எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் எலைட் / அதிக வருமானம் உள்ள தனிநபர் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலீட்

UIN: 111L072V04

புராடக்ட் கோடு : 53

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலீட்

நம்பிக்கையுடன்
புதிய சிகரங்களை
தொடுங்கள்.

ஒரு தனிப்பட்ட, யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.

''யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது.''

வாழ்க்கையில் சிறந்ததை அதிகம் பெற்றிட உங்களுடைய ஆசைகள் உங்களை உந்தி இயக்குகின்றது. எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலீட் திட்டம் உங்களுடைய நிதிசார் முதலீடுகளிலிருந்து அதிகம் பெற்றிட உதவுகிறது. ஆகவே உங்கள் கனவுகளை நிறைவேற்றிக்கொள்ளும் சுதந்திரத்தை நீங்கள் அனுபவிக்க மற்றும் உங்கள் அன்புக்கினியவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்திட முடிகிறது.

முக்கிய பலன்கள் :
  • ஆபத்து தாங்கு திறன் பொருத்து 8 வேறுபட்ட ஃபண்டுகள் மூலம் சந்தை இணைக்கப்பட்ட வருவாய்
  • ஃபண்ட் மதிப்பை மேம்படுத்துவதற்காக 6வது பாலிசி ஆண்டிலிருந்து பிரீமியம் ஒதுக்கீடு கட்டணம் இல்லை
  • உள்ளமைந்த விபத்து பலன்^ சேர்த்து ஆயுள் காப்பீடு


^ஆக்ஸிடென்டல் டெத் அல்லது ஆக்ஸிடென்டல் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸெபிலிட்டி (ஆக்ஸிடென்டல் TPD) க்கு எதிராக கூடுதல் கவரேஜ்

கீழே உள்ள பலன் விளக்கத்தில் உங்களுடைய விவரங்களை நிரப்புங்கள் மற்றும் நீங்கள் இந்தத் திட்டத்திலிருந்து எவ்வாறு ஆதாயம் அடைய முடியும் என்பதை காணுங்கள்.
உங்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் மிகச் சிறந்ததையே நாடுங்கள்.

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலீட்

யூனிட் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் லைஃப் இன்சூரன்ஸ் பிளான்

தொழிலதிபர் பெண்மணி மன்பிரீத், அவருடைய குடும்பத்தின் எதிர்காலத்தைப் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கும் அதேவேளையில், அவர் விரும்பும் பணச் சந்தைகளில் முதலீடு செய்வதன் மூலம் அவருடைய செல்வத்தை அதிகரிக்கலாம்.

கீழே உள்ள படிவத்தின் புலங்களை நிரப்பி, எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலைட்டின் பலன்களை அனுபவியுங்கள்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

5 30

Plan Type

LPPT
SP

A little information about the premium options...

Premium Frequency Mode

Premium Amount

12,500 250000000

Premium Payment Term Option

Select Plan

Platinum
Gold

How would you like to split your investment?

Equity EliteFund II (%)

0 100

Balanced Fund (%)

0 100

Bond Fund (%)

0 100

Money Market Fund (%)

0 100

Bond Optimiser Fund (%)

0 100

Midcap Fund (%)

0 100

Pure Fund (%)

0 100

Corporate Bond Fund (%)

0 100

Reset

Sum Assured


Premium frequency

Premium amount


Premium Payment Term


Policy Term


Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • இரண்டு பாதுகாப்பு விருப்பத்தேர்வுகள் கிடைக்கின்றன - கோல்டு ஆப்ஷன் மற்றும் பிளாட்டினம் ஆப்ஷன்
  • உள்ளமைந்த விபத்து பலன் காப்பு
  • லிமிட்டெட் மற்றும் சிங்கிள் பிரீமியம் செலுத்தும் விருப்பத்தேர்வு
  • உங்கள் முதலீடுகளை இயக்க சுவிட்சு மற்றும் ரீடைரக்ஷன் வசதி
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதி திரும்பப் பெறுதல்கள்

அனுகூலங்கள்

பாதுகாப்பு
  • எதிர்பாராத நிகழ்வு நிகழ்ந்துவிடும் நிலையில் உங்கள் குடும்பத்திற்கு பொருளாதாரரீதியான பாதுகாப்பு
நெகிழ்வுத்தன்மை
  • உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப பிரீமியம் செலுத்தும் காலவரையை தேர்வு செய்யலாம்
  • மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப உங்களுடைய ஃபண்டு ஒதுக்கீட்டை திருத்தி அமைத்துக் கொள்ளலாம்
பணமாக்கல்
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதி திரும்பப் பெறுதல்கள் மூலம் எவ்வித எதிர்பாராத செலவுகளையும் எதிர்கொள்ளலாம்
வரிப் பலன்களைப் பெறுங்கள்&

முதிர்வுநிலை பலன் :
அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும் :

  • பாலிசி காலவரை நிறைவுற்றதன் பேரில், ஃபண்டு மதிப்பு அளிக்கப்படும்.

இறப்பு பலன் : 
அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும் :


கோல்டு ஆப்ஷனுக்காக :

  • கோருரிமை அறிவிப்பு தேதி அன்று உள்ள ஃபண்ட் மதிப்பின் அதிகபட்சம் அல்லது பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல்கள்* கழித்துக் கொண்டு காப்பீட்டுத்தொகை அல்லது பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல்கள்* கழித்துக்கொண்டு இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.

    *பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல் என்பது பகுதி திரும்பப் பெறுதலுக்கு சமமானது, ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்தைய உடனடி கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் இருப்பின்.

பிளாட்டினம் ஆப்ஷனுக்காக :

  • (கோருரிமை அறிவிப்பு தேதி அன்று உள்ள ஃபண்ட் மதிப்பு அத்துடன் காப்பீட்டுத்தொகை)-யின் அதிகபட்சம் அல்லது இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105% செலுத்தத்தக்கதாகும்.

உள்ளமைந்த பலன் :

  • ஆக்ஸிடென்டல் டெத் அண்டு ஆக்ஸிடென்டல் டோட்டல் மற்றும் பர்மனென்ட் டிஸெபிலிட்டி (விபத்து பலன்) :
    ஆக்ஸிடென்டல் டெத் அண்டு ஆக்ஸிடென்டல் டோட்டல் மற்றும் பர்மனென்ட் டிஸெபிலிட்டிக்காக ஒரு கூடுதல் பலனை வழங்குகிறது.

இறப்பு பலனை ஒட்டுமொத்த தொகையாக அல்லது தீர்வு விருப்பத்தேர்வு படி எடுத்துக் கொள்ளலாம்


தீர்வு விருப்பத்தேர்வு : நியமிக்கப்பட்டவர் அல்லது பயனாளி அல்லது சட்டரீதியான வாரிசுதாரர், இறப்பு தேதியிலிருந்து, தேவைக்கு ஏற்ப வருடாந்திரம், அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திர பட்டுவாடாக்களாக ‘தீர்வு’ விருப்பத்தேர்வு கீழ் 2 முதல் 5 ஆண்டுகள் தவணைகளில் இறப்பு பலன் பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு உள்ளது.


குறிப்பு : தீர்வு காலத்தின்போது, முதலீட்டு போர்ட்போலியோவில் உள்ள முதலீட்டு ஆபத்து பயனாளியினால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்


வரிச் சலுகைகள்&

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலீட்-ன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
1வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் உங்களின் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானதாகும்.
2வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பொருந்தும் வரிகள் நீங்கலாக ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை.

NW/53/ver1/01/22/WEB/TAM


‘பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்கள்‘, ‘பாலிசி நிர்வாகக் கட்டணங்கள்‘, ‘ஃபண்ட் நிர்வாகக் கட்டணங்கள்‘, போன்ற பற்பல கட்டணங்கள் கழித்துக்கொள்ளப்படும். கட்டணங்களின் முழுமையான பட்டியலுக்கு மற்றும் அவற்றின் செயல்பாடுகளுக்கும், தயவுசெய்து விற்பனைச் சிற்றேட்டைப் பார்க்கவும். பிரீமியம் ஒதுக்கீடு கட்டணங்கள் மற்றும் இறப்புக் கட்டணங்கள் தவிர அனைத்து கட்டணங்களும் ஐஆர்டிஏஐ-ன் முன் ஒப்புதலுடன் திருத்தத்திற்கு உட்பட்டவை ஆகும்

**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.

யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகளின் அடிப்படையில் யூனிட்களின் NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் எலீட் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவுசெய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது

ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது. இந்த பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.