UIN: 111L143V01
Product Code: 3N
Unit linked, non-participating life insurance plan
Name:
DOB:
Gender:
Male Female Third GenderStaff:
Yes No
Sum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
At assumed rate of returns** @ 4%அதிகபட்சமாக
- நிறுவனத்திற்கு இறப்பு கோருரிமை அறிவிக்கப்பட்ட தேதி அன்று உள்ள ஃபண்ட் மதிப்பு அல்லது
-பொருந்தும் பகுதி திரும்பப்பெறல்கள் (APW)#, ஏதேனும் இருப்பின் கழித்துக்கொள்ளப்பட்டு காப்பீட்டுத் தொகை, அல்லது
- இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட^ மொத்த பிரீமியத்தின் 105%
#காப்பீட்டுத் தொகை காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்தைய கடந்த 2 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல்கள் (APW ) கழித்துக்கொண்டு அளிக்கப்படும்.
^செலுத்தப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது டாப்-அப்கள் பிரீமியம் செலுத்தப்பட்டது, ஏதேனும் இருப்பின் உட்பட அடிப்படை திட்டத்தின் கீழ் பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் ஆகும்.
3N/ver1/08/24/WEB/TAM
**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்சவரம்பு அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.
யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார். எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிரிவிலேஜ் ப்ளஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவுசெய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக்கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.
ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது. இந்த பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.
ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
*வரிச்சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின்படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.