Term Insurance Plan - eShield Next Level Term Policy Online | SBI Life
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு நெக்ஸ்ட்

UIN: 111N132V01

திட்டக் குறியீடு : 2N

play icon play icon
eShield Next Term Insurance Plan

ஃப்யூச்சர்-ரெடி
லைஃப் இன்ஷ்யூரன்ஸ் உடன்
லெவல் அப் செய்திடுவீர்,
இன்றே.

Calculate Premium
ஒரு தனிப்பட்ட, நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ப்யூர் ரிஸ்க் பிரீமியம் புராடெக்ட்

உங்கள் உடல் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்திக்கொள்ளும் அதே வேளையில், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் எதிர்பாரா நிகழ்வுகளுக்காகவும் ஃபைனான்ஷியல் இம்யூனிட்டியை உருவாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம். எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு நெக்ஸ்ட், என்னும் புது யுக பாதுகாப்புத்திட்டமானது உங்களுடைய தற்போதைய தேவைகள் மற்றும் மாறி வரும் பொறுப்புகளையும் நிறைவேற்றிக்கொள்ள ஏதுவாக்குகிறது. என்றும் மாறிக்கொண்டிருக்கும் உலகத்தில் உங்கள் குடும்பத்தின் ஃபைனான்ஷியல் இம்யூனிட்டியை நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம்.

முக்கிய பலன்கள்
  • லெவல் கவர் ஃப்யூச்சர் ப்ரூஃபிங் பெனிஃபிட் ஆப்ஷன் உடன்#
  • பெட்டர் ஹாஃப் பெனிஃபிட் ஆப்ஷன்
  • லைஃப் கவர் 100 ஆண்டுகள்^ வரை

#இதர திட்ட விருப்பத்தேர்வுகள் உள்ளன - லெவல் கவர் மற்றும் இன்க்ரீஸிங் கவர்
^முழு வாழ்நாள் விருப்பத்தேர்வு உடன்

சிறப்பம்சங்கள்

eShield Next Term Insurance Plan

SBI Life eShield Next Term Plan

Buy Now பிரீமியத்தைக் கணக்கிடு
plan profile

Amit, being care free about the future has Leveled up with SBI Life - eShield Next to secure his family's future.

Enter the form fields below and find out how you can live life worry-free with SBI Life - eShield Next plan.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Discount:

Staff Non Staff

Smoker:

Yes No

Choose your Policy option...

Plan


Choose your Premium option...

Premium Frequency

Premium Payment Option

Policy Term

5 67

Choose your Other option...

Sum Assured

75 Lakhs No limit

Death Benefit payment Mode

Whole life /Other than whole life

Other than whole life
Whole life

Better Half Benefit

Yes
No

Let's finalize the rider options...

SBI Life - Accidental Death Benefit Rider (UIN:111B015V03):

Term for ADB Rider

5 57

ADB Rider Sum Assured

25,000 50,00,000

SBI Life - Accidental Total & Permanent Disablity Benefit Rider (UIN:111B016V03):

Term for ATPDB Rider

5 57

ATPDB Rider Sum Assured

25,000 50,00,000

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount
(excluding taxes)


premium paying

Premium Payment Term


policy term

Policy Term

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • 3 திட்ட விருப்பத்தெரிவுகளின் வாய்ப்பு - உங்கள் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்ப லெவல் கவர், இன்க்ரீஸிங் கவர் மற்றும்  லெவல் கவர் வித் ஃபூச்சர் ப்ரூஃபிங் பெனிஃபிட்
  • உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு திட்டத்தை வடிவமைத்துக் கொள்ள விருப்பத்தெரிவு
    • இறப்புப் பலன் செலுத்தும் வகை
    • பெட்டர் ஹாஃப் பெனிஃபிட் ஆப்ஷன்
  • 100 ஆண்டுகள் வரை (வாழ்நாள் முழுவதும்) ஆயுள் காப்பீடு அல்லது 85 ஆண்டுகள் (முழு வாழ்நாள் தவிர மற்றவை)
  • அனைத்து திட்ட விருப்பத்தெரிவுகளின் டர்மினல் இல்னெஸ் பலன் கிடைக்கிறது
  • பிரீமியம் செலுத்துவதற்கான விருப்பத்தெரிவு - ஒரே ஒரு தடவை அல்லது குறுகிய காலத்திற்கு அல்லது மொத்த பாலிசி காலவரைக்கு
  • இரண்டு ரைடர்# விருப்பத்தெரிவுகள் மூலம் கூடுதல் கவரேஜ்
 

#இந்தத் திட்டத்தின் கீழ் உள்ள  ரைடர்கள் : எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர் (UIN:111B015V03) மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டோட்டல் & பர்மனென்ட் டிஸெபிலிட்டி பெனிஃபிட் ரைடர் (UIN: 111B016V03).

பலன்கள்

பாதுகாப்பு

  • உங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட விருப்பத்தெரிவின் அடிப்படையில் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பு கிடைக்கிறது

நெகிழ்ச்சித்தன்மை

  • 3 திட்ட விருப்பத்தெரிவுகளின் வாய்ப்பு

எளிமை

  • உங்கள் தேவைகளை நிறைவேற்றுவதற்கு ஏற்ப திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளலாம்
    • இறப்புப் பலன் செலுத்தும் வகை
    • பெட்டர் ஹாஃப் பெனிஃபிட் ஆப்ஷன்

நம்பகத்தன்மை

  • 100 ஆண்டுகள் வரை (வாழ்நாள் முழுவதும்) ஆயுள் காப்பீடு அல்லது 85 ஆண்டுகள் (முழு வாழ்நாள் தவிர மற்றவை)

ஏற்புடைமை

  • நியாயமான பிரீமியம் கொண்டு உங்கள் பொருளாதார திட்டமிடலில் சரியாக பொருந்துகிறது

தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட விருப்பத்தெரிவின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு தேதி அன்று வரை பாலிசி அமலில் இருக்கும்பட்சம், நியமனதாரர்/பயனாளி பின்வரும் இறப்புப் பலனைப் பெறுவார்.

இறப்புப் பலன் :

பாலிசி காலவரையின்போது ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்பு நிகழ்ந்துவிடும்பட்சம், நாங்கள் "இறப்பு பேரிலான காப்பீட்டுத்தொகை"- யை அளிப்போம், அது :

  • ரெகுலர் மற்றும் லிமிடெட் பிரீமியம் பாலிசிகளுக்காக :
    • அ. வருடாந்திரமாக்கப்பட்ட1 பிரீமியத்தின் 10 மடங்கு, அல்லது
    • ஆ. இறப்பு பேரில் செலுத்தத்தக்க அறுதி காப்பீட்டுத் தொகை, அல்லது
    • இ. இறப்பு தேதி அன்று வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%
  • சிங்கிள் பிரீமியம் பாலிசிகளுக்காக: பின்வருவனவற்றின் அதிகபட்சமாக :
    • அ. சிங்கிள் பிரீமியத்தின் 1.25 மடங்கு, அல்லது
    • ஆ. இறப்பு பேரில் செலுத்தத்தக்க அறுதி காப்பீட்டுத் தொகை


1வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியத்தின் மொத்த தொகை, பொருந்தும் வரிகள், ரைடர் பிரீமியங்கள்,  காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதல் பிரீமியங்கள் மற்றும் மாடல் பிரீமியங்களின் கட்டணங்கள், ஏதேனும் இருப்பின் தவிர்த்து ஆகும்

22சிங்கிள் பிரீமியம்/ செலுத்தப்பட்ட/பெறப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம், ஏதேனும் கூடுதல் பிரீமியங்கள், ஏதேனும் ரைடர் பிரீமியங்கள் மற்றும் பொருந்தும் வரிகள் தவிர்த்து ஆகும்.

+இறப்பு பேரில் செலுத்தத்தக்க அறுதி காப்பீட்டுத் தொகை என்பது பாலிசி துவக்கத்தில் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட விருப்பத் தேர்வு பொறுத்தது பின்வருமாறு:

தேர்ந்தெடுத்த விருப்பத் தேர்வு இறப்பு பேரிலான அறுதி காப்பீட்டுத் தொகை
லெவல் கவர் அடிப்படை காப்பீட்டுத் தொகை
இன்க்ரீஸிங் கவர் இறப்பு தேதி அன்று அடிப்படை காப்பீட்டுத் தொகை இறப்பு தேதி வரை அதிகரிக்கும் தகுதி பலன் கூடியது
லெவல் கவர் வித் ஃபூச்சர் ப்ரூஃபிங் பெனிஃபிட் இறப்பு தேதி வரை அடிப்படை காப்பீட்டுத் தொகை அத்துடன் லைஃப் ஸ்டேஜ் ஆப்ஷன் நிறைவேற்றப்படும் போது ஏதேனும் கூடுதல் காப்பீட்டுத் தொகை


டர்மினல் இல்னெஸ் பெனிஃபிட் :

  • பாலிசி காலவரையின்போது, அல்லது 80 ஆண்டுகளை அடையும் முன்பாக , இவற்றுள் எது முந்தியதோ அப்போது, ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் துரதிர்ஷ்டவசமாக டர்மினல் இல்னெஸ் உள்ளதாக கண்டறியப்பட்டால்,  நோய் கண்டறியப்பட்ட தேதி அன்று இறப்பு பேரிலான காப்பீட்டுத் தொகைக்கு சமமான பலன் தொகை, அதிகபட்சமாக ரூ.2,00,00,000 க்கு (அமலில் உள்ள பாலிசிகளுக்கு) உட்பட்டு செலுத்தத்தக்கதாகும். டர்மினல் இல்னெஸ் பலன் கீழ் கோருரிமை தொடர்ந்து, செலுத்தப்பட்ட  டர்மினல் இல்னெஸ் பலனை விட காப்பீட்டுத்தொகை அதிகமாக இருந்தால், பாக்கி தொகை பாலிசி அமலில் இருக்கும்பட்சம் இறப்பு பேரில் பாக்கி இறப்புப் பலன் செலுத்தப்படும். பாலிசியை அமலில் வைத்திருப்பதற்காக பாக்கி இறப்புப் பலனைப் பெற பாலிசிதாரர் குறைக்கப்பட்ட பிரீமியம் செலுத்த வேண்டும்.
  • டர்மினல் இல்னெஸ் பெனிஃபிட் பாலிசி துவக்கத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட இறப்புப் பலன் செலுத்த வகை பொறுத்தது பின்வரும் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி அளிக்கப்படும்
    • ஒட்டுமொத்த தொகை
    • மாதாந்திர தவணைகள்
    • ஒட்டுமொத்த தொகை ப்ளஸ் மாதாந்திர தவணைகள்


இதர பலன்கள் :
 
இரண்டு ரைடர்# விருப்பத்தெரிவு
  • # இந்தத் திட்டத்தின் கீழ்  ரைடர்கள் : எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டெத் பெனிஃபிட் ரைடர் (UIN:111B015V03) மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஆக்ஸிடென்டல் டோட்டல் & பர்மனென்ட் டிஸெபிலிட்டி பெனிஃபிட் ரைடர் (UIN: 111B016V03)
எஸ்பிஐ லைஃப் - இஷீல்டு நெக்ஸ்ட்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
SBI Life – eShield Next - Term Insurance Plan
#அனைத்து வயதுக்கான குறிப்பாதாரங்களும் கடந்த பிறந்தநாள் படியுள்ள வயதை குறிக்கும்.
$$மேலே காட்டப்பட்டுள்ள பிரீமியம் தொகை பொருந்தும் வரிகள் நீங்கலாக மற்றும் காப்புறுதி விண்ணப்ப கணிப்பு கூடுதலாகும். நிலவும் வரிச் சட்டங்களின்படி வரிகள் பொருந்தும்.
^^மாதாந்திர வகைக்காக, 3 மாதங்கள் வரை பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியத்தை எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்) அல்லது நிலை கட்டளைகள் (வங்கிக் கணக்கிலிருந்து நேரடி டெபிட் மூலம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செலுத்துவதாக இருந்தால்) மூலம் மட்டுமே செலுத்த வேண்டும். மாதாந்திர சம்பள சேமிப்பு திட்டத்திற்கு (எஸ்எஸ்எஸ்), 2 மாதங்கள் வரை பிரீமியத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் மற்றும் புதுப்பிப்பு பிரீமியம் சம்பளப் பிடித்தத்தின் மூலம் மட்டும் அனுமதிக்கப்படும்.

NW/2N/ver1/05/22/WEB/TAM

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை ரைடர் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வரிச் சலுகைகள்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.