எம்ப்ளாயீ பென்ஷன் ஸ்கீம் / குரூப் அன்னுயிட்டி/எஸ்பிஐ லைஃப் ஸ்வர்ணஜீவன்
SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன்

UIN: 111N049V06

திட்ட கோடு : 65

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன்

ஒரு குரூப் ஜெனரல் ஆன்யூட்டி ப்ளான்.

  • குழும உறுப்பினர்களுக்கான பொது ஆண்டளிப்பு
  • குழும விளைவு காரணமாக சிறந்த ஆண்டளிப்பு விகிதங்கள்
  • ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகளின் விரிவான தேர்வு

நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் குரூப் ஜெனரல் ஆன்யூட்டி ப்ளான்


உங்கள் ஆபத்தை குறைத்திடும் வகையில் நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்திற்காக எதிர்நோக்கி இருக்கிறீர்களா?


எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன், முதலாளிகள் தங்களுடைய ஆண்டளிப்பு பொறுப்பை பரிமாற்றிக்கொள்வதன் மூலம் பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தை நிர்வகிக்க உதவுகிறது.


இந்தத் திட்டம் வழங்குகிறது -
  • பாதுகாப்பு - உங்களுடைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பொறுப்பை பரிமாறிக்கொள்வதன் மூலம்
  • நம்பகத்தன்மை - பணி ஓய்வுக்குபின் பணியாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாக்கிறது
  • கட்டுப்படியாகும்தன்மை - குழும விளைவு காரணமாக சிறந்த ஆண்டளிப்பு விகிதங்கள்
  • நெகிழ்வுத்தன்மை - ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகளின் விரிவான அணிவரிசை

பொறுப்புகள் பற்றிய பயம் உங்கள் நிறுவனத்தை மற்றும் அதனுடைய பணியாளர்களை தங்களுடைய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுவதற்கு தடையாக இருக்க அனுமதிக்காதீர்கள்.

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன்

நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் குரூப் ஜெனரல் ஆன்யூட்டி ப்ளான்

சிறப்பம்சங்கள்

  • தொழில்ரீதியான ஃபண்டு மேலாளர்களால் ஆற்றல் மிக்க ஆபத்து மேலாண்மை
  • குழும விளைவு காரணமாக சிறந்த ஆண்டளிப்பு விகிதங்கள்
  • சிங்கிள் மற்றும் ஜாயின்ட் லைஃப் கீழ் பன்மடங்கு ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள்
  • திட்டவிதிமுறைகளின்படி தேவைக்கேற்ற விருப்பத்தேர்வுகள்
  • ஆண்டளிப்பு காலஇடைவெளியை தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்பு

அனுகூலங்கள்

பாதுகாப்பு
  • உங்களுடைய ஓய்வூதிய பொறுப்புகளின் மேலாண்மையை பரிமாறிக்கொள்ளுதல்
  • பணியாளர்கள் பணிஓய்வுக்குப்பின் பொருளாதார சுதந்திரத்தை பெற முடிகிறது
நம்பகத்தன்மை
  • உங்களுடைய பணியாளர்களுக்கான நிலையான ஆண்டளிப்பு / ஓய்வூதிய பலன்கள், தங்களுடைய வாழ்க்கைமுறையை பராமரித்துக்கொள்ள அவர்களை ஏதுவாக்குகிறது
கட்டுபடியாகும்தன்மை
  • ஒரு கார்ப்பொரேட் திட்டத்தின் மூலம் உங்கள் பணியாளர்களுக்காக அதிக ஆண்டளிப்பு / ஓய்வூதியம் கொள்முதல் செய்துகொள்ளலாம்
நெகிழ்வுத்தன்மை
  • பணியாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப பலன்களை தேர்வு செய்துகொள்ள சுதந்திரம்
  • பணியாளர்கள் பெறும் ஆண்டளிப்புகள் கொண்டு தங்களுடைய நிதிநிலைகளை திட்டமிட்டுக்கொள்ள உதவுகிறது
கீழ்க்கண்டவற்றிலிருந்து ஆண்டளிப்பு தேர்வு செய்திட பலவகை விருப்பத்தேர்வுகள்:
 

ஒற்றை ஆண்டளிப்பு

  • வாழ்நாள் ஆண்டளிப்பு
  • வாழ்நாள் ஆண்டளிப்பு வாங்கிய விலையை திருப்பி அளிப்பதுடன்#
  • வாழ்நாள் ஆண்டளிப்பு மீதமுள்ள வாங்கிய விலையை திருப்பி அளிப்பதுடன்#
  • ஆண்டளிப்பு 5 முதல் 35 ஆண்டுகளுக்கு உறுதியானது மற்றும் அதன்பிறகு வாழ்நாள் ஆண்டளிப்பு:
  • அதிகரிக்கும் வாழ்நாள் ஆண்டளிப்பு (எளிய அதிகரிப்பு)

கூட்டு ஆண்டளிப்பு

  • கூட்டு வாழ்நாள் (கடைசி எஞ்சியவர்) ஆண்டளிப்பு
  • கூட்டு வாழ்நாள் (கடைசி எஞ்சியவர்) ஆண்டளிப்பு வாங்கிய விலையை திருப்பி அளிப்பதுடன்#
  • கூட்டு வாழ்நாள் ஆண்டளிப்பு 5 முதல் 35 ஆண்டுகளுக்கு உறுதியானது மற்றும் அதன்பிறகு கூட்டு வாழ்நாள் (கடைசி எஞ்சியவர்) ஆண்டளிப்பு
  • என்பிஎஸ் - ஃபேமிலி இன்கம் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) சந்தாதாரர்களுக்கு மட்டும் குறிப்பாக விருப்பத்தேர்வு கிடைக்கிறது) ஆன்யூட்டி ப்ளஸ்
  • இன்க்ரீஸிங் ஜாயின்ட் லைஃப் (கடைசியாக உயிருடன் இருப்பவர்) ஆன்யூட்டி (எளிய அதிகரிப்பு)

இந்தத் திட்டம் தேர்வுசெய்யப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள் பொறுத்து பலன்கள் அமைகின்றன.

#கொள்முதல் விலை என்பது உறுப்பினர் பாலிசி கீழ் உறுப்பினர் பிரீமியம் (பொருந்தும் வரிகள், இதர சட்டபூர்வ வரிவிதிப்புகள் ஏதேனும் இருப்பின் நீங்கலாக) ஆகும்.

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

null
^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் உங்களின் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானதாகும்.

தகுதியுடைய உறுப்பினர்கள் / ஆண்டளிப்பு பெறுபவர்கள் மற்றொரு காப்பீட்டாளரிடமிருந்து அப்போது நிலவும் ஆண்டளிப்பு விகிதத்தில் கம்முடேஷன் போக பாலிசியின் மொத்த முதிர்வுநிலை தொகையின் 50% வரை உடனடி ஆண்டளிப்பு அல்லது தள்ளிப்போடப்பட்ட ஆண்டளிப்பு கொள்முதல் செய்துகொள்ள விருப்பத்தேர்வு உள்ளது.

குறிப்பு : இரண்டு ஆயுள்களுக்கான ஆண்டளிப்பு என்னும் நிலையில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆயுளர்களுக்கிடையே அனுமதிக்கப்படும் அதிகபட்ச வயது வித்தியாசம் 30 ஆண்டுகள், இது இரண்டு ஆயுளருக்குமான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயதுக்கு உட்பட்டதாகும்.

65.ver.01-01-21 WEB TAM

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

இங்கே காட்டப்பட்டிருக்கும் வர்த்தகச் சின்னம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிற்குச் சொந்தமானது, எஸ்பிஐ லைஃப் உரிமம் பெற்று அதைப் பயன்படுத்துகிறது. எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட், பதிவு மற்றும் கார்ப்பொரேட் அலுவலகம்: ‘நடராஜ்’, எம். வி. ரோடு, வெஸ்டர்ன் எக்ஸ்பிரஸ் ஹைவே ஜங்ஷன், அந்தேரி (கிழக்கு), மும்பை-400069. IRDAI பதிவு எண் 111. CIN: L99999MH2000PLC129113 இலவச அழைப்புக்கு : 1800 267 9090 (காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை)

*வரிச் சலுகைகள் :
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.