Employee Pension Scheme | Group Annuity | எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ்

UIN: 111N131V07

Product Code : 2S

play icon play icon
எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ் Insurance Plan Details

உங்கள் பணியாளர்கள் வளர்ச்சியின் மீது கவனம்
செலுத்தட்டும் அதே வேளையில் நாங்கள்
அவர்கள் எதிர்காலத்திற்கு பாதுகாப்பு அளிக்கிறோம்.

நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ஜெனரல் ஆன்யூட்டி குரூப் ப்ளான்.

உங்கள் ஆபத்தை குறைத்திடும் வகையில் நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தை எதிர்நோக்கி இருக்கிறீர்களா?

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ், பிரத்தியேகமாக தங்களுடைய ஆண்டளிப்பு பொறுப்பை நிறைவேற்றுவதற்காக ஆண்டளிப்பை வாங்க விரும்பும் கார்ப்பொரேட் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.

இந்தத் திட்டம் வழங்குகிறது -
  • பாதுகாப்பு - உங்களுடைய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் பொறுப்பை பரிமாறிக்கொள்வதன் மூலம்
  • நம்பகத்தன்மை - பணி ஓய்வுக்குபின் பணியாளர்களின் ஓய்வூதியத்தை பாதுகாக்கிறது
  • கட்டுப்படியாகும் தன்மை - குழும விளைவு காரணமாக சிறந்த ஆண்டளிப்பு விகிதங்கள்
  • நெகிழ்வுத்தன்மை - ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகளின் விரிவான அணிவரிசை

பொறுப்புகள் பற்றிய பயம் உங்கள் நிறுவனத்தை மற்றும் அதனுடைய பணியாளர்களை தங்களுடைய வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளுவதற்கு தடையாக இருக்க அனுமதிக்காதீர்கள்.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ்

நான்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ஜெனரல் ஆன்யூட்டி குரூப் ப்ளான்.

சிறப்பம்சங்கள்

  • தொழில்ரீதியான ஃபண்டு மேலாளர்களால் ஆற்றல் மிக்க ஆபத்து மேலாண்மை
  • குழும விளைவு காரணமாக சிறந்த ஆண்டளிப்பு விகிதங்கள்
  • கொள்முதல் விலையை திருப்பி அளிப்பதுடன் கூடிய தள்ளிவைக்கப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள் அறிமுகம்
  • பலவித ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள் மற்றும் பட்டுவாடா காலஇடைவெளியின் விருப்பத்தேர்வு கிடைக்கின்றன.
  • ஆண்டளிப்பு காலஇடைவெளியை தேர்வு செய்துகொள்வதற்கான வாய்ப்பு

அனுகூலங்கள்

பாதுகாப்பு

  • உங்களுடைய ஓய்வூதிய பொறுப்புகளின் மேலாண்மையை பரிமாறிக்கொள்ளுதல்
  • பணியாளர்கள் பணிஓய்வுக்குப்பின் பொருளாதார சுதந்திரத்தை பெற முடிகிறது



  •  
  •  

நம்பகத்தன்மை

  • • உங்களுடைய பணியாளர்களுக்கான நிலையான ஆண்டளிப்பு / ஓய்வூதிய பலன்கள், தங்களுடைய வாழ்க்கைமுறையை பராமரித்துக்கொள்ள அவர்களை ஏதுவாக்குகிறது.



  •  
  •  

கட்டுபடியாகும்தன்மை

  • ஒரு கார்ப்பொரேட் திட்டத்தின் மூலம் உங்கள் பணியாளர்களுக்காக அதிக ஆண்டளிப்பு / ஓய்வூதியம் கொள்முதல் செய்துகொள்ளலாம்.



  •  
  •  

நெகிழ்வுத்தன்மை

  • பணியாளர்கள் தங்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப பலன்களை தேர்வு செய்துகொள்ள சுதந்திரம்/li>
  • பணியாளர்கள் பெறும் ஆண்டளிப்புகள் கொண்டு தங்களுடைய நிதிநிலைகளை திட்டமிட்டுக்கொள்ள உதவுகிறது.
கீழ்க்கண்டவற்றிலிருந்து ஆண்டளிப்பு தேர்வு செய்திட பலவகை விருப்பத்தேர்வுகள்:

ஒற்றை ஆண்டளிப்பு

  • வாழ்நாள் ஆண்டளிப்பு
  • வாழ்நாள் ஆண்டளிப்பு, வாங்கிய விலையை திருப்பி அளிப்பதுடன்#
  • வாழ்நாள் ஆண்டளிப்பு மீதமுள்ள வாங்கிய விலையை திருப்பி அளிப்பதுடன்#
  • ஆண்டளிப்பு N ஆண்டுகளுக்கு உறுதியானது மற்றும் அதன்பிறகு வாழ்நாள் ஆண்டளிப்பு:
  • அதிகரிக்கும் வாழ்நாள் ஆண்டளிப்பு (தனி அல்லது கூட்டு அதிகரிப்பு)
  • கொள்முதல் விலையை திருப்பி அளிப்பதுடன் கூடிய தள்ளிவைக்கப்பட்ட வாழ்நாளுக்கான ஆண்டளிப்பு

கூட்டு ஆண்டளிப்பு

  • கூட்டு வாழ்நாள் (கடைசி எஞ்சியவர்) ஆண்டளிப்பு
  • கூட்டு வாழ்நாள் (கடைசி எஞ்சியவர்) ஆண்டளிப்பு, வாங்கிய விலையை திருப்பி அளிப்பதுடன்#
  • கூட்டு வாழ்நாள் ஆண்டளிப்பு N ஆண்டுகளுக்கு உறுதியானது மற்றும் அதன்பிறகு கூட்டு வாழ்நாள் (கடைசி எஞ்சியவர்) ஆண்டளிப்பு
  • என்பிஎஸ் - ஃபேமிலி இன்கம் (நேஷனல் பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) சந்தாதாரர்களுக்கு மட்டும் குறிப்பாக விருப்பத்தேர்வு கிடைக்கிறது)
  • அதிகரிக்கும் கூட்டு வாழ்நாள் (கடைசியாக உயிருடன் இருப்பவர்) ஆண்டளிப்பு (தனி அல்லது கூட்டு அதிகரிப்பு)
  • கொள்முதல் விலையை திருப்பி அளிப்பதுடன் கூடிய தள்ளிவைக்கப்பட்ட கூட்டு வாழ்நாளுக்கான (கடைசியாக உயிருடன் இருப்பவர்) ஆண்டளிப்பு

இந்தத் திட்டம் தேர்வுசெய்யப்பட்ட ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள் பொறுத்து பலன்கள் அமைகின்றன.
#கொள்முதல் விலை என்பது உறுப்பினர் பாலிசி கீழ் உறுப்பினர் பிரீமியம் (பொருந்தும் வரிகள், இதர சட்டபூர்வ வரிவிதிப்புகள் ஏதேனும் இருப்பின் நீங்கலாக) ஆகும்.

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.

எஸ்பிஐ லைஃப் - சுவர்ண ஜீவன் ப்ளஸ்
^வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் உங்களின் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானதாகும்.
தகுதியுடைய உறுப்பினர்கள் / ஆண்டளிப்பு பெறுபவர்கள் மற்றொரு காப்பீட்டாளரிடமிருந்து அப்போது நிலவும் ஆண்டளிப்பு விகிதத்தில் கம்முடேஷன் போக பாலிசியின் மொத்த முதிர்வுநிலை தொகையின் 50% வரை உடனடி ஆண்டளிப்பு அல்லது தள்ளிப்போடப்பட்ட ஆண்டளிப்பு கொள்முதல் செய்துகொள்ள விருப்பத்தேர்வு உள்ளது.
குறிப்பு :இரண்டு ஆயுள்களுக்கான ஆண்டளிப்பு என்னும் நிலையில், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை ஆயுளர்களுக்கிடையே அனுமதிக்கப்படும் அதிகபட்ச வயது வித்தியாசம் 30 ஆண்டுகள், இது இரண்டு ஆயுளருக்குமான குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச நுழைவு வயதுக்கு உட்பட்டதாகும்.

2S/ver1/12/23/WEB/TAM

இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும். ஆண்டளிப்பு பலன்கள் ஆண்டளிப்பு விருப்பத்தேர்வுகள் மற்றும் ஆண்டளிப்பு பெறுபவரால் தேர்வு செய்யப்பட்ட செலுத்த வகை மற்றும் ஆண்டளிப்பு பெறுபவர்களுக்கு அளிக்கும் ஆண்டளிப்பு கொள்முதல் நேரத்தில் நிலவும் ஆண்டளிப்பு விகிதத்தைப் பொறுத்தது.
 

*வரிச் சலுகை :


நீங்கள்/உறுப்பினர் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி வருமான வரிச் சலுகைகள்/விலக்கல்களுக்கு தகுதியுடையவர், இது அவ்வப்போது மாற்றத்திற்கு உட்பட்டவையாகும். மேலும் விவரங்களுக்கு.,இங்கே கிளிக் செய்யவும். தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.