UIN: 111N088V03
புராடக்ட் கோடு : 1E
தனிநபருக்கான, பார்டிசிபேட்டிங், நான் லிங்க்டு, பாரம்பரிய முறையிலான ஓய்வுதியத் திட்டம்
Name:
DOB:
Gender:
Male Female Third GenderDiscount:
Staff Non-StaffSum Assured
Premium frequency
Premium amount
(excluding taxes)
Premium Payment Term
Policy Term
Maturity Benefit
At assumed rate of returns** @ 4%சிறப்பம்சங்கள்
அனுகூலங்கள்
முதிர்வுநிலை / உரிமை வயது அடைந்ததன் பேரில், முதிர்வுநிலை / உரிமை பலன் (அடிப்படை காப்பீட்டு தொகை அல்லது பெறப்பட்டு திரண்டுள்ள மொத்த பிரீமியங்கள்++ 0.25% ஆ.ஒ. வட்டி வீதத்தில் கூட்டப்பட்டு) அதிகபட்சமாக அத்துடன் உரிமையுடைய சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ் அத்துடன் இறுதிநிலை போனஸ் ஏதேனும் இருப்பின், செலுத்தத்தக்கதாகும். உங்களுக்கு முதிர்வுநிலையில்/உரிமை பேரில் பின்வரும் விருப்பத்தேர்வுகள் உள்ளன :
பாலிசிதாரரின் இறப்பு நிகழ்ந்துவிடும் நிலையில், இறப்பு பலன் தொகை இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின்++ அதிகபட்சமாக 0.25% ஆ.ஒ. வட்டி வீதத்தில் கூட்டப்பட்டு அத்துடன் உரிமையுடைய சிம்பிள் ரிவர்ஷனரி போனஸ் அத்துடன் முனைய போனஸ் ஏதேனும் இருப்பின், அல்லது இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105% பயனாளிக்கு/நியமனம் செய்யப்பட்டவருக்கு அளிக்கப்படும். பயனாளி/நியமனம் செய்யப்பவருக்கு பின்வரும் விருப்பத்தேர்வுகள் இருக்கின்றன :
நீங்கள் எஸ்பிஐ லைஃப் - பிரிஃபர்டு டெர்ம் ரைடர் (UIN: 111B014V02) மூலம் ஆயுள் காப்பு பெற்று பயனடையலாம்.
எஸ்பிஐ லைஃப் - சரள் ரிடையர்மென்ட் சேவர் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
NW/1E/ver1/03/22/WEB/TAM
++செலுத்தப்பட்ட/பெறப்பட்ட மொத்த பிரீமியங்கள் என்பது எந்த கூடுதல் பிரீமியம், ரைடர் பிரீமியம், மற்றும் வரிகள் நீங்கலாக பெறப்பட்ட அனைத்து பிரீமியங்களின் மொத்தம் என்பதாகும்.
**லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்படுகிறது. இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். போனஸ் விகிதங்கள் போனஸ் குவிப்பு காலத்தில் நிலையாக கருதப்படுகிறது, நிறுவனத்தின் முதலீட்டு அனுபவத்தின் பேரில் உண்மையான போனஸ் மாறுபடலாம். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. எதிர்கால முதலீட்டு செயலாற்றல் உள்பட எண்ணற்ற காரணிகள் பொறுத்து லாபம் அமைகிறது.
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை ரைடர் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள்.மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.