எஸ்பிஐ லைஃப் - ரிடையர் ஸ்மார்ட் ப்ளஸ் கொண்டு, பல விதங்களில் வாழ்க்கையில் இன்று நீங்கள் அனுபவிக்கும் பொருளாதார நிலைத்தன்மையை நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் தொடர்ந்து அனுபவித்திடுங்கள். இது உங்கள் வாழ்க்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் வசதியாக வாழ்ந்திட உங்களுக்குத் தேவையான நிதியத்தை உருவாக்கிக் கொள்ள ஏதுவாக்குகிறது.
எஸ்பிஐ லைஃப் - ரிட்டயர் ஸ்மார்ட் கொண்டு சந்தையின் நிலையற்றதன்மையிலிருந்து உங்கள் முதலீட்டிற்கு பாதுகாப்பளிக்கும் உறுதியளிக்கப்பட்ட முதிர்வுநிலை பலனை அனுபவித்து மகிழுங்கள். நீங்கள் சம்பாதிக்கும் ஆண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கொண்டு ஓர் ஓய்வு கால நிதியத்தை உருவாக்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய வாழ்க்கையின் பொன்னான ஆண்டுகளை பாதுகாக்க போதுமான அளவு சேமியுங்கள். எஸ்பிஐ லைஃப் - சரள் ரிடையர்மென்ட் சேவர் கொண்டு உங்களுடைய தற்போதைய வாழ்க்கை போன்றே எதிர்கால வாழ்க்கையும் வசதியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். வழக்கமான போனஸ்கள் மூலம், ஓய்வுக்கு பிறகான நிதிசார் தேவைகளை வசதியாக இப்போது எதிர்கொள்ளலாம்.
எஸ்பிஐ லைஃப் - சரள் பென்ஷன் கொண்டு, நீங்கள் தேர்வு செய்திட இரண்டு ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள் உள்ளன. ஒரு முறை பணம் செலுத்துவதன் மூலம், உங்கள் வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமான முறையான ஓய்வூதியம்/ ஆண்டளிப்பு தொகையைப் பெற்று பயனடையுங்கள்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் அன்யூட்டி ப்ளஸ் வழங்கும் வழக்கமான உத்தரவாதமான வருவாய் கொண்டு மனஅழுத்தமற்ற ஓய்வைப் பெறுங்கள். இது ஓர் ஆண்டளிப்பு திட்டம், இது உடனடி மற்றும் ஒத்திவைக்கப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத் தேர்வுகள் அதேபோல் நீங்கள் நிம்மதியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்தும் வேளையில் உங்கள் அன்புக்கினியவர்களுக்கும் பொருளாதார பாதுகாப்பு வழங்கும் கூட்டு ஆயுள் விருப்பத்தேர்வுகள் இரண்டையும் வழங்குகின்றது.