எஸ்பிஐ லைஃப் ஸ்மார்ட் வெல்த் பில்டர்/ மிகக் குறைவான ப்ரீமியம் யுலிப் காப்பீட்டு திட்டம்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் வெல்த் பில்டர்

UIN: 111L095V03

புராடெக்ட் கோடு: 1K

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் வெல்த் பில்டர்

உங்கள் சாதனைகளை நிறைவேற்றிடும்
வேளையில், உங்கள் சொத்துக்கு
வளர்ச்சியைக் கூட்டுங்கள்.

Calculate Premium
ஓர் தனிப்பட்ட, யூனிட் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிவ், ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

“யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை  யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது"

உங்களுடைய பணத்தை நிர்வகிக்க நெகிழ்ச்சித்தன்மையை உங்களுக்கு வழங்கத்தக்க ஓர் முதலீட்டில் நீங்கள் முதலீடு செய்துள்ளீர்களா​?

நாளை பலன்களை அறுவடை செய்ய இன்றே முதலீடு செய்யத் தொடங்குவதற்கான சரியான நேரமாகும். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் வெல்த் பில்டர் கொண்டு, ஆயுள் காப்பீட்டுப் பலனை மற்றும் ஒன்று அல்லது பல முதலீட்டு ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம்  மேம்படுத்தப்பட்ட முதலீடு வாய்ப்பைப் பெற்று பயனடையுங்கள். மேலும், பாலிசியின் காலவரை மீதான அடிப்படையில் உத்தரவாதமான கூடுதல்களை#பெற்றிடுங்கள்.

முக்கிய பலன்கள் :
  • ஆபத்து தாங்கு திறன் பொருத்து 11 வேறுபட்ட ஃபண்டு விருப்பத் தேர்வுகள் மூலம் சந்தை இணைக்கப்பட்ட வருவாய்
  • பாலிசி காலவரையின் அடிப்படையில் வருடாந்திர பிரீமியத்தின் 125%* வரை மொத்த உத்தரவாத கூடுதல்கள்
  • ஆயுள் காப்பீடு மற்றும் வரிச் சலுகைகள்#

*உத்திரவாத கூடுதல்கள் வருடாந்திர பிரீமியம்/சிங்கிள் பிரீமியத்தின் முன் குறிப்பிடப்பட்ட சதவீதத்தில், முன்மொழியப்பட்ட தேதி அன்று பாலிசி அமலில் இருப்பதற்கு உட்பட்டு, ஃபண்ட் மதிப்பிற்கு 10வது பாலிசி ஆண்டின் முடிவில் மற்றும் அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் கொடுக்கப்படும். பாலிசி காலவரை அதிகமாக இருந்தால், உத்தரவாதமான கூடுதல் அதிகமாக இருக்கும்.

#வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் வெல்த் பில்டர்

ஓர் தனிப்பட்ட, யூனிட் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிவ், ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

Buy Now
plan profile

35 வயதுடைய ஜீத், தற்போது இந்த யூனிட் லிங்க்டு பிளானின் மூலம் அவரின் பொருளாதார ரீதியான சுதந்திரத்தை அனுபவிக்கலாம் மற்றும் அவரின் குடும்பத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் வெல்த் பில்டரின் மூலம், நீங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியான சுதந்திரத்தை அனுபவிக்கலாம் என்பதைப் பார்க்க கீழே உள்ள படிவத்தின் புலங்களில் உங்கள் விவரங்களை உள்ளிடவும்.

Name:

DOB(Assured):

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Let's finalize the policy duration you are comfortable with...

Plan Type

Policy Term

5 30

A little information about the premium options...

Premium Frequency

Yearly
Single

Premium Amount

30,000 2,50,000

Premium Payment Term


How would you like to split your investment?

Equity Fund (%)

0 100

Top 300 Fund (%)

0 100

Equity Optimiser Fund (%)

0 100

Growth Fund (%)

0 100

Bond Fund (%)

0 100

Balanced Fund (%)

0 100

Money Market Fund (%)

0 100

Bond Optimiser Fund (%)

0 100

Corporate Bond Fund (%)

0 100

Midcap Fund(%)

0 100

Pure Fund (%)

0 100

Reset
sum assured

Sum Assured


premium frequency

Premium frequency

Premium amount


premium paying

Premium Payment Term


policy term

Policy Term


maturity benefits

Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • லைஃப் கவரேஜ்
  • உத்தரவாதமான கூடுதல்கள்# ஒரு வருடாந்திர ரெகுலர் பிரீமியத்தின் 125% வரை.
  • வெவ்வேறு விதமான 11 ஃபண்டுகளின் மூலம் மேம்படுத்திய முதலீட்டு வாய்ப்பு மற்றும் சுவிட்சிங் மற்றும் ரிடைரக்‌ஷன் ஆகியவற்றில் நெகிழ்வுத்தன்மை
  • 6வது பாலிசி ஆண்டு முதல் பகுதியளவு பணம் பெறலாம்+
#உத்திரவாத கூடுதல்கள் வருடாந்திர பிரீமியம்/சிங்கிள் பிரீமியத்தின் முன் குறிப்பிடப்பட்ட சதவீதத்தில், முன்மொழியப்பட்ட தேதி அன்று பாலிசி அமலில் இருப்பதற்கு உட்பட்டு, ஃபண்ட் மதிப்பிற்கு 10வது பாலிசி ஆண்டின் முடிவில் மற்றும் அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் கொடுக்கப்படும். பாலிசி காலவரை அதிகமாக இருந்தால், உத்தரவாதமான கூடுதல் அதிகமாக இருக்கும் ரெகுலர் பிரீமியம் திட்டத்தின் கீழ் 30 ஆண்டுகள் பாலிசி காலவரையைத் தேர்வு செய்வதன் பேரில் அதிகபட்சம் 125% உத்தரவாதமான கூடுதல்கள் கிடைக்கிறது.
 
+இத்தகைய திரும்பப்பெறுதல் தேதியில் ஆயுள் காப்பீட்டுதாரர் குறைந்தது 18 வயதுடையவராக இருக்கவேண்டும்.

பயன்கள்

பாதுகாப்பு
  • எதிர்பாராத  நிகழ்வின்போது, உங்கள் குடும்பத்தின் பொருளாதார ரீதியான பாதுகாப்பை உறுதிசெய்யலாம்
நம்பகத்தன்மை
  • உத்திரவாதமான கூடுதல்கள் மூலம் பணத்தைப் பெருக்குங்கள்#
வசதிகள்
  • நிதி நிலைமைகளின்படி உங்கள் திட்டத்தை மாற்றியமைத்துகொள்ளவும்
  • உங்களின் மாறும் முதலீட்டுத் தேவைகளுடன் பொருந்துவதற்கு பதினோரு ஃபண்டுகளின் இடையே உங்கள் முதலீடுகளை மாற்றலாம்
பணமாக மாற்றுதல்
  • பொருளாதார நெருக்கடியின்போது, பகுதியளவு பணமெடுக்கலாம்
பலன்களைப் பெறுங்கள்&

முதிர்வுப் பலன்: (நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):

  • பாலிசி காலம் முடிவடையும்போது, ஃபண்ட் மதிப்பு கொடுக்கப்படும்.

இறப்பு இழப்பீடு: (நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்): 


கீழ்க்காண்பவற்றில் அதிகபட்சமான தொகை:
  • இறப்பு தகவல் அறிவிக்கப்பட்ட அன்றைய தேதியின்படி ஃபண்ட் மதிப்பு அல்லது
  • பொருந்தும் பகுதி திரும்பப்பெறல்கள் (APW)##, ஏதேனும் இருப்பின் கழித்துக்கொள்ளப்பட்டு காப்பீட்டுத் தொகை, அல்லது
  • பொருந்தும் பகுதி திரும்பப்பெறல்கள் (APW)##, ஏதேனும் இருப்பின் கழித்துக்கொள்ளப்பட்டு இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%

##APW  என்பது காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முன் உடனடியாக 2 ஆண்டுகளில் பகுதி திரும்பப்பெறல்கள் (APW)##, ஏதேனும் இருப்பின் அதற்கு சமமானது. APW என்பது இறப்பு நேரத்தில் காப்பீட்டுதாரர் வயதுக்கு வராதவராக ( வயது 18 ஆண்டுகளை விட குறைவு) இருக்கும் நிலையில் பொருந்தாது.


நியமனதாரர் அல்லது பயனாளி (சட்டபூர்வ வாரிசுதாரர்)  இறப்பு பலனை ஒட்டுமொத்தமாக பெற்றுக்கொள்ள  அல்லது 'தீர்வு' விருப்பத்தேர்வு கீழ்  2 முதல் 5 ஆண்டு காலத்திற்குத் தேவைக்கு ஏற்ப வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர பட்டுவாடாக்களாக  தவணைகளில் பெற்றுக்கொள்ள  விருப்பத் தேர்வு உள்ளது.


குறிப்பு : தீர்வு காலத்தின்போது, முதலீட்டு போர்ட்போலியோவில் உள்ள முதலீட்டு ஆபத்து பயனாளியினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.


&வரிப் பலன்கள்

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் வெல்த் பில்டரின் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
*வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானது ஆகும்.
1வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பொருந்தும் வரிகள் *நீங்கலாக ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை.
$$வயதுக்கு வராதநபர்கள் என்னும் நிலையில், முதிர்வடையும் நிலையில் வயதுக்கு வந்த நபராக இருக்கும்படியாக பாலிசி காலவரையை பொருத்தமாக தேர்ந்தேடுக்க வேண்டும். வயதுக்கு வராதநபர்கள் என்னும் நிலையில், பாலிசியின் துவக்க தேதி மற்றும் இடரின் துவக்க தேதியும் ஒன்றாகவே இருக்கும்.
'பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்கள்', ‘பாலிசி நிர்வாகக் கட்டணங்கள்', ‘ஃபண்ட் நிர்வாகக் கட்டணங்கள்', போன்ற பற்பல கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்கள் மற்றும் இறப்புக் கட்டணங்கள் தவிர அனைத்து கட்டணங்களும் ஐஆர்டிஏஐ-ன் முன் ஒப்புதலுடன் திருத்தத்திற்கு உட்பட்டவை.
கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கு மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கும், தயவுசெய்து விற்பனைச் சிற்றேட்டைப் பார்க்கவும்.

NW/1K/ver2/04/22/WEB/TAM


**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.

யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின்  NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய/அவளுடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் வெல்த் பில்டர் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

 இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது. ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது. இந்தப் பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.

ஆபத்துகாரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

&வரிச் சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.