கேன்சர் இன்சூரன்ஸ் ஆன்லைனில் - எஸ்பிஐ லைஃப் சாம்போரன் கேன்சர் சரக்ஷா பாலிசியை வாங்கவும்.
<script type="application/ld+json">
{
  "@context": "http://schema.org/", 
  "@type": "Product", 
  "name": "SBI Life – Sampoorn Cancer Suraksha",
  "image": "https://www.sbilife.co.in/en/individual-life-insurance/traditional/sampoorn-cancer-suraksha",
  "description": "Will you be prepared when the unexpected happens? 
Avail the comprehensive benefits of SBI Life - Sampoorn Cancer Suraksha and prepare yourself financially to defeat Cancer.",
  "brand": "SBI Life"
}
</script>
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சம்பூரண கேன்சர் சுரக்ஷா

UIN: 111N109V01

திட்டக் குறியீடு: 2E

null

நாங்கள் தயார்

 • நோய் கண்டறியப்பட்டதன் பேரில் சுலப பணம் வழங்கல் (பேஅவுட்)
 • மாதாந்திர வருவாய் பலன் பெற்று பயனடைய விருப்பத்தேர்வு
 • நோய் கண்டறியப்பட்டதன் பேரில் இரண்டாவது மருத்துவ அபிப்ராயம்
Calculate Premium
தனிநபர், நான்-பார்டிசிபேட்டிங், நான்-லிங்க்டு ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்

எதிர்பாரா நிகழ்வுகள் ஏற்படும்போது நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
எஸ்பிஐ லைஃப் - சம்பூரண கேன்சர் சுரக்ஷா-ன் விரிவான பலன்களைப் பெற்று பயனடையுங்கள் மற்றும் புற்றுநோயை முறியடிக்க பொருளாதாரரீதியாக நீங்கள் தயாராகிடுங்கள்.

இந்தத் திட்டம் வழங்குவது -
 • எளிமை - எளிமையான சேர்க்கை மற்றும் செலவுகளுக்கு சுலப பண வழங்கல்
 • இணக்கத்தன்மை - மாதாந்திர வருவாய் பலன் பெற்று பயனடைய விருப்பத்தேர்வு#
 • பாதுகாப்பு - நிலைவாரியாக மொத்தத் தொகை வழங்குதல்
 • நம்பகத்தன்மை - மருத்துவகுழு நிபுணர்களிடமிருந்து இரண்டாவது அபிப்ராயம் 1
 • கட்டுபடியானது - நியாயமான பிரீமியம் மூலம்

#கடும்நிலைபுற்றுநோய்கண்டறியப்படும்போது,வழங்கத்தக்ககாப்பீடுதொகையின்40%க்குபதிலாக, காப்பீடுதொகையின்1.20%யைமாதாந்திரமாக3ஆண்டுகளுக்குபெற்றுபயனடையும்இணக்கத்தன்மை.

1எங்களுடையமருத்துவநிபுணர்களின்ஒருகுழுவிலிருந்துஇரண்டாவதுமருத்துவஅபிப்ராயம்பெற்றுபயனடையவசதி.

கீழே உள்ள எங்களுடைய பிரீமியம் கால்குலேட்டரை பயன்படுத்தவும் மற்றும் புற்றுநோயை தோற்கடிக்க உங்களைபொருளாதாரரீதியாக தயாராக்கிட உதவிட எங்களுக்கு வாய்ப்பு அளியுங்கள்.

ஆன்லைன்-ல் வாங்குங்கள் மற்றும் பிரீமியம் மீது 5% தள்ளுபடி பெறுங்கள்.

ஹைலைட்ஸ்

null

தனிநபர், நான்-பார்டிசிபேட்டிங், நான்-லிங்க்டு ஹெல்த் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்

இப்போது வாங்குங்கள் இங்கே கணக்கிடுங்கள்
அம்சங்களும் பயன்களும்
 
 • உண்மையான செலவுகளுக்கு தனிப்பட்ட பண வழங்கல்கள்
 • மாதாந்திர வருவாய் பலன் பெற்று பயனடைய விருப்பத்தேர்வு
 • மருத்துவஇரண்டாவதுஅபிப்ராயம்
 • மருத்துவ பரிசோதனை இல்லை
 • மூன்று பலன் அமைப்புகளின் விருப்பத்தேர்வு
 • காப்பீட்டுத்தொகையைமீட்டமைக்கும்பலன்
 • உள்ளமைந்தபிரீமியம்தள்ளுபடிபலன்.
பயன்கள்
எளிமை
 • எளிமையான தொல்லையற்றமுறையில் பாலிசிவழங்கும் செயல்முறை
 • செய்த செலவின் தன்மை/தொகைக்கு ஏற்ப கோருரிமை செலுத்தம்
இணக்கத்தன்மை
 • மாதாந்திர வருவாய்பலனுடன்வருவாய்இழப்புக்குஈடு
பாதுகாப்பு
 • நிலைவாரியாக மொத்தத் தொகை வழங்குதல் மூலம் உங்கள் பொருளாதார பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
நம்பகத்தன்மை
 • மருத்துவக்குழு நிபுணர்களிடமிருந்து மருத்துவ இரண்டாவது அபிப்ராயம் பெற்று பயனடையுங்கள்.
கட்டுபடியாகும்தன்மை
 • நியாயமான பிரீமியம் மூலம் உங்கள் பொருளாதார திட்டத்தில் சரியாக பொருந்துகிறது
புற்றுநோய் கண்டறியப்பட்டதன் பேரில் :காப்பீட்டுத் தொகையை மீட்டமைக்கும் பலன் : பாலிசி காலவரைக்குள் செல்லத்தக்க சிறு அல்லது கடும் நிலை புற்றுநோய் கோருரிமையின் தேதியிலிருந்து 3 ஆண்டுகள் நிறைவுற்றதன் பேரில் மற்றும் அதே கால கட்டத்தில், மேற்கொண்டு புற்றுநோய் கண்டறியப்படாத நிலைக்கு உட்பட்டு, முந்தைய புற்றுநோய்க்காக (புற்றுநோய்களுக்காக) மருத்துவரீதியாக தேவையான சிகிச்சைக்கு காப்பீடு செய்துகொண்டவர் உள்ளாகி இருக்கும் நிலையில் முழு காப்பீட்டுத் தொகையும் மீட்டு அமைக்கப்படும். முற்றிய நிலை புற்றுநோய் கோருரிமை பேரில் பாலிசி முடிக்கப்பட்டுவிடுவதால் முந்தைய செல்லத்தக்க முற்றிய புற்றுநோய் உள்ளவர்களுக்கு இந்த பலன் பொருந்தாது

மருத்துவ இரண்டாவது அபிப்ராயம் : இந்த சேவை காப்பீடு செய்து கொண்டவருக்கு இரண்டாவது மருத்துவ அபிப்ராயம் மற்றும் மற்றொரு மருத்துவரிடமிருந்து சிகிச்சைத் திட்டங்கள் பெற்றுக் கொள்ள ஏதுவாக்குகிறது. இந்த சேவை புற்றுநோய் மற்றும் சிஐஎஸ் கண்டறிதல் பேரில் மட்டுமே வழங்கப்படுகிறது.

சேவைகள் மெடிகைடு இந்தியவினால் வழங்கப்படுகிறது.

முதிர்வடைந்த நிலையில்: இந்தத் திட்டத்தின் கீழ் முதிர்வு நிலை பலன் ஏதும் கிடைப்பதில்லை.

இறப்பு பேரில்: இந்தத் திட்டத்தின் கீழ் இறப்புப் பலன் ஏதும் கிடைப்பதில்லை
 
எஸ்பிஐ லைஃப் - சம்பூரண கேன்சர் சுரக்ஷாவின் ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு, பின்வரும் ஆவணங்களை கவனமாக படிக்கவும்.

$வயதுபற்றிகுறிப்பிடப்பட்டுள்ளவையாவும்முடிந்தபிறந்தநாளின்படியாகும்.
22மாதாந்திரவகைக்காக3மாதபிரீமியம்முன்பணமாகசெலுத்தவேண்டும். புதுப்பிப்புபிரீமியம்பணச்செலுத்தம்எலெக்ட்ரானிக்கிளியரிங்சிஸ்டம் (இசிஎஸ்) அல்லதுநிலைகட்டளைகள் (வங்கிக்கணக்கிலிருந்துநேரடிடெபிட்மூலம்அல்லதுகிரெடிட்கார்டுமூலம்செய்யப்படும்பணச்செலுத்தம்) மூலம்மட்டுமேசெய்யப்படவேண்டும்.
மாதாந்திரசம்பளசேமிப்புதிட்டத்திற்காக (SSS), 2மாதபிரீமியம்முன்கூட்டிசெலுத்தப்படவேண்டும்மற்றும்புதுப்பிப்புபிரீமியம்செலுத்தம்சம்பளபிடித்தத்தின்மூலம்மட்டும்அனுமதிக்கப்படும்.

2E.ver.02-09/17 WEB TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

திட்டத்தின் அறிமுக தேதி : 1 ஆகஸ்ட் 2017

வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளவும்

1800-103-4294(தினமும் காலை 8.30 மணிமுதல் இரவு 9.30 மணிவரை தொடர்புகொள்ளலாம்)

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:

online.cell@sbilife.co.in

SMS EBUY

SMS EBUY SCS

56161