நீங்கள் இளமையாக, தனிநபராக இருக்கும்போது, நிதி சுதந்திரம் பெற்றிருக்கும்போது வாழ்வு நம்பிக்கைகளாலும் வாய்ப்புகளாலும் சூழப்பட்டிருக்கும். இப்போது உங்கள் மனதில் காப்பீட்டிற்கான முக்கியத்துவம் கடைசியாக இருக்கலாம். ஆனால் உங்கள் வாழ்க்கை இலக்குகளை எந்தவித பொருளாதார அழுத்தங்களின்றி நீங்கள் உண்மையிலேயே அடைய ஆசைப்பட்டால்காப்பீட்டில் முதலீடு செய்ய இதுவே சரியான தருணமாகும்.
இதோ நீங்கள் சிந்திக்க வேண்டிய விஷயங்களில் சில
பெற்றோர்கள்/சார்ந்திருப்பவர்களுக்கான பாதுகாப்பு
வீடு வாங்குதல்
திருமணம் தொடர்பான செலவுகள்
உங்கள் கடனை அடைத்தல்
எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் ஷீல்டு
எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் பவர் இன்சூரன்ஸ்
எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் மணி பேக் கோல்டு
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் வெல்த் பில்டர்
எஸ்பிஐ லைஃப் சுப் நிவேஷ்
SBI Smart Women Advantage