எஸ்பிஐ லைஃபில் இன்சூரன்ஸ் அட்வைசராகுங்கள்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃபில் இன்சூரன்ஸ் அட்வைசராகுங்கள்

நீங்கள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பு, உங்கள் நேரத்தை நிர்வகிப்பதற்கான நெகிழ்வுத்தன்மை மற்றும் பிறர் தங்களின் கனவுகளை அடைவதற்காக அவர்களை மேம்படுத்துவதற்கான திருப்தி போன்றவற்றை வழங்கக்கூடிய வெகுமதியான ஒரு வாழ்க்கை முறையைத் தேடுகிறீர்கள் எனில், எங்களுடன் காப்பீட்டு ஆலோசகராக சேருங்கள்.

 • வரம்பற்ற சம்பாதிக்கும் திறன்
 • மூலதனம் தேவையில்லை
 • நீங்களே முதலாளியாக இருந்து பணி நேரங்களில் நெகிழ்வுத்தன்மையை அனுபவிப்பதற்கான வாய்ப்பு
 • மக்கள் தங்கள் பொருளாதார இலக்குகளை அடைய உதவுவதன் மூலம் உண்மையான மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு
 • எதற்கு எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸை தேர்ந்தெடுக்க வேண்டும்
 • கவர்ச்சிகரமான ஊதியம் மற்றும் வெகுமதிகள்
 • நன்கு வரையறுக்கப்பட்ட தொழில் வளர்ச்சித் திட்டம்
 • இந்தியா முழுவதும் 700+ கிளைகளின் வலிமையான ஆதரவு
 • வழக்கமான, விரிவான பயிற்சிகள் மற்றும் வழிகாட்டுதல் அமர்வுகள்

பிறருக்கு உதவுவதற்கான லட்சியமும் உண்மையான ஈடுபாடும் கொண்ட எல்லோரும் விண்ணப்பிக்கலாம்.

 • விண்ணப்பதாரர் தொழிலதிபர், நிதி தயாரிப்புகளின் விநியோகஸ்தர், இல்லத்தரசி என யாராகவும் இருக்கலாம்.
 • விண்ணப்பிக்கும் நேரத்தில் அவருக்கு குறைந்தபட்சம் 18 வயதாவது இருக்க வேண்டும்
 • அவர் 10ஆம் வகுப்பு அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/நிறுவனத்தில் அதற்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Fill in the details below and submit your application to join us as an Insurance Advisor