UIN: 111N126V06
புராடெக்ட் குறியீடு : 2K
Traditional Non-participating Individual Savings Plan
Name:
DOB:
Gender:
Male Female Third GenderStaff:
Yes NoSum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
**வரிச் சலுகைகள், வருமான வரிச்சட்டங்களின் விதிகளின்படி இருப்பவை, மேலும் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவை. மேலும் விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரை தொடர்பு கொள்ளுங்கள்..
கீழே உள்ள அட்டவணையின்படி உத்தரவாதமான சேர்த்தல்கள், அமலில் உள்ள பாலிசிகளுக்கு ஒவ்வொரு பாலிசி ஆண்டின் முடிவிலும், அன்றைய தேதி வரை செலுத்தப்பட்ட வருடாந்திர பிரீமியங்களின் ^^ கூட்டுத்தொகையில், குறிப்பிட்ட வட்டி விகிதத்தில் சேர்க்கப்படும்.
உத்திரவாதமான கூடுதல் தொகை = உத்திரவாதமான கூடுதல்களின் விகிதம் X பொருந்தும் வரிகள் நீங்கலாக ஒன்றுசேர்ந்தசெலுத்திய பிரீமியங்கள், ரைடர் பிரீமியங்கள், தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் செலவுகள், ஏதேனும் இருப்பின்.
வருடாந்திர பிரீமியம் ரூ.1,00,000 விட குறைவு | வருடாந்திர பிரீமியம் ரூ.1,00,000 க்கு சமமானது அல்லது அதைவிட அதிகம் |
5.40% | 4.90% |
^^^^வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள் நீங்கலாக, காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.
இறப்பின் பேரிலான காப்பீட்டுத்தொகை வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியங்களின்^^ 10 மடங்கு அல்லது இறப்பு தேதிவரை செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் 105%.
^^வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள் நீங்கலாக, காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.
2K/ver2/08/24/WEB/TAM
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
*வரிச் சலுகைகள்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்ட வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.