எஸ்பிஐ லைஃப் வாடிக்கையாளர் பின்னூட்டம் | நுகர்வோர் குறைத்தீர்த்தல்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

கருத்து

வாடிக்கையாளர் சிறந்த முறையில் திருப்தி பெறுவதை உறுதிசெய்வது என்பது, எங்களின் இலக்குக் கூற்றுகளில் ஒரு பகுதியாகும். வாடிக்கையாளருக்குச் சிறப்பான சேவையை வழங்க, உங்களின் குறைகள் மற்றும் பரிந்துரைகளுக்குப் பதிலளிக்கும் விரைவான, அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கக்கூடிய அமைப்பை நிறுவியுள்ளோம்.

Submit complaint online

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையைத் தொடர்புகொள்க,

உங்களுக்கு அருகிலுள்ள எஸ்பிஐ கிளை அல்லது வாடிக்கையாளர் சேவை டெஸ்க்கைப் பார்க்கவும்

எங்களின் இலவச எண்

1800 267 9090
(Customer Service timings: 9:00 a.m. to 9:00 p.m., seven days a week)

மின்னஞ்சலில் தொடர்புகொள்க,

பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:
info@sbilife.co.in

SMS மூலம் தொடர்புகொள்க,

Solve என்று 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும்

SBI Life Branch GRO (Grievance Redressal Officer) details

கால அவகாசம்: 15 நாட்களுக்குள் எங்களிடமிருந்து பதிலைப் பெறுவீர்கள்

தபால் மூலம்

SBI Life Branch GRO (Grievance Redressal Officer) details

கால அவகாசம்: 15 நாட்களுக்குள் எங்களிடமிருந்து பதிலைப் பெறுவீர்கள்

Level 1

Mr. Sanjay Kumar
SVP & Chief of Client Relationship
.

SBI Life Insurance Company Limited
Central Processing Centre
7th Level (D Wing) & 8th Level, Seawoods Grand Central,
Tower 2, Plot No R-1, Sector - 40,
Seawoods, Nerul Node,
Navi Mumbai - 400706
Telephone No. 022-66456785
Email - hcr@sbilife.co.in

Level 2

Mr. Rajnish Madhukar
Deputy Chief Operating Officer


SBI Life Insurance Company Limited 
Central Processing Centre 
7th Level (D Wing) & 8th Level, Seawoods Grand Central, 
Tower 2, Plot No R-1, Sector - 40, 
Seawoods, Nerul Node, 
Navi Mumbai - 400706 
Telephone No. 022-6645 6100
Email - coosoffice@sbilife.co.in 
கால அவகாசம்: 15 நாட்களுக்குள் எங்களிடமிருந்து பதிலைப் பெறுவீர்கள்

பார்வையிடவும் அல்லது எழுதவும்:

கால அவகாசம்: 15 நாட்களுக்குள் எங்களிடமிருந்து பதிலைப் பெறுவீர்கள்

உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் பரிந்துரைகள் இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ளதுபடி, எங்களைத் தொடர்புகொள்ளவும்:

Submit your feedback / Request to revoke Aadhaar consent

மின்னஞ்சலில் தொடர்புகொள்க

பின்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:

info@sbilife.co.in

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ லைஃப் கிளையைத் தொடர்புகொள்க

உங்களுக்கு அருகிலுள்ள எஸ்பிஐ கிளை அல்லது வாடிக்கையாளர் சேவை டெஸ்க்கைப்பார்க்கவும்

எங்களின் இலவச எண்ணைத் தொடர்புகொள்க

1800 267 9090
(Customer Service timings: 9:00 a.m. to 9:00 p.m., seven days a week)