எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் மணி பேக் கோல்ட், நிறுவனத்தின் லாபத்தில் பங்குபெறும், பணத்தைத் திரும்பப் பெறக் கூடிய பாரம்பரியமான காப்பீட்டு திட்டத்தில், முதலீடு செய்து ஆயுள் காப்பீடு மற்றும் தொடர் வருமானம் என்ற இரட்டைப் பலன்களைப் பெறுங்கள். இது இக்கட்டான சூழல்களில் உங்கள் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும்.
இப்போது, எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் மணி பிளானர் மூலம் நிலையான வருமானம் மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு என இரட்டைப் பலன்களைப் பெறலாம்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் இன்கம் புரொடெக்ட் என்பது இலாபத்தில் பங்குபெறும் பாரம்பரிய முறையிலான சேமிப்புத் திட்டமாகும். இத்திட்டம் 15 ஆண்டுகளுக்கு ஆயுள் காப்பீடு மற்றும் சீரான பண வரத்து என இரட்டைப் பலன்களை வழங்குகிறது.