குரூப் டெர்ம் இன்ஷூரன்ஸ் ப்ளான்/ சம்பூரண் சுரக்க்ஷா- எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சம்பூர்ண சுரக்‌ஷா

UIN: 111N040V04

புராடக்ட் கோடு : 72

எஸ்பிஐ லைஃப் - சம்பூர்ண சுரக்‌ஷா

சாதனைகள்
நிறைந்த வாழ்க்கையை
உருவாக்குங்கள்.

குழும, நான் லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ப்யூர் ரிஸ்க் பிரீமியம் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்

நீங்கள் உங்களுடைய பணியாளர்கள் / உறுப்பினர்கள் போதுமான அளவு பாதுகாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொண்டீர்களா?

எஸ்பிஐ லைஃப் - சம்பூர்ண சுரக்ஷா திட்டம் ஒரு குழும, நான் லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ப்யூர் ரிஸ்க் பிரீமியம் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம் வெவ்வேறு முறையான மற்றும் முறைசாராத குழுமங்களுக்காக கிடைக்கிறது. இது உங்களுடைய தேவைகளுக்கு ஏற்ப வடிவமைத்துக்கொள்ளத்தக்க ஒரு விரிவான காப்பீட்டு பலன் தொகுப்பை வழங்குகிறது.
இந்தத் திட்டம் வழங்குகிறது -
  • பாதுகாப்பு - எதிர்பாராத நிகழ்வு என்னும் நிலையில் உங்கள் குழும உறுப்பினர்களை சார்ந்தவர்களுக்கு பொருளாதார ஆதரவு மூலம்
  • நெகிழ்வுத்தன்மை - குழுமத்தின் தேவைகளுக்கு ஏற்ப பலன்களை வரையறுத்துக்கொள்ள
  • எளிமையான - எளிய ஆன்-போர்டிங் செயல்முறை மூலம்

உறுப்பினர்களுக்கு போட்டி விகிதங்களில் ஆயுள் காப்பீடு வழங்குவதற்கு தேர்வு செய்யவும்.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - சம்பூர்ண சுரக்‌ஷா

குழும, நான் லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ப்யூர் ரிஸ்க் பிரீமியம் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்

சிறப்பம்சங்கள்

  • முறையான மற்றும் முறைசாராத குழுமங்களுக்காக ஆயுள் காப்பீட்டு காப்பு பலன்
  • உங்கள் குழும உறுப்பினர்களின் தேவைகளின் அடிப்படையில் பலன்கள் வரையறுக்கப்படுகிறது
  • ரைடர்களின் விரிவான அணிவரிசை மற்றும் இதர விருப்பத்தேர்வு பலன்கள் கிடைக்கின்றன
  • எளிய சேர்க்கை செய்முறை

அனுகூலங்கள்

 
பாதுகாப்பு
  • எதிர்பாராத ஒரு நிகழ்வின்போது குழும உறுப்பினர்களின் சார்ந்தவர்களுக்கு காப்பீட்டு பலன்கள்
இணக்கத்தன்மை
  • முதலாளி-தொழிலாளி, கடன்பெற்றவர்-வைப்பாளர்கள், தொழில் வல்லுநர்கள், இணக்கமானவர் போன்ற குழுமங்களின் விரிவான அணிவரிசைக்கு காப்பு வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • மாஸ்டர் பாலிசிதாரரின் முன்னுரிமைப்படி உறுப்பினர்களுக்காக காப்பீட்டுத் தொகையை தீர்மானித்துக்கொள்ள தேர்வு
  • விபத்து மரணம், நோய், நிரந்தரமான இயலாமை அல்லது கிரிட்டிக்கல் இல்னெஸ் இவற்றிற்காக காப்பீட்டை துரிதப்படுத்துவதற்காக அல்லது கூடுதல் கவரேஜிற்காக எட்டு ரைடர்கள் உள்ளன.
  • மாற்றுவீதம், வாழ்க்கைத்துணை கவரேஜ், இறப்பு பலன் தீர்வு மற்றும் டர்மினல் இல்னெஸ் பலன் மூலம் கூடுதல் தனிப்பயனாக்கிக் கொள்ளல் 
எளிமை
  • ஓர் எளிய விண்ணப்பப் படிவம் மூலம் உங்கள் உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளுங்கள்
வரிச் சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

இறப்பு பலன் :

திட்டத்தினால் வரையறுக்கப்பட்டபடி காப்பீட்டுத் தொகை அளிக்கப்படும்.


ரைடர் பலன் :

கூடுதல் தகவல்களுக்கு ரைடர் சிற்றேட்டைப் பார்க்கவும்.


வரிச்சலுகைகள்*:

இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு. தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.

எஸ்பிஐ லைஃப் - சம்பூர்ண சுரக்ஷா ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய விவரங்களை மேலும் அறிந்துகொள்ள கீழ்க்கண்ட ஆவணங்களை கவனமாக படிக்கவும்.

null
*வயது கடந்த பிறந்தநாள்படி.

NW/72/ver1/04/22/WEB/TAM

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ரைடர் பற்றிய அதிக விவரங்களுக்கு தயவு செய்து ரைடர் சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச் சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்களின்படி கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.