UIN: 111N130V03
புராடக்ட் கோடு : 2R
எஸ்பிஐ லைஃப் - சரள் பென்ஷன்
Name:
DOB:
Gender:
Male Female Third GenderDiscount:
Staff Non-StaffAnnuity Payout Amount
Annuity frequency
Annuity Option
Purchase Price
ஆண்டளிப்பு பட்டுவாடா ஆண்டளிப்பு பெறுபவரின் வாழ்நாள் முழுவதும் ஓர் உத்தரவாதமான விகிதத்தில் தொடரும். ஆண்டளிப்பு பலன்கள் ஆண்டளிப்புதாரரால் தேர்வு செய்யப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வு மற்றும் ஆண்டளிப்பு தொகை செலுத்தும் வகையினைப் பொருத்தது மற்றும் ஆண்டளிப்பு கொள்முதல் நேரத்தில் நிலவும் ஆண்டளிப்பு விகிதங்கள், ஆண்டளிப்புதாரருக்கு (ஆண்டளிப்புதாரர்களுக்கு) அளிக்கப்படும். ஓர் ஆண்டளிப்பு பெறுபவராக, நீங்கள் பின்வரும் ஆயுள் ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகளிலிருந்து தேர்வு செய்யலாம்:
1. கொள்முதல் விலையின் 100%-ன் வருவாய் கொண்டு வாழ்நாள் ஆண்டளிப்பு# (ஆர்ஓபீ) :ஆண்டளிப்பு பெறுபவரின் வாழ்நாள் முழுவதும் ஒரு நிலையான விகிதங்களில் ஆண்டளிப்பு நிலுவைகளில் அளிக்கத்தக்கது.
2. இறுதி எஞ்சுநர் இறப்பு பேரில் கொள்முதல் விலையின் 100%-ன் வருவாய் கொண்டு கூட்டு ஆயுள் இறுதி எஞ்சுநர் ஆண்டளிப்பு# (ஆர்ஓபீ):
குறிப்பு : - இந்த பாலிசியின் கீழ் பலன்களை பாதுகாக்க, பிரீமியம் என்பது ஆண்டளிப்பு ஒப்பந்தத்தை வழங்கும்போது/மீண்டும் வழங்கும்போது செலுத்த வேண்டிய பொருந்தக்கூடிய வரிகள் அல்லாத தொகையாகும்.
#கொள்முதல் விலை என்பது இந்த பாலிசியின் கீழ் பிரீமியம் (பொருந்தும் வரிகள், இதர சட்டரீதியான வரிகள் இருப்பின் தவிர்த்து) ஆகும். கொள்முதல் விலை மற்றும் பிரீமியம் என்ற சொல் ஒன்றுக்கொன்று மாற்றாகப் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி ஆகும். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.
எஸ்பிஐ லைஃப் – சரள் பென்ஷன்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களை கவனமாகப் படிக்கவும்.
2R/ver1/12/23/WEB/TAM
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
ஆண்டளிப்பு பலன்கள் ஆண்டளிப்புதாரரால் தேர்வு செய்யப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வு மற்றும் ஆண்டளிப்பு தொகை செலுத்தும் வகையினைப் பொருத்தது மற்றும் ஆண்டளிப்பு கொள்முதல் நேரத்தில் நிலவும் ஆண்டளிப்பு விகிதங்கள், ஆண்டளிப்புதாரருக்கு (ஆண்டளிப்புதாரர்களுக்கு) அளிக்கப்படும்.
வரிச் சலுகைகள்:
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதள பக்கத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.