எஸ்பிஐ -ஸ்மார்ட் ஹம்ஸஃபர்|ஜாய்ண்ட் லைஃப் இன்சூரன்ஸ் ப்ளான்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஹம்சஃபார்

UIN: 111N103V03

புராடக்ட் கோடு: 1W

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஹம்சஃபார்

ஒன்றிணைந்து
பாதுகாப்பாக
இருப்பதன் மூலம்,
நீங்கள் அளித்த
வாக்குறுதிகளை
நிறைவேற்றுங்கள்.

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேமிப்புகள் திட்டம்.

இந்த வாழ்க்கைப் பயணம் உங்கள் துணையுடன் சிறப்பாக அனுபவிக்கத்தக்கதாக இருக்கும். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஹம்சஃபர் கொண்டு உங்கள் அன்புக்கினியவருக்கு பரிசளித்திடுங்கள். இது ஒரு கூட்டு ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டம், இது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்/மனைவிக்கும் காப்பீட்டு காப்பு மற்றும் சேமிப்பு என இரட்டை பலன்களை வழங்குகிறது

முக்கிய பலன்கள் :
  • ஒரு கூட்டு ஆயுள் காப்பீடு மற்றும் சேமிப்பு திட்டம், இது உங்களுக்கும் உங்கள் கணவருக்கும்/மனைவிக்கும் ஓர் ஒற்றை பாலிசியின் கீழ் காப்பு வழங்குகிறது.
  • உள்ளமைந்த பிரீமியம் தள்ளுபடி பலன்*
  • ஒரு பெயரளவிலான கட்டணத்தில் விரிவான காப்பீட்டிற்காக கூடுதல் ரைடரின் விருப்பத்தேர்வு

*முதல் இறப்பு நிலையில், அடுத்த பாலிசி ஆண்டு நிறைவிலிருந்து ஆரம்பித்து எதிர்கால அனைத்து பிரீமியங்களும் உயிருடன் இருக்கும் ஆயுள் காப்பீட்டுதாரருக்காக தள்ளுபடி செய்யப்படும். பிரீமியம் தள்ளுபடி பாலிசி நடைமுறையில் இருந்தால் மட்டுமே செய்யப்படும்.

ஹைலைட்ஸ்

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஹம்சஃபார்

ஜாயின்ட் லைஃப் நான் லிங்க்டு பார்டிசிபேட்டிங் என்டோவ்மென்ட் திட்டம்

plan profile

வங்கி அலுவலரான ராஷ்மியும், அவரது கணவர் ராகுலும் இந்தக் கூட்டு வாழ்க்கைச் சேமிப்புத் திட்டத்தின் மூலம் தங்களுடைய கூட்டுக் கடன் பொறுப்புகள் கையாளப்படுவதை உறுதி செய்துள்ளனர்.

நீங்களும் எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஹம்சஃபார் மூலம் உங்கள் குடும்பத்தின் கூட்டுக்கடன் பொறுப்புகளை எப்படிக் கையாளலாம்என்பதைப் பற்றி தெரிந்துகொள்ள கீழுள்ள படிவத்தின் புலங்களை மாற்றவும்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Discount:

Staff None

Spouse's Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

10 30

A little information about the premium options...

Premium Frequency

Sum Assured

100000 5,00,00,000

Let's finalize the rider options...

Do you want to choose SBI Life - Accidental Death Benefit Rider(UIN:111B015V03):

Yes
No

if Yes , then Applicable for

Term for ADB Rider (Proposer)

5 30

ADB Rider Sum Assured for Life to be Assured (Proposer)

25,000 50,00,000

Term for ADB Rider (Spouse)

5 30

ADB Rider Sum Assured for Life to be Assured (Spouse)

25000 50,00,000

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • சேமிப்புத் திட்டம் கொண்ட ஒரு கூட்டு ஆயுள் காப்பீடு, இது உங்களுக்கு மற்றும் உங்கள் கணவருக்கு/மனைவிக்கு கவரேஜ் வழங்குகிறது
  • அமலில் உள்ள பாலிசிகளுக்காக அடிப்படை காப்பீட்டுத் தொகையின்^ @2.50% முதல் 3 பாலிசி ஆண்டுகளுக்காக உத்தரவாதமான குறைந்தபட்ச போனஸ்கள்
  • அமலில் உள்ள பாலிசிகளுக்காக இருவரில் ஏதேனும் ஒருவர் இறந்துவிடும் நிலையில் பிரீமியம் தள்ளுபடி  பலன்.
  • கூடுதல் ரைடர் பலன்கள்
  • இரண்டு உயிர்களுக்காகவும் ஒற்றை விண்ணப்பம்

அனுகூலங்கள்

பாதுகாப்பு
  • உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்துக்கொள்ள இரட்டை பாதுகாப்பு
நம்பகத்தன்மை
  • எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துவிடும் நிலையிலும் கூட உங்கள் திட்டப் பலன்கள் தொடர்வதற்கான உத்தரவாதம்
நெகிழ்வுத்தன்மை
  • விரிவான கவரேஜிற்காக எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர்-ன் விருப்பத்தேர்வு 
  • உங்கள் வசதிக்கு ஏற்ப பாலிசி காலவரையை தேர்வு செய்யலாம்
எளிமை
  • ஒரு ஒற்றை பாலிசி மூலம் உங்கள் கணவன்/மனைவி மற்றும் உங்களை காப்பீடு செய்துகொள்ளலாம்
வரிச் சலுகைகளை பெறுங்கள்*

முதிர்வுகால பலன் :

முதிர்வு காலம் வரை ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பாலிசி அமலில் இருக்கும்பட்சத்தில் அளிக்கப்படுவது அடிப்படை காப்பீட்டுத் தொகை^ +உரிமைக்குரிய சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ்கள் + டெர்மினல் போனஸ், ஏதேனும் இருப்பின்


இறப்புப் பலன்:


முதல் இறப்பு :

  • முதல் இறப்பு தேதி வரை உங்களுடைய பாலிசி அமலில் இருக்கும்பட்சம் : ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர்களில் வாழ்ந்து கொண்டிருப்பவருக்கு A அல்லது B யின் அதிகபட்சம் அளிக்கப்படும்
    • இறப்பின் பேரில் காப்பீட்டுத்தொகை :
      இறப்பு பேரில் காப்பீட்டுத்தொகை அடிப்படை காப்பீட்டுத் தொகையின் அதிகபட்சம்^ அல்லது.
      வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் (AP)+ 10 மடங்கு
    • அடிப்படை பாலிசி கீழ் இறப்பு தேதி வரை பெறப்பட்ட& மொத்த பிரீமியத்தின் 105%.

ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் நபருக்கு அடுத்த பாலிசி ஆண்டிலிருந்து ஆரம்பிக்கும் பிரீமியங்கள் தள்ளுபடி செய்யப்படும். முதல் இறப்பின் நேரத்தில் முழு காப்பீட்டுத் தொகைக்காக பாலிசி அமலில் இருந்தால் மட்டுமே பிரீமியம் தள்ளுபடி செய்யப்படும்.


இரண்டாவது மரணம்:

  • இரண்டாவது இறப்பின் தேதி அன்று உங்களுடைய பாலிசி அமலில் இருந்தால் : நியமனதாரருக்கு A அல்லது B யின் அதிகபட்சம் அளிக்கப்படும்
    • இறப்பின் பேரில் காப்பீட்டுத்தொகை :
      இறப்பின் பேரில் காப்பீட்டுத்தொகை + உரிமைக்குரிய சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ்கள் + டெர்மினல் போனஸ், ஏதேனும் இருப்பின்.
      இறப்பின் பேரில் காப்பீட்டுத்தொகை அடிப்படை காப்பீட்டுத் தொகையின் அதிகபட்சம்^ அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் (AP)+ 10 மடங்கு
    • அடிப்படை பாலிசி கீழ் இறப்பு தேதி வரை பெறப்பட்ட& மொத்த பிரீமியத்தின் 105%.

&செலுத்தப்பட்ட / பெறப்பட்ட மொத்தம் பிரீமியங்கள் என்பது ஏதேனும் கூடுதல் பிரீமியம், மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.


ரைடர் பலன்கள்:

காப்பீடு செய்து கொண்டவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்டணத்தில் எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர் (UIN:111B015V03)-ஐ பெற்று பயனடைய விருப்பத்தேர்வு உள்ளது. ஆயுள் காப்பீட்டுதாரர் ஒவ்வொருவருக்கும் ரைடர் பலன் அளிக்கத்தக்கதாகும்


அமலில் உள்ள பாலிசிகளுக்கு மற்றும் முதல் இறப்பு தொடர்ந்து வரும் பாலிசி ஆண்டு நிறைவு வரை மட்டும் ரைடர் பலன் கிடைக்கிறது. இருப்பினும், இரு ஆயுள் காப்பீட்டாளரும் ரைடர் தேர்வு செய்திருக்கும் பட்சத்தில் மற்றும்.

  • விபத்து காரணமாக இருவரும் ஒருசேர இறந்துவிடும்பட்சத்தில், அல்லது
  • அதே விபத்தின் விளைவாக வெவ்வேறு தேதிகளில் இறந்துவிட்டால், அல்லது
  • அதே பாலிசி ஆண்டின்போது வெவ்வேறு விபத்தின் விளைவாக இறந்துவிட்டால்

அப்போது ரைடர் பலன் இரு ஆயுள் காப்பீட்டுதாரரின் சார்பாகவும் அளிக்கப்படும், பாலிசி காலவரைக்குள்ளாக மற்றும் பாலிசி காலவரை காலாவதி ஆனதையும் கருத்தில் கொள்ளாமல், விபத்து நடந்த தேதியிலிருந்து 120 நாட்களுக்குள் விபத்து காரணமாக இறப்பு நிகழ்ந்திருப்பதற்கு உட்பட்டு அளிக்கப்படும்.


ரைடர் பலன்கள் பாலிசியின் துவக்கத்தில் மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். இருப்பினும், ரைடருக்கான பிரீமியம் பணச்செலுத்துதல் நிறுத்தப்படுவதால் பலன்கள் நிறுத்தப்படலாம். அடிப்படை பாலிசி இருப்பினும் தொடர்ந்து கொண்டிருக்கலாம்.


மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து ரைடர் சிற்றேட்டைப் பார்க்கவும்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஹம்ஸஃபர் -இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
^^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் உங்களின் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானதாகும்.

#மாதாந்திர வகைக்காக 3 மாத வரை பிரீமியம் முன்பணமாக செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியம் பணம்செலுத்தும் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்) அல்லது நிலையான கட்டளைகள் (வங்கிக் கணக்கிலிருந்து நேரடி டெபிட் மூலம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணம் செலுத்துதல்) மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும். மாதாந்திர சம்பள சேமிப்பு திட்டத்திற்காக (எஸ்எஸ்எஸ்), 2 மாத வரை பிரீமியம் முன்கூட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் புதுப்பிப்பு பிரீமியம் செலுத்துவது சம்பள பிடித்தத்தின் மூலம் மட்டும் அனுமதிக்கப்படும்.

##பாலிசியின் துவக்கத்தில் இரண்டு காப்பீட்டுதாரர்களின் சமமான வயது அத்துடன் பாலிசி காலவரை 65 ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாகாது. சமமான வயது என்பது இளைய வயதினரின் வயது அத்துடன் ஒரு கூடுதல் வயது வித்தியாசத்தை பொருத்தது.

NW/1W/ver1/04/22/WEB/TAM

^அடிப்படை காப்பீட்டுத் தொகை அறுதி பலன் தொகை, முதிர்வு நிலையில் அளிக்க உத்தரவாதமளிக்கப்பட்டது மற்றும் பாலிசியின் துவக்கத்தில் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்டது.

+வருடாந்திரமாக்கப்பட்ட$ பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட, பொருந்தும் வரிகள், ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்பம் கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களுக்காக கட்டணங்கள், ஏதேனும் இருப்பின், நீங்கலாக, ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை.

**லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்படுகிறது. இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்படுகிறது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் பேரில் உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகள் பொறுத்து லாபம் அமைகிறது.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை ரைடர்  சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள்.மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.