எஸ்பிஐ லைஃப் – நியூ ஸ்மார்ட் சம்ரிதி | உத்தரவாதமான வருமானத்துடன் சேமிப்புத் திட்டம்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தி

UIN: 111N129V04

புராடக்ட் கோடு: 2P

எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தி

சுலபமாக
வாழ்க்கையின்
உறுதியளிக்கப்பட்ட
மகிழ்ச்சி.

Calculate Premium
ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேமிப்புகள் திட்டம்

எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தி கொண்டு, உங்கள் அன்புக்கினியவர்களுக்கு பலன்களை அளித்திட உங்களை ஏதுவாக்கும், உத்தரவாதமான கூடுதல்களை உங்களுக்கு வழங்கிடும் ஒரு தீர்வைப் பெற்றிடுங்கள். இந்தத் திட்டம் சுலபமான சேர்க்கை முறை மற்றும் உடனடியான செயல்முறை கொண்டது. இது உங்கள் குடும்பத்தை பொருளாதாரரீதியாக பாதுகாப்புடன் வைத்திருக்கிறது.

முக்கிய பலன்கள்:
  • உத்தரவாதமான கூடுதல்கள்^
  • லிமிட்டெட் பிரீமியம் பேமென்ட் காலம்
  • மருத்துவ பரிசோதனை இல்லை

^உத்தரவாதமான கூடுதல்கள் என்பது ரூ.30,000 விட குறைவாக உள்ள வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்திற்கு 5.5% மற்றும் ரூ.30,000 க்கு சமமாக அல்லது அதைவிட அதிகமாக உள்ள வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்திற்கு 6.0% ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவாதமான கூடுதல்கள் எளிய வட்டி விகிதத்தில் இருக்கும், மற்றும் கூட்டு விகிதங்களில் இருக்காது

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தி

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, நான்-பார்டிசிபேடிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் திட்டம்

Buy Online Calculate Here
plan profile

தன்னிடமுள்ள நிதி பெருகும் என்ற உத்தரவாதத்துடன் ஆரியன் குறைந்த பிரீமியம் தொகைகளை முதலீடு செய்தார்.

நீங்களும் எஸ்பிஐ லைஃப்- ஸ்மார்ட் சம்ரித்தியுடன் உங்கள் எதிர்காலத்தைப் பத்திரப்படுத்திக்கொள்ளலாம். கீழேயுள்ள படிவத்தை நிரப்பி விபரங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

Annual Premium

12,000 75000

A little information about the premium options...

Premium Frequency

Premium Payment Term


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • பாலிசி காலவரை முழுவதும் காப்பீட்டு காப்பு
  • 5.5%# அல்லது 6.0%# விகிதத்தில் உத்தரவாதமான கூடுதல்கள்^
  • லிமிட்டெட் பிரீமியம் பேமென்ட்
  • நியாயமான பிரீமியங்கள்

அனுகூலங்கள்

 

பாதுகாப்பு

  • உங்கள் குடும்பத்திற்கு பொருளாதாரரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு

எளிமை

  • எளிதான விண்ணப்பம் மற்றும் பாலிசியின் விரைவான செயலாக்கம்

நம்பகத்தன்மை

  • முறையே 6, 7 அல்லது 10 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே பிரீமியங்கள் செலுத்துவதன் மூலம் 12, 15 அல்லது 20 ஆண்டுகளுக்கு பலன்களைப் பெறுங்கள்
  • முதிர்வுநிலையில் உத்தரவாதமான கூடுதல்கள்^

கட்டுபடியாகும்தன்மை

  • நியாயமான பிரீமியங்களில் ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பின் இரட்டை பலன்கள்
வரிச் சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

முதிர்வுநிலை பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்காக):

 

பாலிசியின் காலவரையின் இறுதி வரை ஆயுள் காப்பீட்டுதாரர் வாழ்ந்திருக்கும் நிலையில், பொருந்தும் வகையில், அடிப்படை காப்பீட்டுத்தொகை அத்துடன் திரண்டுள்ள உத்தரவாதமான கூடுதல்கள்^.

 

இறப்பு பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்காக):

 

பாலிசியின் காலவரையின்போது எந்த நேரத்திலும் ஆயுள் காப்பீட்டுதாரர் இறப்பு நிகழ்ந்துவிடும் நிலையில், 'இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை' அத்துடன் திரண்டுள்ள உத்தரவாதமான கூடுதல்கள்^, ஏதேனும் இருப்பின், நியமனதாரருக்கு/ பயனாளிக்கு அளிக்கத்தக்கதாகும்.

 

இதில் இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை (அடிப்படை காப்பீட்டுத்தொகை அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் 10 மடங்கு அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட@ மொத்த பிரீமியங்களின் 105%.)-ஐ விட அதிகமாக இருக்கும்.

 

@செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம், ஏதேனும் கூடுதல் பிரீமியம், மற்றும் வரிகள் வெளிப்படையாக வசூலிக்கப்பட்டிருந்தால் நீங்கலாக..

எஸ்பிஐ லைஃப் - நியூ ஸ்மார்ட் சம்ரித்தியின் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
** வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் இப்போது முடிந்து போன பிறந்தநாளின்படியான வயதை குறிக்கும்.
***இருப்பினும், POSPகள் மற்றும் CPSC-SPV மூலம் விற்கப்பட்ட எஸ்பிஐ லைஃப் காப்பீட்டு நிறுவனத்தின் அனைத்து பாலிசிகளுக்குமாக ஓர் ஆயுளுக்கு அதிகபட்சமாக காப்பீட்டுத் தொகை ரூ.25,00,000 என்று உறுதியளிக்கப்பட்டுள்ள வரம்பு பொருந்தும்.
குறிப்பு: ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் 18 வயதிற்கு உட்பட்டவர் என்னும் நிலையில், பாலிசியின் தொடக்க தேதியும் ஆபத்து தொடக்க தேதியும் ஒன்றாகவே இருக்கும். ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் 18 வயதிற்கு உட்பட்டவர் என்னும் நிலையில், பாலிசி முதிர்வடையும் தேதி அன்று குறைந்தது வயது 18 வயது (கடந்த பிறந்த நாள் படி), காப்பீடு செய்துகொண்டவர் இருக்கும்படிக்கு பொருத்தமாக பாலிசி காலவரையை தேர்வு செய்ய வேண்டும்.

2P/ver2/08/24/WEB/TAM

^உத்தரவாதமான கூடுதல்கள் பாலிசிதாரரால் இன்று வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் ஆன செலுத்தப்பட்ட பிரீமியங்களின் மொத்த தொகையின் மீது பொருந்தும், வரிகள் நீங்கலாக, ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியத்திற்கான கட்டணம், ஏதேனும் இருப்பின் நீங்கலாக, ஒவ்வொரு பாலிசி ஆண்டு முடிவிலும் நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கு ஒரு தனிவட்டி விகிதத்தில் சேர்க்கப்படுகிறது.

உத்தரவாதமான கூடுதல்கள் ரூ.30,000 விட குறைவான வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்திற்கு# 5.5% மற்றும் வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம்# ரூ.30,000 க்கு சமம் அல்லது அதற்கு மேற்பட்டதற்காக 6.0% ஆகும்.

#வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு பாலிசி ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, வரிகள் நீங்கலாக, ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச் சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.