As you progress in life, your dreams and responsibilities grow with you. So ensure that you always remain financially ready for what lies in store ahead, with SBI Life- Smart Lifetime Saver – a plan that offers you guaranteed returns and protection, for a lifetime.
வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்கள் ஒவ்வொரு தருணத்தையும் அதிக மகிழ்ச்சிகரமாக்குகிறது. எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா ப்ளஸ் கொண்டு கூடுதல் சந்தோஷம் மற்றும் கூடுதல் சாதனையின் நம்பிக்கையைப் பெற்றிடுங்கள். இது வழக்கமான உத்தரவாதமான நீண்ட கால வருவாயை வழங்குகிறது, அதனால் நீங்கள் மேற்கொண்டு இன்னும் சிறிது காலம் மகிழ்ச்சியாக வாழலாம்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா அஷ்யூர், ஒரு தனிநபர், நான்- லிங்க்டு, நான்-பார்டிசிபேடிங், லைஃப்-எண்டோவ்மென்ட் அஷ்யூரன்ஸ் சேமிப்புத் திட்டம். இது குறுகிய காலத்திற்கு பிரீமியம் செலுத்தும் அனுகூலம் கொண்ட உத்திரவாதமான இலாபத்தை உறுதியளிக்கிறது.
எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தி ஒரு துரதிர்ஷ்டவசமான நிகழ்வு நிகழ்ந்துவிடும் நிலையில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு காப்பீடு வழங்குகிறது மற்றும் உங்களுடைய சேமிப்பு பழக்கத்திற்காக உத்தரவாதமான கூடுதல்கள்^ மூலம் மேலும் வெகுமதி வழங்குகிறது.
இப்போது இன்ஷ்யூரன்ஸ் கவரேஜை பெற்றுக் கொள்ளுங்கள் மற்றும் முறையான சேமிப்புகள் மூலம் சொத்து உருவாக்கும் பயணத்தை துவக்குங்கள். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஃப்யூச்சர் சாய்சஸ், ஒரு லாபத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் உத்தரவாதத் திட்டம், இது ஒரு ஒற்றை திட்டத்தின் கீழ் உங்களுக்கு காப்பீட்டு காப்பு, சேமிப்பு மற்றும் வருவாய் ஆகியவற்றை வழங்குகிறது
இப்போது இன்ஷ்யூரன்ஸ் கவரேஜை பெற்றுக் கொள்ளுங்கள் மற்றும் முறையான வருவாய் கொண்டு மங்களகரமான துவக்கம் ஆரம்பம் ஆகட்டும். எஸ்பிஐ லைஃப் - சுப் நிவேஷ், ஒரு லாபத்துடன் கூடிய எண்டோவ்மென்ட் உத்தரவாதத் திட்டம், இது ஒரு ஒற்றை திட்டத்தின் கீழ் உங்களுக்கு காப்பீட்டு காப்பு, சேமிப்பு மற்றும் வருவாய் ஆகியவற்றை வழங்குகிறது.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பசத் மூலம் புத்திசாலித்தனமாக உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள் மற்றும் உங்கள் முதலீட்டு தேவைகளை நிறைவேற்றிடுங்கள்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஹம்ஸஃபர் கொண்டு ஒவ்வொரு கனவையும் வெற்றி கொள்ள, ஒரு சேமிப்புத் திட்டத்துடன் கூடிய ஒரு தனித்தன்மை வாய்ந்த ஆயுள் காப்பீடு. நீங்கள் மற்றும் உங்கள் கணவர்/மனைவி இருவருக்குமான ஒரு ஒற்றை பாலிசியின் கீழ் காப்பீட்டு காப்பு மற்றும் சேமிப்பு என இரட்டைப் பலன்களைப் பெற்று பயனடையுங்கள்.
உங்கள் பிரீமியங்களை திரும்பப் பெற்றுக் கொள்ளும் கூடுதல் பலனுடன் இப்போது நியாயமான கட்டணத்தில் பாதுகாப்பைப் பெற்றிடுங்கள். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்வதன் ப்ளஸ் உடன் உத்தரவாதத்துடன் பிரீமியங்களை திருப்பிப் பெறுங்கள் மற்றும் பாலிசிகள் அமலில் இருக்கும்பட்சம் உங்கள் குடும்பம் பாதுகாக்கப்படும் உத்தரவாதத்தை பெறுங்கள்.
இப்போது உங்களுடைய பிரீமியங்களை திரும்பப்பெறும் கூட்டப்பட்ட பலன் கொண்டு பாதுகாப்பு பெற்றிடுங்கள். எஸ்பிஐ லைஃப் - சரள் ஸ்வதன்+ என்பது ஒரு காலவரை காப்பீட்டுத் திட்டம், இது நிலையான ஆயுள் காப்பீடு மற்றும் முதிர்வு நிலையில் பிரீமியங்களை திருப்பி அளிக்கிறது.