குரூப் இம்மீடியட் அன்னுயிட்டி ப்ளான்/ கௌரவ் ஜீவன் - எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - கௌரவ் ஜீவன்

UIN: 111N076V01

null

குழு உடனடி ஆன்னுயிட்டி திட்டம்.

 • உறுப்பினர்களுக்கான உடனடி ஆன்னுயிட்டிகள்
 • எளிமையாக சேரும் செயல்முறை
 • இறப்பின்போது வருமானத்தைப் பாதுகாக்க வசதியான விருப்பம்
நான் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் குழு ஆன்னுயிட்டி திட்டம்

உங்கள் உறுப்பினர்கள் முறையான மற்றும் நம்பகமான வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்கிறீர்களா?
உங்களுக்கானத் தீர்வைக் கொண்டுள்ளோம், மத்திய அரசு, மாநில அரசு, அரசு நிறுவனங்கள் மற்றும் அதன் ஏஜென்சிகளுக்காக பிரத்தேயகமாக உருவாக்கப்பட்டதே எஸ்பிஐ.லைஃப் - கௌரவ் ஜீவன். இந்த அரசு ஏஜென்சிகள் நில உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட நிலத்திற்கு நஷ்ட ஈடாக ஆன்னுயிட்டி கடனுக்கான கட்டணங்களை ஆன்னுயிட்டி பொறுப்பாக வாங்கலாம்.

எஸ்பிஐ லைஃப் – கௌரவ் ஜீவன் வழங்கும் சலுகைகள் –
 • பாதுகாப்பு – உங்கள் ஆன்னுயிட்டி கட்டணங்களின் பொறுப்பைப் பரிமாற்றுகிறது
 • நம்பகத்தன்மை – உறுப்பினர்களின் நிலையான வருமானத்தை உறுதி செய்கிறது
 • வசதி – பல்வேறு விதமான ஆன்னுயிட்டி தேர்வுகளிலிருந்து தேர்ந்தெடுக்கலாம்

உங்கள் ஆன்னுயிட்டி கடன்களை எங்களுக்கு பரிமாற்றி, கவலையின்றி இருக்கவும்.

ஹைலைட்ஸ்

null

நான் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் குழு ஆன்னுயிட்டி திட்டம்

அம்சங்கள்
 
 • தொழில்முறை நிதி மேலாளர்களின் ஆற்றல்மிகு இடர் மேலாண்மை
 • உறுப்பினர்களுக்கான உடனடி ஆன்னுயிட்டிகள்
 • இரண்டு தேர்வுகளிருந்து தேர்ந்தெடுக்கலாம் – இறப்பின்போது வருமானப் பாதுகாப்பை வழங்கும் தற்காலிக நிலை ஆன்னுயிட்டி மற்றும் இறப்பின்போது வருமானப் பாதுகாப்பை வழங்கும் அதிகரிக்கும் தற்காலிக ஆன்னுயிட்டி
 • ஆன்னுயிட்டி இடைவெளிகளைத் தேர்ந்தெடுத்தல்
பயன்கள்
பாதுகாப்பு
 • உங்கள் ஆன்னுயிட்டி பொறுப்புகள் நிர்வகிக்கப்படுவதைப் பரிமாற்றுகிறது
 • நிரந்தர வருமானத்தின் பாதுகாப்பை உறுப்பினர்கள் விரும்புகிறார்கள்
நம்பகத்தன்மை
 • குழு உறுப்பினர்களின் நிதி சுதந்திரத்தைப் பராமரிக்க, அவர்களுக்கான நிலையான வருமான பலன்கள்
வசதிகள்
 • ஆன்னுயிட்டி கட்டணங்களின் கால இடைவெளியைத் தேர்வுசெய்யவும்
 • இரண்டு ஆன்னுயிட்டி தேர்வுகளின் தேர்வு
 • பின்வரும் இரண்டு தேர்வுகளில் இருந்து ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளலாம்:
  • இறப்பின்போது வருமானப் பாதுகாப்பை வழங்கும் நிலையான தற்காலிக நிலை ஆன்னுயிட்டி
  • இறப்பின்போது வருமானப் பாதுகாப்பை வழங்கும் அதிகரிக்கும் தற்காலிக ஆன்னுயிட்டி

திட்டப் பலன்களானது தேர்ந்தெடுத்த ஆன்னுயிட்டி விருப்பங்கள் சார்ந்தது.
For more details on risk factors, terms and conditions of SBI Life – Gaurav Jeevan, read the following documents carefully.

69.ver.03-06/17 WEB TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளவும்

1 800 267 9090(தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொடர்புகொள்ளலாம்)

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:

info@sbilife.co.in