UIN: 111L146V01
Product Code: 3S
Unit Linked, Non Participating Insurance plan
Name:
DOB:
Gender:
Male Female Third GenderStaff:
Yes No
Sum Assured
Premium frequency
Premium amount
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
At assumed rate of returns** @ 4%அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும் :
அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும் :
கோல்டு ஆப்ஷனுக்காக : இறப்பு கோருரிமை அறிவிப்பு தேதி அன்று உள்ள ஃபண்ட் மதிப்பின் அதிகபட்சம் அல்லது பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல்கள்* கழித்துக் கொண்டு கிடைக்கும் உறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத்தொகை அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.
*பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல் என்பது பகுதி திரும்பப் பெறுதலுக்கு சமமானது, ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்தைய உடனடி கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் இருப்பின்.
^செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது டாப்-அப்கள் பிரீமியம் செலுத்தப்பட்டது, ஏதேனும் இருப்பின் உட்பட அடிப்படை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
பிளாட்டினம் ஆப்ஷனுக்காக : (கோருரிமை அறிவிப்பு தேதி அன்று உள்ள ஃபண்ட் மதிப்பு அத்துடன் காப்பீட்டுத்தொகை)-யின் அதிகபட்சம் அல்லது இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105% செலுத்தத்தக்கதாகும்.
ஆக்ஸிடென்டல் டெத் அண்டு ஆக்ஸிடென்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸெபிலிட்டி (விபத்து பலன்) :
ஆக்ஸிடென்டல் டெத் அண்டு ஆக்ஸிடென்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸெபிலிட்டிக்காக ஒரு கூடுதல் பலனை வழங்குகிறது.
இறப்பு பலனை ஒட்டுமொத்த தொகையாக அல்லது தீர்வு விருப்பத்தேர்வின்படி எடுத்துக் கொள்ளலாம்.
தீர்வு விருப்பத்தேர்வு : நியமிக்கப்பட்டவர் அல்லது பயனாளி அல்லது சட்டரீதியான வாரிசுதாரர், இறப்பு தேதியிலிருந்து, தேவைக்கு ஏற்ப வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர பட்டுவாடாக்களாக ‘தீர்வு’ விருப்பத்தேர்வு கீழ் 2 முதல் 5 ஆண்டுகள் தவணைகளில் இறப்பு பலன் பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு உள்ளது,
3S/ver1/11/24/WEB/TAM