லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி ஃபார் மார்ரீட் கப்பில்ஸ் வித் அவுட் கிட்ஸ் |எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

இன்சூரன்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

WE ARE HERE FOR YOU !

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாத்து, செல்வத்தைச் சேர்க்கத் திட்டமிடவும்

வாழ்க்கை அற்புதமானது - உங்கள் பணியிடத்தில் முத்திரை பதிக்கிறீர்கள், வாழ்வின் ஆனந்தங்களைப் பகிர உங்களுக்கு ஒரு துணை உள்ளார். நீங்கள் விரும்பும் வாழ்வைப் பற்றிய பார்வை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் உள்ளது மேலும், நீண்டகாலப் பார்வையுடன் உங்கள் எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும்.

இந்த நிலையில் உங்கள் முக்கிய பொறுப்புகள்:
• அனைத்து பொறுப்புகளையும் கையாளும் அதே வேளையில், உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது.
• வருங்காலத்தில் அதிகரிக்கும் செலவுகள் மற்றும் வாழ்வதற்கான அத்தியாவசிய செலவுகள் ஆகியவற்றிற்கு எதிராக, உங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இன்றே சிறப்பான நிதி முடிவுகளை எடுப்பது.

பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி ஆகியவற்றிற்கான இன்சூரன்ஸ் திட்டங்களைத் தேடுகிறீர்களா?

இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில

உங்கள் குடும்பத்திற்கான பாதுகாப்பை வழங்கவும்

அதை நீங்கள் காப்பீடு செய்யவேண்டும், உங்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் கூட உங்கள் துணை மற்றும்/அல்லது உங்களைச் சார்ந்துள்ள பெற்றோர்கள் நிதி சுமையை அனுபவிக்க மாட்டார்கள். இது, உங்கள் பொறுப்புகளை செலுத்தும் கவலையை உங்கள் துணைக்கு அளிக்காது.

உங்கள் காப்பீட்டு பாதுகாப்பை முடிவெடுக்கும்போது உங்கள் பொறுப்புகளை கணக்கில் கொள்ளவேண்டும்

உங்களிடம் வீட்டுக்கடன் இருந்தாலும் அல்லது எதிர்காலத்தில் அதைப் பெறுவதாக இருந்தாலும் காப்பீடு இன்னும் முக்கியமானது.

உங்கள் வீடு எப்போதும் உங்கள் அன்புக்குரியவர்க்கு பாதுகாப்பான புகலிடமாக இருக்கும், நீங்கள் இல்லையென்றாலும்.

நெகிழ்வுத்தன்மை உள்ள திட்டத்தைத் தேர்வுசெய்யவும்

உங்கள் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட, வளைந்துகொடுக்கும் தன்மையுள்ளத் திட்டத்தை தேர்வுசெய்யலாம்.

மாறும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டத்தைத் தேர்வுசெய்யவும்

உங்கள் உடனடி மற்றும் நீண்டகால தேவைகளுக்குப் பொருந்தும் திட்டத்தைத் தேர்வுசெய்யவும். கூடவே, வளரும் நிதி பொறுப்புகள் மற்றும் நிலைகளில் பொருந்தும் முறையான வழியில் உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும் திட்டங்களை நீங்கள் பொருத்தலாம்

வரிச் சலுகைகளைப் பெறுங்கள்

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழுள்ள நடப்பு விதிகளின்படி வரிச் சலுகைகளைப் பெறலாம்

Your Key Financial Goals

 

1 Security for parents/dependents

உங்கள் துணை மற்றும் சார்ந்திருக்கும் பெற்றோர்களுக்கானப் பாதுகாப்பு

 

2 Buying A House

வீடு வாங்குதல்

 

3 Saving for expanding your family

உங்கள் குடும்பத்தை விரிவாக்குவதற்கான செலவுகள்

 

4 Paying off Your Debts

உங்கள் கடனை அடைக்கத் தொடங்குதல்

உங்கள் தேவைகளுக்கான எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் திட்டங்கள்

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.