SBI Life - Smart Platina Young Achiever - Regular Guaranteed Income Plan | SBI Life Insurance
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா யங் அச்சீவர்

UIN: 111N173V01

Product Code: 3Y

play icon play icon
SBI Life – Smart Platina Young Achiever Savings Plan

உங்கள் குழந்தைக்கு உத்தரவாதமான
பலன்கள் கொண்ட ஒரு சுதந்திரமான
எதிர்காலத்தை அளித்திடுங்கள்.

ஒரு தனிநபர், நான் லிங்க்டு, நான் பார்ட்டிசிபேட்டிங், ஆயுள் காப்பீட்டு செமிப்புத் திட்டம்

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைக்கு வாழ்க்கையில் சிறந்த வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா யங் அச்சீவர் அதை சாத்தியமாக்குவதற்காக வடிவமைக்கப்பட்டது. இது ஒரு தனிநபர், நான் லிங்க்டு, நான் பார்ட்டிசிபேட்டிங், ஆயுள் காப்பீட்டு செமிப்புத் திட்டம் ஆகும். .

இது முதிர்வு நிலையில் உத்தரவாதமான பலனுடன், உங்கள் குழந்தையின் கல்வி, திருமணம், அல்லது தனிப்பட்ட சாதனைகளாக இருந்தாலும், மிகவும் தேவைப்படும் சமயத்தில் பொருளாதார ஊக்கம் அளிக்கிறது, நம்பிக்கையுள்ள சாதனையாளராக உருவாவதற்கு அதிகாரம் அளிக்கிறது. இந்தத் திட்டம் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், அவர்களின் பொருளாதார ஆதரவும் திட்டமிடலும் குழந்தை தனது முழு திறனையும் உணருவதற்கு உதவும் என்ற நம்பிக்கையையும் பெற்றோருக்கு அளிக்கிறது.

சிறப்பம்சங்கள்

SBI Life – Smart Platina Young Achiever

Smart Platina Young Achiever - Guaranteed Long Term Income Savings Plan

plan profile

Aryan has invested his funds while being assured of its growth with just limited premium payments.

You too can secure your future. Fill out the Smart Platina Young Achiever calculator to know how.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Proposer Name:

Proposer DOB:

Gender(Proposer):

Male Female Third Gender

Let's finalize the policy duration you are comfortable with...

Distribution Channels

Policy Term

15 20

Annual Premium

50,000 No Limit

A little information about the premium options...

Premium Frequency

Premium Paying Term


Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • உத்தரவாதமான பலன்கள்: உங்கள் குழந்தைக்கான ஆபத்து இல்லாத மைல்கல் திட்டமிடல்
  • முன்மொழிபவரின் இறப்பு அல்லது விபத்துரீதியாக மொத்த நிரந்தர இயலாமையின் பேரில் உள்ளமைந்த பிரீமியம் தள்ளுபடி பலன், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை பாதுகாக்க தானாகவே திட்டத்தின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது.
  • முதிர்வுநிலை தொகையை ஒத்திவைக்க அல்லது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதையே 7 ஆண்டுகள் வரை தவணைகளில் பெற்றுக்கொள்ள நெகிழ்வுத்தன்மை உள்ளது.
  • வரிச் சலுகைகள்* வருமான வரிச் சட்டம், 1961-ன் கீழ் நிலவும் விதிகளின்படி.

*வரிச் சலுகைகள், வருவாய் வரிச்சட்டங்களின் ஏற்பாடுகளின்படி மற்றும் அவ்வப்போது மாற்றங்களுக்கு உட்பட்டவை. மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து உங்கள் வரி ஆலோசகரை கலந்தாலோசிக்கவும்.

நன்மைகள்

பாதுகாப்பு

  • உத்தரவாதமான முதிர்வு பலன்களுடன் உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும்.

நெகிழ்வுத்தன்மை

  • முதிர்வுநிலை தொகையை ஒத்திவைக்க அல்லது உங்கள் தேவைகளுக்கு ஏற்ப அதையே 7 ஆண்டுகள் வரை தவணைகளில் பெற்றுக்கொள்ள நெகிழ்வுத்தன்மை உள்ளது.

வெளிப்படைத்தன்மை

  • நிலையான மற்றும் நம்பகமான வருமானத்தை வழங்குகிறது

நம்பகத்தன்மை

  • உத்தரவாதமான கூடுதல்கள் என்பது முதல் பாலிசி ஆண்டிலிருந்து தொடங்கி பாலிசி காலவரையின் இறுதி வரை ஒவ்வொரு பாலிசி ஆண்டின் இறுதியில் திரட்டப்படுவதாகும்.
ஒவ்வொரு பாலிசி ஆண்டிற்கான உத்தரவாதமான கூடுதல் என்பது நீங்கள் செலுத்திய மொத்த பிரீமியங்களால் பெருக்கப்படும் உத்தரவாதமான கூடுதல் விகிதத்திற்கு சமமானதாக இருக்கும்.

உத்தரவாதமான கூடுதல்கள் செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் சதவீதமாக உங்களால் தேர்வு செய்யப்பட்ட பிரீமியம் செலுத்தும் காலவரை மற்றும் வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் சதவீதமாக கணக்கிடப்படும். உத்தரவாதமான கூடுதல்களின் விகிதம் (மொத்தம் செலுத்தப்பட்ட பிரீமியத்தின் %ஆக) கீழே உள்ள அட்டவணையின்படி இருக்கும்..
 
வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் பேண்ட் (ரூ.) பிரீமியம் செலுத்தும் காலவரை
7 ஆண்டுகள் 10 ஆண்டுகள்
50,000 முதல் 1,00,000 விட குறைவு 5.50% 6.00%
2,00,000 மற்றும் அதற்கு மேல் 5.75% 6.25%
1,00,000 முதல் 2,00,000 விட குறைவு 6.00% 6.50%


இறப்பு ஆண்டில் உள்ள உத்தரவாதமான கூடுதல் என்பது முழு பாலிசி ஆண்டுக்கும் செலுத்தப்படும்.

குறைக்கப்பட்ட செலுத்தப்பட்ட பாலிசிக்கு, ஒவ்வொரு பாலிசி ஆண்டிற்கும் குறைக்கப்பட்ட உத்தரவாதமான கூடுதல் தொகை அந்தந்த பாலிசி ஆண்டின் இறுதி வரை நீங்கள் செலுத்திய மொத்த பிரீமியங்களால் பெருக்கப்படும், இது குறைக்கப்பட்ட உத்தரவாதமான கூடுதல் விகிதத்திற்கு சமமாக இருக்கும். குறைக்கப்பட்ட உத்தரவாதமான கூடுதல் விகிதம் என்பது உண்மையாக செலுத்தத்தக்க பிரீமியங்களுக்காக ஏற்கனவே செலுத்தப்பட்ட பிரீமியங்கள் மொத்த காலத்தின் விகிதத்தினால் பெருக்கப்படும் உத்தரவாதமான கூடுதல் விகிதத்திற்கு சமம்.

முதிர்வுநிலை பலன்:

பாலிசி அமலில் இருந்து மற்றும் ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் பாலிசி காலவரையின் இறுதி வரை வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், அப்போது முதிர்வு நிலையிலான காப்பீட்டுத்தொகை அத்துடன் திரண்டுள்ள உத்தரவாதமான கூடுதல்கள், பாலிசி காலவரையின் முடிவில் மொத்தத் தொகையாக வழங்கப்படும்.

இங்கு, முதிர்வுநிலையிலான காப்பீட்டுத் தொகை காப்பீட்டுத் தொகைக்கு சமமாக இருக்கும்.

ஆயுள் காப்பீடு செய்து கொண்டவருக்கான இறப்புப் பலன்:

பாலிசி காலவரையின் போது ஆயுள் காப்பீடு செய்து கொண்டவரின் இறப்பின் பேரில், பாலிசி அமலில் இருக்கும்பட்சம், பின்வருவனவற்றின் அதிகபட்ச தொகை செலுத்தப்படும்:

a) இறப்புப் பேரிலான காப்பீட்டுத்தொகை அத்துடன் திரண்டுள்ள உத்தரவாதமான கூடுதல்கள்
அல்லது
b) இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட# மொத்த பிரீமியத்தின்  105%

 

இதில்;
இறப்புப் பேரிலான காப்பீட்டுத் தொகையானது காப்பீட்டுத்தொகை அல்லது வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியத்தின் 11 மடங்கைவிட அதிகமாக இருக்கும்*
*வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஒரு ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகையாகும், வரிகள், ரைடர் பிரீமியங்கள், காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்.
#செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது வெளிப்படையாக வசூலிக்கப்பட்ட, ஏதேனும் கூடுதல் பிரீமியம் மற்றும் வரிகள் தவிர்த்து, அடிப்படை திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.

இறப்புப் பலன் செலுத்தப்பட்ட பிறகு, பாலிசி முடிந்துவிடும் மற்றும் மேலும் பாலிசியின் கீழ் வேறு எந்த சலுகைகளும் கிடைக்காது.

முன்மொழிபவரின் இறப்பு அல்லது விபத்துரீதியாக மொத்த நிரந்தர இயலாமை (ATPD) பேரில் பிரீமியம் தள்ளுபடி:


பிரீமியம் செலுத்தும் காலவரையின்போது முன்மொழிபவரின் இறப்பு அல்லது அல்லது விபத்து காரணமாக நிரந்தர இயலாமை (ATPD) ஏற்பட்டால், பாலிசி அமலில் இருக்கும் நிலையில், இறப்பு தேதி அன்று அல்லது அதற்கு பிறகு அல்லது பாலிசியின் கீழ் ATPD எதிர்காலத்தில் செலுத்த வேண்டிய பிரீமியங்கள் (ஏதேனும் இருப்பின்) தள்ளுபடி செய்யப்படும் மற்றும் பாலிசி அமலில் தொடர்ந்து இருக்கும். உங்களின் கனிவான கவனத்திற்கு விபத்துரீதியாக மொத்த நிரந்தர இயலாமை கோருரிமைக்கு தொகை செலுத்தப்பட வேண்டுமானால், இத்தகைய இயலாமை குறைந்தபட்சம் 180 நாட்களுக்கு தொடர்ந்து நீடித்திருக்க வேண்டும். மேலும் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்ட போருத்தமான மருத்துவரால் நிரந்தரமானதாக கருதப்பட வேண்டும். உடல்ரீதியான துண்டிப்பினால் ஏற்படும் இயலாமைக்கு நிரந்தர இயலாமையை நிறுவுவதற்கான 180 நாட்கள் காத்திருப்பு காலம் பொருந்தாது.
எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிளாட்டினா யங் அச்சீவர்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
SBI Life – Smart Platina Young Achiever - Guaranteed Long Term Income Savings Plan
^அனைத்து வயதுக்கான குறிப்பு ஆதாரங்களும் கடந்த பிறந்தநாள் படியுள்ள வயதை குறிக்கும்.
#மாதாந்திர வகைக்காக, 3 மாதங்கள் வரை பிரீமியம் முன்பணமாக செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியம் பணச் செலுத்துதல் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்).

3Y/ver1/03/25/WEB/TAM

இந்தத் திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீடு செய்து கொண்டவர் வயது வராத (மைனர்) குழந்தை என்பதையும் மற்றும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டி அல்லது சட்டபூர்வ பாதுகாவலர் பாலிசிதாரர்/முன்மொழிபவராக இருக்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இது எங்கள் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி விண்ணப்ப கணிப்புப்படி இருக்கும். பிரீமியம் காப்பீட்டை தள்ளுபடி செய்வது என்பது முன்மொழிபவரின் ஆயுள் பேரிலாகும். பாலிசி ஆண்டு நிறைவின்போது அல்லது 18 வயது நிறைவடைந்த உடனே பாலிசி தானாகவே ஆயுள் காப்பீட்டாளரிடம் ஒப்படைக்கப்படும். மேலும் இத்தகைய உரிமை நிறுவனம் மற்றும் ஆயுள் காப்பீட்டுதாரர் இடையேயான ஒப்பந்தமாகக் கருதப்படும்.

*வரிச்சலுகைகள் :

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர் ஆவீர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

Frequently Asked Questions