதாரரால் தேர்வு செய்யப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வு மற்றும் ஆண்டளிப்பு தொகை செலுத்தும் வகையினைப் பொருத்தது மற்றும் ஆண்டளிப்பு கொள்முதல் நேரத்தில் நிலவும் ஆண்டளிப்பு விகிதங்கள், ஆண்டளிப்புதாரருக்கு (ஆண்டளிப்புதாரர்களுக்கு) அளிக்கப்படும்.