UIN: 111N083V11
Product Code: 22
நிறுவனத்தின் லாபத்தில் பங்குபெறாத, பாரம்பரிய முறையிலான உடனடி ஆன்னியுட்டி திட்டம்
அம்சங்கள்
பயன்கள்
லைஃப் அன்யூட்டி (சிங்கிள் லைஃப்) :
ஆண்டுத்திக்டளிப்புக்குரியவரின் வாழ்நாள் முழுவதும் உத்தரவாதமளிக்கப்பட்ட வீதத்தில் அன்யூட்டி பேஅவுட். நீங்கள் கீழ்க்கண்ட விருப்பத் தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம் :
மீதமுள்ள மூலதனம்2 திருப்பி அளித்தலுடன் வாழ்நாள் வருவாய் : வாழ்நாள் முழுவதுக்குமாக நிலையான வீதத்தில் ஆண்டளிப்பு அளிக்கப்படும். மரணத்தின் போது மீதமுள்ள மூலதனம் (மீதமிருந்தால்) அளிக்கப்படும்.
வருடாந்திர அதிகரிப்பு 3% அல்லது 5% உடன் வாழ்நாள் வருவாய் : ஒவ்வொரு முழுமைபெற்ற ஆண்டிற்கும் 3% அல்லது 5% தனிவட்டி வீதத்தில் ஆண்டுத்தொகை பேஅவுட் அதிகரிக்கிறது மற்றும் ஆண்டுத்தொகைக்குரியவரின் வாழ்நாள் முழுவதும் அளிக்கப்படுகிறது.
இறப்பு பேரில் உடனடியாக அனைத்து எதிர்கால ஆண்டுத்தொகை பட்டுவாடாக்களும் நின்றுவிடும் மற்றும் ஒப்பந்தம் முடிந்துவிடும்.
குறிப்பிட்ட காலம் 5, 10,, 15 அல்லது 20 ஆண்டுகளுடன் மற்றும் அதன் பிறகு வாழ்நாள் வருவாய்:
வாழ்நாள் ஆண்டுத்தொகை (டூ லைஃப்ஸ்) : ஆண்டளிப்புக்குரியவர்களின் வாழ்நாள் முழுவதும் நிலையான வீதத்தில் அன்யூட்டி பேஅவுட் தொடரும். நீங்கள் கீழ்க்கண்ட விருப்பத் தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்:
என்பிஎஸ் - ஃபேமிலி ஆப்ஷன் : இந்த விருப்பத்தேர்வு என்பிஎஸ் சந்தாதாரர்களுக்கு மட்டும் கிடைக்கிறது, அதிக விவரங்களுக்கு தயவுசெய்து என்பிஎஸ் சிற்றேட்டை பார்க்கவும்.
1இந்த பாலிசியின் கீழ் மூலதனம் என்பது பிரீமியம் (வரிகள், இதர சட்டரீதியான வரிகள், ஏதேனும் இருப்பின் நீங்கலாக) எனபதாகும்
2 மீதமுள்ள மூலதனம் = பிரீமியம்(வரிகள், இதர சட்டரீதியான வரிகள், ஏதேனும் இருப்பின் நீங்கலாக) - இதுவரை அளிக்கப்பட்ட ஆண்டுத்தொகை பட்டுவாடா தொகைகள். இது எதிர்மறையாக இருக்கும்பட்சம், இறப்புப் பலன் ஏதும் அளிக்கப்பட மாட்டாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வு படி ஆண்டுத்தொகை அளிக்கத்தக்காதகும், ஒவ்வொரு விருப்பத்தேர்வு கீழ் விரிவான பலன்களுக்கு தயவுசெய்து திட்ட சிற்றேட்டைப் பார்க்கவும்.
*வரிப் பலன்கள்:
வருமான வரி சலுகைகள்/விலக்கல்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரி சட்டங்களின்படி ஆகும், இது அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டதாகும். மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.
எஸ்பிஐ லைஃப் - அன்யூட்டி ப்ளஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
NW/22/ver1/02/22/WEB/TAM