எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் ஃபியூச்சர் சாய்சஸ் திட்டம் - சேமிப்புத் திட்டத்தை ஆன்லைனில் வாங்கவும் | எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஃப்யூச்சர் சாய்சஸ்

UIN: 111N127V01

புராடெக்ட் கோடு : 2M

சேமிப்புத் திட்டம்

நாளை
உங்கள் விருப்பம் ஈடேற
இன்றே இதைத் தேர்வு செய்வீர்.

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் புராடக்ட்.

வாழ்க்கையில், உங்களுக்கு என்று சொந்த ஆசைகள் இருக்கும், உங்கள் குடும்பத்திற்கு என்று அவர்களுடைய சொந்த தேவைகள் இருக்கும், எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஃப்யூச்சர் சாய்சஸ் கொண்டு, இப்போது நீங்கள் இரண்டையும் நிறைவேற்றலாம். ஆயுள் காப்பீடு கொண்டு உங்கள் குடும்பத்தை பாதுகாத்திடும் அதே வேளையில் உங்கள் வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்ற ரொக்க போனஸ்கள் பெற்று பயனடைவீர்.

முக்கிய பலன்கள் :
  • உங்களுடைய மாறும் தேவைகளுக்கு ஏற்ப உங்கள் பலன் பட்டுவாடாக்களை தேர்வு செய்வதன் நெகிழ்வுத்தன்மை கொண்டு பயனடையுங்கள்
  • மணி ஆன் டிமாண்டு^ தேர்வு கொண்டு நம்பிக்கையுடன் இருங்கள்
  • காத்திருத்தல் இன்றி கேஷ் போனஸின்^^ மகிழ்ச்சியை உங்களுக்கே பரிசளித்துக் கொள்ளுங்கள்

^மணி ஆன் டிமாண்டு என்பது ஃப்ளெக்ஸி சாய்ஸ் ஆப்ஷன் கீழ் வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில் வாழ்நாள் பலன் பட்டுவாடாக்களைக் குறிக்கிறது. பாலிசிதாரர் இந்த பட்டுவாடாக்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது தள்ளிப்போடலாம். மீதமுள்ள பாலிசி காலவரையின்போது எந்த நேரத்திலும் தள்ளிக்போட்டுக்கொண்ட பட்டுவாடாக்களை வட்டியுடன் பெற்று பயனடையலாம்.

^^கேஷ் போனஸ்(கள்) (அறிவிக்கப்பட்டால்) முதல் பாலிசி ஆண்டிற்கானது மற்றும் இரண்டாவது பாலிசி ஆண்டிற்கானது இரண்டாவது பாலிசி ஆண்டின் முடிவில் வட்டியுடன் அளிக்கப்படும். மூன்றாவது பாலிசி ஆண்டு முதற்கொண்டு, கேஷ் போனஸ் (அறிவிக்கப்பட்டால்) பாலிசி நடைமுறையில் இருந்தால், பாலிசி முடிவுறும் தேதி வரை பின்வரும் ஒவ்வொரு ஆண்டின் முடிவில் அளிக்கப்படும்.

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ஃப்யூச்சர் சாய்சஸ்

ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் சேவிங்ஸ் புராடக்ட்

plan profile

Dinesh, a 37-year-old businessman, has opted for SBI Life - Smart Future Choices to enjoy regular cash flow, flexibility and provide financial protection to his family.

Change the form fields below to see how you too can live a tension-free life with SBI Life -Smart Future Choices.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Choose your policy term...

Premium Payment Term

Policy Term


Choose your plan options

Benefit Options

Bonus Options


A little information about the premium options...

Premium Frequency

Premium Amount

1,00,000 500000000

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • சேமிப்புத் திட்டம்
  • விருப்பத்தின் சக்தி 
    வெவ்வேறு விருப்பத்தேர்வுகள் கொண்டு உங்கள் 'தேர்ந்தெடுக்கும் சக்தியை' பயன்படுத்துங்கள்
  • மணி ஆன் டிமாண்டு
    மணி ஆன் டிமாண்டு^ தேர்வு கொண்டு நம்பிக்கையுடன் இருங்கள்
  • கேஷ் போனஸ்
  • ஆயுள் காப்பு
  • வரிச் சலுகைகள்*

^மணி ஆன் டிமாண்டு என்பது ஃப்ளெக்ஸி சாய்ஸ் ஆப்ஷன் கீழ் வரையறுக்கப்பட்ட இடைவெளிகளில் வாழ்நாள் பலன் பட்டுவாடாக்களைக் குறிக்கிறது. பாலிசிதாரர் இந்த பட்டுவாடாக்களை எடுத்துக்கொள்ளலாம் அல்லது தள்ளிப்போடலாம். மீதமுள்ள பாலிசி காலவரையின்போது எந்த நேரத்திலும் தள்ளிக்போட்டுக்கொண்ட பட்டுவாடாக்களை வட்டியுடன் பெற்று பயனடையலாம்.

அனுகூலங்கள்


நெகிழ்வுத்தன்மை

  • உங்கள் விருப்பப்படி  பலன் விருப்பத்தேர்வை தேர்வு செய்யவும்
    • கிளாஸிக் சாய்ஸ் : பாலிசி காலவரையின்போது கேஷ் போனஸ் பெற்றுக் கொள்ள மற்றும் பாலிசி காலவரையின் இறுதியில் ஒட்டுமொத்த முதிர்வுநிலை பலனை பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு.
    • ஃப்ளெக்ஸி சாய்ஸ் : பாலிசி காலவரையின்போது குறிப்பிடப்பட்ட இடைவெளிகளில் வாழ்நாள் பலனுடன் கேஷ் போனஸ் பெற்றுக் கொள்ள மற்றும் பாலிசி காலவரையின் இறுதியில் ஒட்டுமொத்த முதிர்வுநிலை பலனை பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு

வழக்கமான வருவாய் :

  • உங்கள் விருப்பப்படி ஒவ்வொரு ஆண்டும் கேஷ் போனஸிற்கான (அறிவிக்கப்பட்டால்) அல்லது கேஷ் போனஸை (அறிவிக்கப்பட்டால்) தள்ளிப்போட தேர்வுசெய்யலாம்

வசதி

  • பாலிசி காலவரை முழுவதும் ஆயுள் காப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட பிரீமியம் செலுத்தும் திட்டம்

பாதுகாப்பு

  • ஆட்டோ கவர் காலத்தில் தடையில்லாத ஆயுள் காப்பு

கேஷ் போனஸ்:


பாலிசி காலவரை மூலம் கேஷ் போனஸ் (அறிவிக்கப்பட்டால்)* மூலம் வழக்கமான வருவாயை பெறுங்கள், ஒரு விருப்பத்தேர்வினால் அதை தள்ளிப்போட்டு வட்டியுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்


*முதல் பாலிசி ஆண்டிற்கான மற்றும் இரண்டாவது பாலிசி ஆண்டிற்கான கேஷ் போனஸ்(கள்) (அறிவிக்கப்பட்டால்) பாலிசி நடைமுறையில் இருக்கும்பட்சம் வட்டியுடன் இரண்டாவது ஆண்டின் இறுதியில் செலுத்தத்தக்கதாகும்.  மூன்றாவது பாலிசி ஆண்டு முதற்கொண்டு கேஷ் போனஸ் (அறிவிக்கப்பட்டால்) ஒவ்வொரு அடுத்த பாலிசி ஆண்டின் இறுதியில் செலுத்தத்தக்கதாகும்.


வாழ்நாள் பலன்கள் :

ஃப்ளெக்ஸி சாய்ஸ் பலன் விருப்பத்தேர்வு கீழ், தேர்வு செய்யப்பட்ட பாலிசி காலவரை மற்றும் பிரீமியம் செலுத்தும் காலவரை அடிப்படையில் குறிப்பிடப்பட்ட இடைவெளிகளில் அடிப்படை காப்பீட்டுவுத் தொகையின் 10% பலன் பட்டுவாடா பெற நீங்கள் தகுதி உடையவராவீர்.


வாழ்நாள் பலன்கள் கெடுவின்போது பட்டுவாடாக்களாக பெற்றுக் கொள்ளலாம் அல்லது வட்டி ஈட்ட தள்ளிப்போட்டுக் கொள்ளலாம் மற்றும் தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளலாம். 


முதிர்வுநிலை பலன்கள் :

பாலிசியின் காலவரையின் இறுதிவரை வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பின்வருபவை செலுத்தத்தக்கவை :


a) கிளாஸிக் சாய்ஸ் கீழ் : முதிர்வு நிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத் தொகை + தொகுக்கப்பட்டுள்ள தள்ளிப்போடப்பட்ட கேஷ் போனஸ்கள், ஏதேனும் இருப்பின் +  டெர்மினல் போனஸ், அறிவிக்கப்பட்டால். வயது, தேர்வு செய்யப்பட்ட பாலிசி காலவரை மற்றும் பிரீமியம் செலுத்தும் காலவரை அடிப்படையில் அதிகபட்சமாக அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 138% வரை முதிர்வு நிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத் தொகையாகும்.

b)ஃப்ளெக்ஸி சாய்ஸ் கீழ் : முதிர்வு நிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத் தொகை + திரண்டுள்ள வாழ்நாள் பலன்கள், ஏதேனும் இருப்பின் +  தொகுக்கப்பட்டுள்ள தள்ளிப்போடப்பட்ட கேஷ் போனஸ்கள், ஏதேனும் இருப்பின் +  டெர்மினல் போனஸ், அறிவிக்கப்பட்டால். முதிர்வு நிலையில் உத்தரவாதமான காப்பீட்டுத் தொகை என்பது அடிப்படை காப்பீட்டுத் தொகையின் 80% ஆகும்.


இறப்பு பலன்:

கிளாஸிக் சாய்ஸ்க்கானது :


A அல்லது B இவற்றில் அதிகமானது, அதாவது :


A = இறப்பு பேரில் காப்பீட்டுத் தொகை +  தொகுக்கப்பட்டுள்ள தள்ளிப்போடப்பட்ட கேஷ் போனஸ்கள், ஏதேனும் இருப்பின் +  டெர்மினல் போனஸ், அறிவிக்கப்பட்டால்


B = குறைந்தபட்ச இறப்பு பலன், இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.


ஃப்ளெக்ஸி சாய்ஸ்க்கானது :


A அல்லது B இவற்றில் அதிகமானது, அதாவது:


A = இறப்பு பேரில் காப்பீட்டுத் தொகை  + திரண்டுள்ள வாழ்நாள் பலன்கள், ஏதேனும் இருப்பின் +  தொகுக்கப்பட்டுள்ள தள்ளிப்போடப்பட்ட கேஷ் போனஸ்கள், ஏதேனும் இருப்பின் +  டெர்மினல் போனஸ், அறிவிக்கப்பட்டால்


B = குறைந்தபட்ச இறப்பு பலன், இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.


"இறப்பு பேரில்  காப்பீட்டுத் தொகை வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் 11 மடங்கு#"


@செலுத்தப்பட்ட/பெறப்பட்ட மொத்த பிரீமியம் என்பது பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம், ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் பொருந்தும் வரிகள் நீங்கலாக ஆகும்.


#வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பாலிசிதாரரால் தேர்வு செய்யப்பட்ட ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை, பொருந்தும் வரிகள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியத்திற்காக கட்டணம் ஏதேனும் இருப்பின் நீங்கலாக ஆகும்.


பயனாளி மொத்த இறப்பு பலனை ஒட்டுமொத்த தொகையாக எடுத்துக் கொள்ளலாம் அல்லது 5 ஆண்டு கால கட்டத்திற்காக தவணைகளில் பெற்றுக் கொள்ளலாம்.


ஆட்டோ கவர் காலம் :


ஆட்டோ கவர் காலம் என்பது இந்த திட்டத்தின் கீழ் குறைந்தது முதல் 2 முழு ஆண்டுகளின்  பிரீமியங்கள் செலுத்தப்பட்டு மற்றும் அடுத்து ஏதேனும் பிரீமியம் செலுத்தப்படவில்லை என்றால், முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் கெடு தேதியிலிருந்து 1 ஆண்டு வரை ஆட்டோ கவர் காலம் ஆகும் மற்றும்   குறைந்தது முதல் 5 முழு ஆண்டுகளின்  பிரீமியங்கள் செலுத்தப்பட்டு மற்றும் அடுத்து ஏதேனும் பிரீமியம் செலுத்தப்படவில்லை என்றால், முதல் செலுத்தப்படாத பிரீமியத்தின் கெடு தேதியிலிருந்து 2 ஆண்டுகள் வரை ஆட்டோ கவர் காலம் ஆகும்.


ஆட்டோ கவர் காலத்தின்போது, வாழ்நாள் மற்றும் முதிர்வுநிலை பலன்கள் பொருந்தும்படிக்கு செலுத்தப்பட்ட பாலிசிகளுக்கு செலுத்தத்தக்கதாகும்.


நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்கு பொருந்தும் படிக்கு செலுத்தப்படாத மற்றும் / அல்லது மீதமுள்ள பிரீமியம், பொருந்துமானால் கழித்துக் கொள்ளப்பட்டு, இறப்பு பலன் ஆட்டோ கவர் காலத்தின்போது செலுத்தத்தக்கது.


ஆட்டோ கவர் காலத்தின்போது உங்கள் பாலிசியின் கீழ் கேஷ் போனஸ்(கள்) ஏதும் செலுத்தத்தக்கதல்ல.

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ஃப்யூச்சர் சாய்ஸ்-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null
**வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் முடிந்த பிறந்தநாளின் படியாகும்.

NW/2M/ver1/02/22/WEB/TAM

 

**பலன்கள் விளக்க நோக்கங்களுக்காக மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை உடையவருக்காக ஆகும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்படுகிறது. மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பகற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காட்டப்பட்டுள்ளது. போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்படுகிறது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தினை பொறுத்து உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகளை பொறுத்து லாபம் அமைகிறது. மேலும் தகவலுக்கு உங்களுடைய பாலிசியை குறிப்பிட்டு அதற்கான பலன் விளக்கத்திற்காக தயவுசெது கோரிக்கை செயவும்.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச்சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களுக்கு ஏற்ப கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம்.