லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி ஃபார் மார்ரீட் கப்பில்ஸ் வித் கிட்ஸ் / எஸ்பிஐ லைஃப்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

இன்சூரன்ஸைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

WE ARE HERE FOR YOU !

உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்திற்காக திட்டமிடவும்

ஒரு குழந்தை தன் பெற்றோர்களுக்கு சந்தோஷம், முதிர்வு உணர்வு, பொறுப்பு இவைகளோடு பொருளாதாரத் திட்டமிடுதலின் தேவையையும் உணர்த்துகிறது. ஏனெனில் குழந்தைகள் தங்களின் நிதித் தேவை உட்பட அவர்களின் எல்லாத் தேவைகளுக்கும் உங்களைத்தான் நம்பியிருக்கிறார்கள்.

அதிகரிக்கும் கல்விக்கட்டணம், மாறிவரும் வாழ்க்கைச் சூழல்கள், அதிகரிக்கும் செலவுகள் மற்றும் பணவீக்கம் ஆகியவை உங்கள் வருமானத்தை விட அதிகமாக உள்ளது; அவர்களின் கனவை எவ்வாறு நிர்வகிப்பது என நீங்கள் வியக்கலாம்.

உங்களைக் கவலையடைய செய்வது உங்கள் குழந்தையின் எதிர்காலம் மட்டுமல்ல. உங்கள் கடன் பொறுப்புகளிலிருந்து உங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். உங்களின் சொந்த எதிர்காலம் மற்றும் கனவுகளுக்குத் திட்டமிட வேண்டும். இது அவ்வளவு சுலபமானது அல்ல. ஆனால் முன்னதாகவே நீங்கள் சரியான நிதிக் கருவியுடன், உங்களை அர்பணித்தால், இது அடையக்கூடியது.

உங்களுக்கும் உங்கள் குழந்தைக்குமான கனவுகளுக்கு நிதியளிக்கும் திட்டங்களைத் தேடுகிறீர்களா?

இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில

முன்னதாக நீங்கள் தொடங்கினால், குறைவாக நீங்கள் முதலீடு செய்யலாம்

அதிகரிக்கும் கட்டணங்களுடன் இன்று நீங்கள் சேமிக்கத் தேவைப்படும் தொகை எதிர்காலத்தில் அதிகமாகத் தேவைப்படும்.

எனவே விரைவாகத் தொடங்கவும், சிறப்பாக சேமிக்கவும்

உங்கள் கனவுகளும் நினைவாக வேண்டும்

உங்களுக்கென கவனிக்கப்பட வேண்டிய சொந்தமாக கனவுகளும் பொறுப்புகளும் உள்ளன. சரியான காப்பீட்டுத் திட்டத்தில் முதலீடு செய்து உங்கள் எல்லா கனவுகளையும் பாதுகாக்க முடியும்போது ஏன் சமரசம்?

உங்கள் குழந்தைக்கான தடங்கலில்லாத எதிர்காலம்

இயங்கமுடியாமை போன்ற அதிர்ஷ்டம் இல்லா நிகழ்வில் கூட உங்கள் குழந்தையின் கனவைப் பூர்த்தி செய்யும் குழந்தைத் திட்டத்தில் முதலீடு செய்யவும்.

வாழ்வின் எதிர்பாராதவற்றில் இருந்து உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும்

வாழ்வு கணிக்க முடியாதது மற்றும் அது போன்ற நிலைகளில் நீங்கள் உங்கள் குடும்பத்தைத் தவிக்க விடக்கூடாது. ஆயுள் காப்பீடு பாதுகாப்பு மட்டுமல்லாமல் உங்கள் குடும்பத்திற்கு எதிர்பாராத நிகழ்வுகளில் நிதிச்சுமைகளைக் குறைக்கிறது.

வரிச் சலுகைகளைப் பெறுங்கள்

1961 ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தின் கீழுள்ள நடப்பு விதிகளின்படி வரிச் சலுகைகளைப் பெறலாம்

உங்களின் முக்கிய நிதி இலக்குகள்

 

1 Save for your child future

உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்காக சேமித்தல்

 

2 Begin To Pay Off Your Debts

உங்கள் கடனை அடைக்கத் தொடங்குதல்

 

3 Start planning for retirement

ஒய்வுகாலத்திற்குத் திட்டமிட தொடங்குதல்

 

4 Secure Your Family's Future In Your Absence

நீங்கள் இல்லாத காலத்திலும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம். விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.