மணி பேக் இன்சூரன்ஸ் பாலிசி |எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் மணி பேக் கோல்டு
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் மணி பேக் கோல்ட்

UIN: 111N096V03

Product Code: 1N

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் மணி பேக் கோல்ட்

முறையான
இடைவெளிகளில்
பணத்தை திரும்பப் பெற்று
வாழ்க்கையின் மைல்கற்கள்
மூலம் உங்கள் சொந்த
பாதையை அமைத்திடுங்கள்.

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேமிப்புத் திட்டம்.

நீங்கள் எப்போதும் வாழ்க்கை வழங்கும் அனைத்தையும் அடைய வேண்டும் என்று விரும்புகிறீர்கள். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் மணி பேக் கோல்டு கொண்டு உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்திடும் வேளையில், உங்கள் ஆசைகளையும் நம்பிக்கையுடன் பின்பற்ற வாழ்க்கையின் சாதனை மைல்கற்களை வெற்றிகொள்ள முறையான இடைவெளிகளில் உங்களுக்கு பணத்தை வழங்குகிறது.

முக்கிய பலன்கள் :
  • 3 மணி பேக் விருப்பத்தேர்வுகள், எதிர்கால நிதிசார் இலக்குகளை நிறைவேற்ற முறையான இடைவெளிகளில் பட்டுவாடாக்கள் கொண்டது
  • காப்பீட்டுத் தொகையின் 110%# மற்றும் பொருந்தும் போனஸ்களைப்* பெறுங்கள்
  • உங்கள் வாழ்க்கை இலக்குகளுக்கு ஏற்ப பாலிசி காலவரை மற்றும் பிரீமியம் செலுத்தும் காலவரையை தேர்வுசெய்திட நெகிழ்வுத்தன்மை

#மொத்த வாழ்நாள் பலன் (அதாவது காப்பீட்டுத் தொகையின் 110%) தவணைகளில் அளிக்கத்தக்கது மற்றும் பாலிசி காலவரையின்போது குறிப்பிடப்பட்ட காலங்களின் முடிவில் அடிப்படை காப்பீட்டுத் தொகையின் ஒரு நிலையான சதவீதம் வெளிப்படுத்தப்பட்டது.

*திரண்டுள்ள அனைத்து சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ், அறிவிக்கப்பட்டால் முதிர்வு நிலையில் இறுதி வாழ்நாள் பலன் தவணைகளுடன் சேர்த்து அளிக்கப்படும்.

ஹைலைட்ஸ்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் மணி பேக் கோல்ட்

தனிநபருக்கான, நான் லிங்க்டு, இலாப மானியத்துடன் கூடிய என்டோவ்மென்ட் அஷுரன்ஸ் திட்டம்

plan profile

மிதேஷ், தன் மகளைப் பள்ளியில் சேர்க்க உதவுவதற்காகவும் சர்வதேச விடுமுறைக்குச் செல்வதற்காகவும் பணம் திரும்பப் பெறக்கூடிய இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தியுள்ளார். மேலும் தனது குடும்பத்தின் பொருளாதாரம் ரீதியான எதிர்காலம் பாதுகாப்பாக உள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளார்.

கீழே உள்ள பலன் விளக்கப் படிவத்தில் உங்கள் விவரங்களை நிரப்பி, இந்தத் திட்டத்தின் மூலம் நீங்களும் எப்படி பலனடையலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Discount:

Staff None

Let's finalize the policy duration you are comfortable with...

Plan

Policy Term


A little information about the premium options...

Premium Payment Option

Premium Payment Term

Premium Frequency

Sum Assured

200000 No limit

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Paying Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit Exclaim

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

 

சிறப்பம்சங்கள்

 

  • வாழ்க்கையில் உங்கள் மைல்கற்களுக்கு ஏற்ப பிரத்தியேகமாக வடிவமைத்துக்கொள்ளப்பட்ட மூன்று மணி பேக் விருப்பத்தேர்வுகள்.
  • அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 15% முறையான பட்டுவாடாக்கள்.
  • உங்கள் பாலிசி காலவரை மற்றும் பணம் செலுத்தும் காலஇடைவெளி (ஒவ்வொரு 3, 4 அல்லது 5 ஆண்டுகள்) தேர்ந்தெடுக்க இணக்கத்தன்மை.
  • உங்கள் பிரீமியம் செலுத்தும் காலவரையை தேர்வு செய்திட வசதி - சிங்கிள், லிமிடெட் பிரீமியம் செலுத்தம் அல்லது ரெகுலர் பிரீமியம் செலுத்தம்.
  • உங்கள் நிதிசார் இலக்குகளை வெற்றி கொள்ள முறையான பணப் புழக்கங்கள்.
  • மொத்தம் வாழ்நாள் பலன் காப்பீட்டுத் தொகையின் 110%.
  • அதிகப்படியான காப்பீட்டுத் தொகைக்காக கவர்ச்சிகரமான பிரீமியம் தள்ளுபடி.

 

அனுகூலங்கள்


பாதுகாப்பு
  • உங்களுடைய நிதிசார் பொறுப்புகளை நிறைவேற் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்

நம்பகத்தன்மை

  • உங்களுடைய நிதிசார் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள குறிப்பிட்ட இடைவெளிகளில் முறையான பணப்புழக்கம்

நெகிழ்வுத்தன்மை

  • உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ற மூன்று மணி பேக் ப்ளான் விருப்பத்தேர்வுகள்

வாழ்நாள் நிலையில்:

  • முதிர்வடைவதற்கு முன்பு :
    வாழ்நாள் பலன் பாலிசியின் காலவரையின்போது (பாலிசியின் காலவரையின் முடிவில் இறுதி வாழ்நாள் பலன் தவிர) குறிப்பிட்ட கால அளவுகளின் முடிவில் அடிப்படை காப்பீட்டுத் தொகையின் ஒரு நிலையான சதவீதமாக தவணைகளாக வெளிப்படுத்தப்படுகிறது. இது வாழ்க்கையில் முக்கியமான சந்தர்ப்பங்களில் உங்கள் முக்கியமான மைல்கற்களை அடைந்திட உங்களுக்கு உதவுகிறது.

மணி பேக் பட்டுவாடாக்களுடன் இணைந்த பலவித பாலிசி விதிமுறைகள் மற்றும் காலஇடைவெளி விருப்பத் தேர்வுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
 

அனைத்து திரண்டுள்ள சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ், அறிவிக்கப்பட்டால் முதிர்வடைந்த நிலையில் கடைசி மணிபேக் பட்டுவாடாவுடன் சேர்த்து அளிக்கப்படும். இது மொத்த காலவரையின்போது இந்த பாலிசியின் கீழ் திரண்டுள்ள போனஸின் மொத்த தொகை ஆகும். போனஸ் அடிப்படை காப்பீட்டுத் தொகைக்கு பொருந்தும். இறுதி (டர்மினல்) போனஸ் (ஏதேனும் இருப்பின்) கடைசி மணிபேக் பட்டுவாடாவுடன் சேர்த்து அளிக்கப்படும்.
  • முதிர்வுநிலையில்:
    இறுதி வாழ்நாள் பலன் தவணை + அளிக்கப்பட்டுள்ள சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ், அறிவிக்கப்பட்டிருந்தால் + இறுதி (டர்மினல்) போனஸ் ஏதேனும் இருப்பின்

இறப்பின் பேரில் :

திட்டத்தின் காலவரையின்போது துரதிர்ஷ்டவசமாக இறப்பு நிகழ்ந்துவிடும்பட்சம், பாலிசி அமலில் இருப்பின்:

  • A அல்லது B-ன் அதிகபட்சம் நியமனதாரருக்கு அளிக்கப்படும்: இதில்:

A = இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை + அளிக்கப்பட்டுள்ள சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ், அறிவிக்கப்பட்டிருந்தால் + இறுதி (டர்மினல்) போனஸ் ஏதேனும் இருப்பின்
இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகை
RP & LPPT பாலிசிகளுக்காக அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத்தொகை அல்லது 11 மடங்கு வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம்
SP பாலிசிகளுக்காக அதிகபட்ச அடிப்படை காப்பீட்டுத்தொகை அல்லது 1.25 மடங்கு சிங்கிள் பிரீமியம்

B = இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களில் 105%க்கு சமமானது குறைந்தபட்ச இறப்புப் பலன்.

வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பாலிசி ஆண்டில் லெுத்தத்தக்க பிரீமியம், பொருந்தும் வரிகள் நீங்கலாக தவணைமுறை பிரீமியத்திற்காக ஏற்படக்கூடிய கூடுதல் பிரீமியம்கள் மற்றும் லெவுகள் ஏதேனும் இருப்பின் அதைத் தவிர்த்து.
செலுத்தப்பட்ட மொத்த பிரீமியம் என்பது பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக ஆகும்.
அடிப்படை காப்பீட்டுத் தொகை அறுதி பலன் தொகை, முதிர்வு நிலையில் அளிக்க உத்தரவாதமளிக்கப்பட்டது மற்றும் பாலிசியின் துவக்கத்தில் பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்டது.

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் மணி பேக் கோல்டுன் ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்

null
^^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் இப்போது முடிந்து போன பிறந்தநாளின் படியாகும்.

^அதிகபட்ச காப்பீட்டுத் தொகை குழு ஒப்புதல் அளிக்கும் அண்டர்ரைட்டிங் பாலிசிக்கு உட்பட்டதாகும். அதிகபட்ச பிரீமியம், வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையின் அடிப்படையிலாகும்.

NW/1N/ver1/02/22/WEB/TAM

ஆபத்துகாரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிப் பலன்கள்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். ਹவிவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.