எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு நெக்ஸ்ட் கொண்டு, உங்கள் ஃபைனான்ஷியல் இம்யூனிட்டிக்கு பூஸ்ட் அளித்திடுங்கள். இது ஒரு புதுயுக பாதுகாப்பு திட்டம், இது உங்களுடைய இன்றைய தேவைகளை மட்டுமல்லாது, வாழ்க்கையில் மாறிவரும் உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பொறுப்புகளையும் நிறைவேற்றிடும் வகையில் சீரிய சிந்தனையுடன் வடிவமைக்கப்பட்டது.
இப்போது மலிவான விலையில் ஒரு தரமான காலவரை திட்டம் கொண்டு உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பும் பத்திரத்தன்மையும் பெற்றிடுங்கள். எஸ்பிஐ லைஃப் – சரள் ஜீவன் பிமா, ஒரு முற்றிலும் காலவரை திட்டம் கொண்டு எதிர்பாரா நிகழ்வுகளில் ஏதேனும் நிகழ்ந்துவிடும் பட்சம் உங்கள் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.
எஸ்பிஐ லைஃப் - சம்பூரண கேன்சர் சுரக்ஷா-வின் விரிவான பலன்களைப் பெற்று பயனடையுங்கள் மற்றும் புற்றுநோயை முறியடிக்க பொருளாதாரரீதியாக நீங்கள் தயாராகிடுங்கள். ஆன்லைன்-இல் வாங்குங்கள் மற்றும் பிரீமியம் மீது 5% தள்ளுபடி பெறுங்கள்.
எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஷீல்டு, ஒரு முற்றிலும் காலவரை திட்டம் கொண்டு உங்கள் அன்புக்கினியவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி, உங்கள் குடும்பம் பொருளாதாரரீதியாக பாதுகாப்பு பெற்றிருப்பதை அறிந்து மனநிம்மதி அடைந்திடுங்கள்.
எஸ்பிஐ லைஃப் - கிராமீன் பிமா கொண்டு கட்டுப்படியாகும் பிரீமியத்தில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளித்திடுங்கள். எஸ்பிஐ லைஃப் - கிராமீன் பிமா என்பது ஒரு ப்யூர் டெர்ம், மைக்ரோ-இன்ஷ்யூரன்ஸ் பிளான், இது நியாயமான பிரீமியத்தில் உங்கள் குடும்பத்திற்கு பொருளாதார பாதுகாப்பு வழங்க உங்களுக்கு உதவுகிறது