SBI Life – Saral Swadhan Supreme | Life Insurance Savings Plans
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சரள் ஸ்வதான் சுப்ரீம்

UIN: 111N139V01

Product Code : 3F

play icon play icon
SBI Life Saral Swadhan Supreme with Return of Premium

பிரீமியத்தை திரும்பப் பெறுவதன் மூலம்
எளிதான ஆயுள் காப்பீட்டைத் தேர்ந்தெடுக்கவும்.

Calculate Premium
ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ், சேவிங்ஸ் புராடக்ட் பிரீமியம் திருப்பி அளிப்பதுடன் கூடியது.

எஸ்பிஐ லைஃப் - சரள் ஸ்வதான் சுப்ரீம் கொண்டு பொருளாதார பாதுகாப்பு மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்கான பயணத்தை மேற்கொள்ளவும் மற்றும் பாலிசி காலவரையின் இறுதிவரை உயிர்வாழ்ந்து இருக்கும் நிலையில் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தையும் திரும்பப் பெறுங்கள். இது உங்கள் அன்புக்குரியவர்களை மட்டும் பாதுகாப்பதோடு அல்லாது, மேலும் உங்களுக்குப் பின் வட்டமிடும் பொருளாதார பாதுகாப்பு வலையை உருவாக்குகிறது. எஸ்பிஐ லைஃப் - சரள் ஸ்வதான் சுப்ரீம் கொண்டு. இப்போது நீங்கள் எளிமையின் இரட்டைப் பாதைகளில் எளிதாக பயணிக்கலாம், உங்கள் முன்னுரிமைகளுடன் தடையின்றி சீரமைக்கும் ஒரு கவசம் கொண்ட எதிர்காலத்தை வடிவமைக்கலாம்.

முக்கிய பலன்கள்–
  • காப்பீட்டின் எளிமை கொண்டு ஆயுள் காப்பீட்டு காப்பு
  • முதிர்வுநிலை பலனாக செலுத்தப்பட்ட#மொத்த பிரீமியங்களின் 100% பெறுங்கள்
  • முறையாக அல்லது ஒரு குறிப்பிட்ட (7/10/15 ஆண்டுகள்) காலத்திற்கு பிரீமியம் செலுத்த வசதி
 

#மொத்த பிரீமியங்கள் செலுத்தப்பட்டது/பெறப்பட்டது என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் ரைடர் பிரீமியங்கள் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

சிறப்பம்சங்கள்

SBI Life Saral Swadhan Supreme with Return of Premium

SBI Life Saral Swadhan Supreme

Buy Online
plan profile

Ali, a 33-year-old working professional, has ensured his family’s financial independence. And if life goes as planned, he has the added benefit of knowing he can receive a 100% return of premiums.

Fill in the form field to see how you too can benefit from this plan.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

A little information about the premium options...

Plan Type

Premium Frequency


Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

10 30

Premium Paying Term

Sum Assured

25 Lakhs 5000000

Channel Type


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


Policy Term

Policy Term


maturity benefits

Maturity Benefit

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • பாதுகாப்பு : எளிதாக வழங்குவதற்குரிய ஆயுள் காப்பீட்டு காப்பு
  • வசதி : முறையாக அல்லது ஒரு குறிப்பிட்ட (7/10/15 ஆண்டுகள்) காலத்திற்கு பிரீமியம் செலுத்தவும்
  • நெகிழ்வுத்தன்மை : நீங்கள் பாலிசி காலவரையை 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை தேர்வு செய்யலாம்
  • முதிர்வுநிலைப் பலன் : முதிர்வுநிலைப் பலனாக செலுத்தப்பட்ட# பிரீமியம் மொத்தத்தையும் 100% பெறுங்கள்.
  • வரிச் சலுகைகள்$ : வருமான வரிச் சட்டம், 1961 கீழ் நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி
 

#மொத்த பிரீமியங்கள் செலுத்தப்பட்டது/பெறப்பட்டது என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் ரைடர் பிரீமியங்கள் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

$இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்கள் படி வருமான வரிச் சலுகைகளுக்கு நீங்கள் தகுதி உடையவராகலாம். இது அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டது. நீங்கள் இந்த பாலிசியின் கீழ் பொருந்தும் வரிச் சலுகைகளுக்காக உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

நன்மைகள்

பாதுகாப்பு

  • ஆயுள் கவரேஜ் கொண்டு உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்திடுங்கள்

நம்பகத்தன்மை

  • முதிர்வு நிலையில், உங்களால் செலுத்தப்பட்ட^ மொத்த பிரீமியங்களை திருப்பப் பெறும் உத்தரவாதம்

நெகிழ்வுத்தன்மை

  • உங்களுடைய பாலிசி காலவரையை மற்றும் பிரீமியம் செலுத்தும் கால இடைவெளியை உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தீர்மானிக்க சுதந்திரம்

எளிமை

  • எளிதான வழங்கல் மூலம் ஆயுள் காப்பீட்டை அனுபவிக்கவும்.

வரிச் சலுகைகளை பெறுங்கள்^^

^மொத்த பிரீமியங்கள் செலுத்தப்பட்டது/பெறப்பட்டது என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் ரைடர் பிரீமியங்கள் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

இறப்புப் பலன் (நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):

பாலிசி காலவரையின்போது துரதிர்ஷ்டவசமாக ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு ஏற்பட்டால், இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை ஒட்டுமொத்தமாக பயனாளிக்கு வழங்கப்படும்.
இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை இதைவிட அதிகமாக இருக்கும்:
  • அடிப்படை காப்பீட்டுத்தொகை* அல்லது
  • வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் 11 மடங்கு* அல்லது
  • இறப்பு தேதிவரை பெறப்பட்ட# மொத்த பிரீமியங்களின் 105%.
 

*அடிப்படை காப்பீட்டுத்தொகை என்பது பாலிசியின் தொடக்கத்தில் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட பலனின் முழுமையான தொகையாகும்.

^இங்கு வருடாந்திர பிரீமியம் என்பது ஒரு பாலிசி ஆண்டில் வரிகள், ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாதிரி பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் நீங்கலாக பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட, செலுத்தப்பட வேண்டிய பிரீமியம் தொகையாகும்.

முதிர்வுநிலை பலன் (நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):

பாலிசி காலவரையின் இறுதிவரை ஆயுள் காப்பீட்டுதாரர் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், பாலிசி காலவரையின்போது செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்களின் 100%# ஒட்டுமொத்த தொகையாக செலுத்தப்படும்.

#மொத்த பிரீமியங்கள் செலுத்தப்பட்டது/பெறப்பட்டது என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் ரைடர் பிரீமியங்கள் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

எஸ்பிஐ லைஃப் - சரள் ஸ்வதான் சுப்ரீம்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

SBI Life Saral Swadhan Supreme Details
*இந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது, முன்மொழியப்பட்ட தேதி அன்று கடந்த பிறந்த நாள் வயது ஆகும்
** LPPT - லிமிடெட் பிரீமியம் செலுத்தும் காலம் / RP - ரெகுலர் பிரீமியம்

3F/ver1/01/24/WEB/TAM

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

^^வரிச் சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்ட வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்குஇங்கே கிளிக் செய்யவும்.