Smart Scholar Plus Insurance Plan - Child ULIP Insurance in India | SBI Life Insurance
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்காலர் ப்ளஸ்

UIN: 111L144V01

Product Code: 3Q

play icon play icon
SBI Life Smart Scholar Plus Plan

உங்களுடைய குழந்தைக்கு
அவர்கள் விரும்பும் ஓர்
எதிர்காலத்திற்கு
உறுதியளியுங்கள்.

Calculate Premium
ஒரு தனிப்பட்ட, யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேமிப்புத் திட்டம்.

''யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை, யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது.''.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்காலர் ப்ளஸ் கொண்டு உங்களுடைய குழந்தைக்கு தங்களுடைய கனவுகளை தேர்வு செய்திட சுதந்திரத்தை அளித்திடுங்கள். இது அனைத்து முரண்பாடுகளுக்கும் எதிராக, சந்தை தொடர்புடைய வருவாய் மூலம் ஒரு பாதுகாப்பான நிதிசார் எதிர்காலத்திற்காக ஒரு நிதியத்தை உருவாக்கி உங்கள் குழந்தையின் கனவுகளை மெய்ப்படச் செய்கிறது.

முக்கிய பலன்கள்
  • 10 ஃபண்ட் விருப்பத்தேர்வுகள் மூலம் சந்தை தொடர்புடைய வருவாய் கொண்டு ஒரு நிதியத்தை உருவாக்குங்கள்
  • காப்பீடு செய்யப்பட்ட காலம்# முழுவதும் பாலிசி தொடர்வதற்காக இரட்டைப் பலன் ஒட்டுமொத்த தொகை பட்டுவாடா மற்றும் பிரீமியம் தள்ளுபடி^
  • லாயல்டி கூடுதல்கள்* மூலம் உங்கள் ஃபண்ட் ஊக்குவிக்கப்படுகிறது

^சிங்கிள் பிரீமியம் மற்றும் செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு பொருந்தாது.
#பாலிசி காலவரையின்போது ஆயுள் காப்பீட்டுதாரரின் துரதிர்ஷ்டவசமான இறப்பு..
*பாலிசி காலவரை பொருத்து, குறிப்பிட்ட காலங்கள் நிறைவுற்றதன் பேரில் அமலில் உள்ள பாலிசிகளுக்காக.

சிறப்பம்சங்கள்

SBI Life Smart Scholar Plus

A non-participating Unit Linked Insurance Plan

Buy Online Calculate Premium
plan profile

Akshay, has ensured his 4-year old daughter, Myra, will never have to compromise on her dreams for want of funds, through this child plan.

Change the form fields below to see how you can secure your child's future with SBI Life – Smart Scholar Plus.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Child's Name:

DOB:

Child Gender:

Male Female Third Gender

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

8 25

Premium Amount

50,000 50,00,00,000

Channel


A little information about the premium options...

Premium Payment mode

Plan Type

Premium Payment Term


How would you like to split your investment?

Equity Fund (%)

0 100

Top 300 Fund (%)

0 100

Equity Optimiser Fund (%)

0 100

Growth Fund (%)

0 100

Bond Fund (%)

0 100

Money Market Fund (%)

0 100

Balanced Fund (%)

0 100

Bond Optimiser Fund (%)

0 100

Pure Fund (%)

0 100

Bluechip Fund (%)

0 100

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • முதிர்வுநிலையில் ஒட்டு மொத்த தொகை
  • எதிர்பாராது நேரிடக்கூடிய சம்பவத்தின் பேரில் பிரீமியம் தள்ளுபடி
  • பாலிசி காலவரை சார்ந்து, குறிப்பிட்ட காலவரை நிறைவுற்றதன் பேரில் பாலிசி அமலில் இருக்கும்நிலையில் வழக்கமான லாயல்டி கூடுதல்கள்
  • ஒன்பது ஃபண்ட் விருப்பத்தேர்வுகள்
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதியளவு வித்ட்ராவல் செய்துகொள்ளலாம்

நன்மைகள்

பாதுகாப்பு

  • ஒரு நெகிழ்வான மற்றும் நிதிசார் தீர்வுகள் அடங்கியதைக் கொண்டு உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்.

நம்பகத்தன்மை

  • ஆயுள் காப்பீடு செய்துகொண்டவரின் இறப்பு நிகிழ்ந்துவிடும் பட்சம் உள்ளமைந்த பிரீமியம் தள்ளுபடி கொண்டு உங்கள் குழந்தையின் கனவை பாதுகாத்திடுங்கள்.
  • வழக்கமான லாயல்டி கூடுதல்கள் மூலம் உங்கள் ஃபண்டுகளை அதிகரியுங்கள்.

நெகிழ்வுத்தன்மை

  • உங்கள் விருப்பப்படி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.

பணமாக்கல்

  • எதிர்பாரா செலவுகளை எதிர்கொள்ள தேவையான போது பகுதியளவு வித்ட்ராவல் செய்துகொள்ளலாம்.

வரிச்சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

முதிர்வுகாலப் பலன் :


பாலிசி காலவரை நிறைவுற்றதன் பேரில், ஃபண்டு மதிப்பு ஒட்டு மொத்த தொகையாக அளிக்கப்படும்.

இறப்புப் பலன் :

  • துரதிர்ஷ்டவசமாக காப்பீடு செய்து கொண்டவரின் இறப்பு நிகழ்ந்துவிடும்பட்சத்தில், அடிப்படை காப்பீட்டுத் தொகையின் அதிகபட்சத்திற்கு சமமான ஒட்டுமொத்த தொகை பலன் அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்டது மொத்த பிரீமியத்தின் 105% செலுத்தத்தக்கதாகும்.
  • நிறுவனம் தொடர்ந்து உங்கள் சார்பாக (உள்ளமைந்த பிரீமியம் செலுத்துனர் தள்ளுபடி) உங்கள் எதிர்கால பிரீமியங்களை செலுத்தும் மற்றும் திரண்டுள்ள ஃபண்ட் மதிப்பு முதிர்வடைந்த நிலையில் அளிக்கப்படும்.

^செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது டாப்-அப்கள் பிரீமியம் செலுத்தப்பட்டது, ஏதேனும் இருப்பின் உட்பட அடிப்படை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும். விபத்து பலன் காப்பீட்டு தொகைக்கு சமமான கூடுதல் பலன்..

விபத்து பலன் :

  • விபத்து காரணமாக இறப்பு அல்லது விபத்து காரணமாக முழு மற்றும் நிரந்தர இயலாமை துரதிர்ஷ்டவசமாக உங்களுக்கு நிகழ்ந்துவிடும்பட்சத்தில் நாங்கள் அளிக்கிறோம்:
    • பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி விபத்து பலன் காப்பீட்டு தொகைக்கு சமமான கூடுதல் பலன்.

குறிப்பு : விபத்து பலன் மற்றும் பிரீமியம் செலுத்துபவர் தள்ளுபடி பலன் ஒற்றை பிரீமியம் பாலிசிகளுக்கு கிடையாது..

 

வரிச்சலுகைகள்* :
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்ட வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

எஸ்பிஐ லைஃப் –ஸ்மார்ட் ஸ்காலர் ப்ளஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

SBI Life Smart Scholar Plus Plan
*வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானது ஆகும்.
**வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள், ரைடர் பிரீமியங்கள், மற்றும் ரைடர்கள் மீதான காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் இருப்பின் ஆகியவை தவிர்த்து ஆகும்.
***சிங்கிள் பிரீமியம் என்பது பாலிசியின் தொடக்கத்தில் வரிகள், ரைடர் பிரீமியங்கள், மற்றும் ரைடர்கள் மீது காப்புறுதி விண்ணப்ப கணிப்பு பிரீமியம், ஏதேனும் இருப்பின் தவிர்த்து மொத்தமாக செலுத்த வேண்டிய பிரீமியம் தொகை ஆகும்.

3Q/ver1/08/24/WEB/HIN

***ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் ஆகியவை நிதிகளின் பெயர்கள் மட்டுமே அவை எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தையும், அவற்றின் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களையும் குறிப்பதாகாது.
யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.
எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்காலர் ப்ளஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் ஆகியவை, நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் அவை எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தையும், அவற்றின் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களையும் குறிப்பதாகாது. ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது. இந்த பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.
ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
*வரிச்சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்கள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்..
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்ட வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும். தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்