UIN: 111N128V02
புராடக்ட் கோடு: 2Q
எஸ்பிஐ லைஃப் - சரள் ஜீவன் பீமா - Protection Plan
*வருமான வரிச் சட்டங்களின் படி வரிச் சலுகைகள் அவ்வப்போது மாற்றத்திற்கு உட்படும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
அனுகூலங்கள்
எளிமை+இறப்பின் பேரில் வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்ட முழுமையான தொகை என்பது அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு சமமான தொகை ஆகும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரீமியங்கள் காப்புறுதி விண்ணப்ப கணிப்பு தீர்மானம் காரணமான பாலிசியின் கீழ் விதிக்கத்தக்க கூடுதல் தொகை, ஏதேனும் இருப்பின் சேர்த்துக்கொள்ளப் படமாட்டாது.
இத்தத் திட்டம் வாழ்நாள் பலன் எதுவும் அளிப்பதில்லை.
இத்தத் திட்டம் முதிர்வுநிலை பலன் எதுவும் அளிப்பதில்லை.
இத்தத் திட்டத்தின் கீழ் ரைடர் பலன்கள் ஏதும் கிடைப்பதில்லை.
எஸ்பிஐ லைஃப் - சரள் ஜீவன் பீமா-வின் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
2Q/ver2/09/22/WEB/TAM