UIN: 111N136V02
Product Code: 2Z
*உயிர்வாழ் வருவாய் என்பது உத்தரவாதமான உயிர்வாழ் வருவாய் மற்றும் உத்தரவாதமற்ற உயிர்வாழ் வருவாய் (ரொக்க போனஸ்), அறிவிக்கப்பட்டால் அடங்கியதாகும். உத்தரவாதமான உயிர்வாழ் வருவாய் பிரீமியம் செலுத்தும் காலவரையின் இறுதியிலிருந்து உத்தரவாதமான உயிர்வாழ் வருவாய் அளிக்கப்படும் மற்றும் உத்தரவாதமற்ற உயிர்வாழ் வருவாய் (ரொக்க போனஸ்), அறிவிக்கப்பட்டால் 7வது பாலிசி ஆண்டின் இறுதியிலிருந்து, இறப்பு/முதிர்வுநிலை/ஒப்புவிப்பு இவற்றுள் எது முந்தியதோ அதுவரை, செலுத்த வேண்டிய பிரீமியங்கள் அனைத்தும் செலுத்தப்பட்டுள்ள நிலையில், வழங்கப்படும்.
**எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர் (UIN:111B015V03) மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸ்எபிலிட்டி பெனிஃபிட் ரைடர் (UIN:111B016V03)
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் லைஃப்டைம் சேவர்
Name(Assured):
DOB(Assured):
Gender(Assured):
Male Female Third GenderDiscount:
Staff Non StaffSum Assured
Premium frequency
Premium amount
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
At assumed rate of returns** @ 4%*இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி வருமான வரிச் சலுகைகளுக்கு நீங்கள் தகுதி உடையவராகலாம், இது அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டது. நீங்கள் இந்த பாலிசியின் கீழ் பொருந்தும் வரிச் சலுகைகளுக்காக உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
#உத்தரவாதமான வாழும்கால வருவாய் பிரீமியம் செலுத்தும் காலவரை மற்றும் வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் பேண்டுகளுடன் மாறுபடும்.
##வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள் நீங்கலாக, அண்டர்ரைட்டிங் கூடுதல் பிரீமியங்கள், ரைடர் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள் தவிர்த்து ஆகும்.
^முதிர்வு நிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத் தொகை என்பது பாலிசியின் கீழ் செலுத்தத்தக்க மொத்த வருடாந்திமாக்கட்ட பிரீமியங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது.
*உத்தரவாதமான வாழும்கால வருவாய் மற்றும் இடைக்கால உத்தரவாதமல்லாத வாழும்கால வருவாய் இறப்பு ஏற்பட்ட ஆண்டிற்கு பொருந்தும்.
#இடைக்கால உத்திரவாதமில்லாத வாழும்கால வருமானம் என்பது, அடிப்படை உத்தரவாத தொகையை இடைக்கால ரொக்க போனஸ் விகிதத்துடன் (அறிவிக்கப்பட்டிருந்தால்) பெருக்கினால் வரும் தொகைக்குச் சமமாகும்.
பிரீமியம் மொத்தம் திரும்பப் பெறுதல் என்பது அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் வெளிப்படையாக வசூலிக்கப்பட்டவை தவிர்த்து.
இறப்பு பேரில் காப்பீட்டுத் தொகை என்பது டெத் பெனிஃபிட் மல்ட்டிபிள் (DBM) வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தினால் பெருக்கப்படுகிறது. DBM காப்பீடு செய்துகொண்டவர் நுழைவு வயது அடிப்படையிலானது.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் லைஃப்டைம் சேவர்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
2Z/ver1/09/24/WEB/TAM