UIN: 111N148V01
புராடெக்ட் குறியீடு: 1Z
ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் புராடெக்ட் பிரீமியம் திருப்பி அளிப்பதுடன் கூடியது
Name:
DOB:
Gender:
Male Female Third GenderStaff:
Yes NoSum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
சிறப்பம்சங்கள்
நன்மைகள்
முதிர்வுநிலை பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்காக) :
முதிர்வுநிலை வரை ஆயுள் காப்பீட்டுதாரர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பாலிசி காலவரையின் போது, செலுத்தப்பட்ட# மொத்த பிரீமியங்களின் 100% ஓர் ஒட்டுமொத்த தொகையாக திருப்பி அளிக்கப்படும்.
இறப்புப் பலன் (அமலில் உள்ள பாலிசிகளுக்காக) :
பாலிசி காலவரையின்போது ஆயுள் காப்பீட்டுதாரரின் துரதிர்ஷ்டவசமாக இறப்பு நிகழ்ந்துவிடும் பட்சம், இறப்புப் பேரிலான காப்பீட்டுத்தொகை நியமனதாரருக்கு/சட்டபூர்வ வாரிசுதாரருக்கு மொத்தமாக செலுத்தப்படும்.
இறப்பின் பேரிலான காப்பீட்டுத்தொகை :
சிங்கிள் பிரீமியம் (SP) பாலிசிகளுக்காக : (காப்பீட்டுத் தொகை@ அல்லது சிங்கிள் பிரீமியத்தின் 125%) ஆகியவற்றின் அதிகபட்சம்
லிமிடேட் பிரீமியம் செலுத்தும் காலவரை (LPPT) / ரெகுலர் பிரீமியம் (RP) பாலிசிகளுக்காக:
(அடிப்படை காப்பீட்டுத் தொகை)# அல்லது வருடாந்திர பிரீமியத்தின் 10 மடங்கு** அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%) ஆகியவற்றின் அதிகபட்சம்
இந்தத் திட்டத்தின் கீழ் காத்திருப்பு காலம் ஏதும் இல்லை. ஆயுள் காப்பீட்டு பலன் பாலிசி காலவரை முழுவதும் ஒரே மாதிரியாக (மேலே வரையறுக்கப்பட்டுள்ளபடி) இருக்கும்.
இதில்,
@காப்பீட்டுத் தொகை என்பது பாலிசியின் துவக்கத்தில் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட பலனின் அறுதித் தொகையாகும்.
**வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகையாகும், வரிகள், ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஸ்வதான் நியோ-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
3W/ver1/03/25/WEB/TAM