லைஃப் இன்சூரன்ஸ் பாலிசி கிளைய்ம் செட்டில்மெண்ட் & மெச்சூரிட்டி - எஸ்பிஐ லைஃப்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

கிளைம்களும் முதிர்வும்

கிளைம் பற்றி அறிவித்தல் மற்றும் பணத்தை வழங்குவதற்கான செயல்முறை

எஸ்பிஐ லைஃப்பில், கவலை இல்லாத எதிர்காலத்தை வழங்குவதாக நாங்கள் உறுதியளித்துள்ளோம், இதனால் உங்கள் நிகழ்காலத்தின் ஒவ்வொரு வினாடியையும் மகிழ்ச்சியுடன் அனுபவியுங்கள். கிளைம் பற்றி அறிவித்தல் மற்றும் பணத்தை அளிப்பதற்கான செயல்முறை மூலம், இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதற்காகத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கிறோம். நீங்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ கூறப்பட்டுள்ள கிளைம் தொகையை வேகமாகவும் எளிதாகவும் பெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்கிறோம்.

கிளைம் பணத் தொகையை அளிப்பதற்கான செயல்முறையை மூன்றே எளிய படிகளில் வழங்குகிறோம்
Claim Settlement Process is a simple 3 step process:

File Claim Online

Living Benefits Death Claims

எஸ்பிஐ லைஃப் கிளையில்

கிளைம் செயல்முறையை கிளைம் செயல்முறையை முறையாக நிரப்பப்பட்ட கிளைம் படிவத்தை எங்களுக்கு பின்வரும் முகவரியில் அனுப்பவும்:

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

8வது மாடி, சீவுட்ஸ் கிராண்ட் சென்ட்ரல், டவர் 2,

செக்டார் 40, பிளாட் எண் ஆர்-1, சீவுட்ஸ், நியூரல் நோட்,

நவி மும்பை- 400706

எஸ்பிஐ லைஃப் கிளையில்

கிளைம் செயல்முறையை கிளைம் செயல்முறையை முறையாக நிரப்பப்பட்ட கிளைம் படிவத்தை எங்களுக்கு பின்வரும் முகவரியில் அனுப்பவும்:

மின்னஞ்சல் மூலம்

எங்களுக்குப் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும்: claims@sbilife.co.in
கிளைம் பணத் தொகையை அளிப்பதற்கான செயல்முறையை மூன்றே எளிய படிகளில் வழங்குகிறோம் காலக்கோடு

File Claim online


Address should not exceed more than 500 characters

Important:

Document type allowed for upload Documents JPEG,TIF,PDF,PNG
(max file size upto 1MB)
(Max 8 Pages, Max size 5 MB)
(Max 4 Pages , Max size 3 MB)
(Max 2 Pages, Max size 2 MB)
(Max 2 Pages, Max size 2 MB)
(Max 2 Pages, Max size 2 MB)
(Max 8 pages, Max size 5 MB)
(Max 4 Pages , Max size 3 MB)
(Max 6 Pages , Max size 4 MB)
(Max 4 Pages , Max size 3 MB)

Important:

1. Please send the hard copies of the documents mentioned in the "Claim Document Process" to your nearest SBI Life Branch

2. The Claim will be registered only on receipt of physical documents at any of our SBILife Branch

I accept the above mentioned conditions and the information provided in the above form is true to the best of my knowledge.

Update Bank Details

எஸ்பிஐ லைஃப் கிளையில்

ஒவ்வொரு வகை கிளைமிற்கும் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள், கீழே உள்ள பிரிவில் தெளிவாகப் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றுடன் சேர்த்து, கிளைமின் ஏற்புத்தன்மையைச் சரிபார்ப்பதற்காக பிற ஆவணங்களையும் நாங்கள் கோரக்கூடும். அவற்றை கிளைம் அறிவிப்புப் பகுதியில் குறிப்பிட்டுள்ள முகவரியில் மின்னஞ்சல் அனுப்பவும் அல்லது அஞ்சல் அனுப்பவும் அல்லது அவற்றை உங்களுக்கு அருகிலுள்ள எஸ்பிஐ லைஃப் கிளையில் வழங்கவும்

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

8வது மாடி, சீவுட்ஸ் கிராண்ட் சென்ட்ரல், டவர் 2,

செக்டார் 40, பிளாட் எண் ஆர்-1, சீவுட்ஸ், நியூரல் நோட்,

நவி மும்பை- 400706

கிளைம் பணத் தொகையை அளிப்பதற்கான செயல்முறையை மூன்றே எளிய படிகளில் வழங்குகிறோம் காலக்கோடு

எஸ்பிஐ லைஃப் கிளையில்

எல்லா கிளைம்களும், நீங்கள்/உங்கள் குடும்பத்தினர் சமர்ப்பிக்கும் கிளைம் ஆவணங்கள் மற்றும் ப்ரொபோசல் ஃபார்மில் காப்பீட்டாளர் எங்களுக்கு வழங்கியுள்ள தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும்.
 
கிளைமுக்கான தீர்வு எடுக்கப்பட்டதும், பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபத்தனைகளின்படி கிளைம் தொகை வழங்கப்படும்.
 
கிளைம் பணத் தீர்வு செயல்முறை முழுவதும், சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களையும் அவற்றை வேகமாகச் சமர்ப்பிப்பது எப்படி என்பது குறித்தும் எளிதாகப் புரிந்துகொள்ள உங்களுக்கும்/உங்கள் குடும்பத்தினருக்கும் உதவ எப்போதும் நாங்கள் இருப்போம்.
 
கிளைம் பணத் தீர்வு செயல்முறைக்கான கூடுதல் உதவி தேவைப்பட்டால், பின்வரும் முகவரியில் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் - info@sbilife.co.in

எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்

8வது மாடி, சீவுட்ஸ் கிராண்ட் சென்ட்ரல், டவர் 2,

செக்டார் 40, பிளாட் எண் ஆர்-1, சீவுட்ஸ், நியூரல் நோட்,

நவி மும்பை- 400706

கிளைம் பணத் தொகையை அளிப்பதற்கான செயல்முறையை மூன்றே எளிய படிகளில் வழங்குகிறோம் காலக்கோடு

சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

கட்டாய ஆவணங்கள்

  • கிளைம் படிவம்
    • அசல் காப்பீட்டுத் திட்ட ஆவணம்
    • உள்ளூர் அதிகாரி வழங்கிய அசல் அல்லதுஅரசு அதிகாரி சான்றொப்பமிட்ட* இறப்புச் சான்றிதழ்
    • உரிமைக்கோருபவரின் தற்போதைய முகவரிச் சான்று
    • உரிமைக்கோருபவரின் புகைப்பட அடையாளச் சான்று
    • நேரடி கிரெடிட் கட்டாயப் படிவம் (பதிவிறக்கச்
    • உரிமைகோருபவரின் பெயர் மற்றும் வங்கிக் கணக்கு எண் ஏற்கனவே அச்சிடப்பட்ட செல்லுபடியாகும்## வங்கி பாஸ்புத்தகம்/அறிக்கை அல்லது ரத்துசெய்யப்பட்ட காசோலை

கூடுதல் ஆவணங்கள்

  • கிளைம் படிவம்
  • மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கான சான்றிதழ்
  • மேல் அதிகாரியின் சான்றிதழ் (மாதவருமானம் வாங்கும் தனிநபர்களுக்கு)
    • FIR/பஞ்சநாமா அறிக்கை/பிரேதப் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் நகல்#
    • •இறப்பு அறிக்கை/காவல்துறை அறிக்கை/ஆய்வு அறிக்கை/நீதிபதியின் தீர்ப்பு ஆகியவற்றின் நகல்#

    # எதிர்பாராத இறப்பிற்கு (விபத்து / தற்கொலை / கொலை) மட்டும் தேவைப்படும்
    *இறப்புச் சான்றிதழில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரிகளில் எவருடைய சான்றொப்பத்தையாவது பெற்றிருக்க வேண்டும்:
    i) வங்கி மேலாளர் ii) அரசு பதிவுபெற்ற அலுவலர் iii) நீதிபதி iv) உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் v) அஞ்சல் நிலைய தலைமை அதிகாரி அல்லது துணை அதிகாரி vi) எஸ்பிஐ லைஃப் அதிகாரி
    ## சமர்ப்பிப்புத் தேதியின் ஒரு மாதத்திற்குள், சமீபத்தில் என்ட்ரியைப் பதிவுசெய்த புதுப்பிக்கப்பட்ட பாஸ்புத்தகம் / அறிக்கை
# Required only in case of Unnatural Death (Accident / Suicide / Murder) *Death certificate to be attested from any of the following officials: i) Bank Manager ii) Gazetted Officer iii) Magistrate iv) Headmaster of High School v) Head Postmaster or Sub-Postmaster vi) Officer of SBI Life ## Updated passbook / Statement with latest entry being within one month of submission date

கட்டாய ஆவணங்கள்

  • கிரெடிட் லைஃப் கிளைம் படிவம்
  • மைக்ரோ இன்சூரன்ஸ் கிளைம் படிவம்
  • சுவர்ணா ஜீவன் கிளைம் படிவம்
  • சம்பூர்ண சுரக்‌ஷா நிறுவனப் பணியாளர் EDLI திட்டம் அல்லாத கிளைம் படிவம்
  • சம்பூர்ண சுரக்‌ஷா நிறுவனப் பணியாளர் EDLI திட்டக் கிளைம் படிவம்
  • சம்பூர்ண சுரக்‌ஷா வீட்டுக் கடன் கிளைம் படிவம்
  • சம்பூர்ண சுரக்‌ஷா மேல் அதிகாரியாக அல்லாத பணியாளருக்கான கிளைம் படிவம்
  • நேரடி கிரெடிட் கட்டாயப் படிவம்
    • கிளைம் படிவம்
    • காப்பீட்டின் சான்றிதழ்
    • உள்ளூர் அதிகாரி வழங்கிய அசல் இறப்புச் சான்றிதழ் அல்லது சான்றொப்பமிடப்பட்ட* இறப்புச் சான்றிதழின் நகல்
    • வங்கியாளர் சான்றிதழ் (சூப்பர் சுரக்‌ஷா - ஹோம் லோன், கார் லோன், டிராக்டர் லோன் பாலிசிகளுக்கு மட்டும்)
    • உரிமைக்கோருபவரின் தற்போதைய முகவரிச் சான்று
    • உரிமைக்கோருபவரின் புகைப்பட அடையாளச் சான்று
    • உரிமைக்கோருபவரின் செல்லுபடியாகும்## வங்கி பாஸ் புத்தகம் / வங்கி அறிக்கை / ரத்துசெய்யப்பட்ட காசோலை
    • கிரெடிட் கணக்கு அறிக்கை/கடன் கணக்கு அறிக்கை (எல்லா கிரெடிட் லைஃப் கேஸ்களுக்கும்)

கூடுதல் ஆவணங்கள்

  • மருத்துவக் குழுவின் சான்றிதழ்
  • மருத்துவமனையில் சிகிச்சை எடுத்ததற்கான சான்றிதழ்
  • மேல் அதிகாரியின் சான்றிதழ் (மாதவருமானம் வாங்கும் தனிநபர்களுக்கு)
    • எஃப்ஐஆர்/பஞ்சநாமா அறிக்கை/பிரேதப்பரிசோதனை அறிக்கை ஆகியவற்றின் நகல்#
    • இறப்பு அறிக்கை/காவல்துறை அறிக்கை/ஆய்வு அறிக்கை/நீதிபதியின் தீர்ப்பு ஆகியவற்றின் நகல்#
    #எதிர்பாராத இறப்பிற்கு (விபத்து / தற்கொலை / கொலை) மட்டும் தேவைப்படும்
# Required only in case of Unnatural Death (Accident / Suicide / Murder) *Death certificate to be attested from any of the following officials: i) Bank Manager ii) Gazetted Officer iii) Magistrate iv) Headmaster of High School v) Head Postmaster or Sub-Postmaster vi) Officer of SBI Life ## Updated passbook / Statement with latest entry being within one month of submission date

தனிநபர் முதிர்வு

  • முதிர்வு டிஸ்சார்ஜ் வவுச்சர்
  • நேரடி கிரெடிட் கட்டாயப் படிவம்
    • அசல் காப்பீட்டுத் திட்ட ஆவணம்
    • காப்பீட்டுத்தாரரின் தற்போதைய முகவரிச் சான்று
    • காப்பீட்டுத்தாரரின் அடையாளச் சான்று
    • காப்பீட்டுத்தாரரின் செல்லுபடியாகும்## வங்கி பாஸ் புத்தகம்/வங்கி அறிக்கை/குறுக்காகக் கோடிட்ட காசோலை
    • காப்பீட்டுத்தாரரின் செல்லுபடியாகும்## வங்கி பாஸ் புத்தகம்/வங்கி அறிக்கை/குறுக்காகக் கோடிட்ட காசோலை

பென்ஷன் முதிர்வு

  • முதிர்வு டிஸ்சார்ஜ் வவுச்சர்
    • அசல் காப்பீட்டுத் திட்ட ஆவணம்
    • விருப்பத் தாள் (நிலுவைத் தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்னர்எஸ்பிஐ லைஃப் கிளையில் கிடைக்கும்)
    • காப்பீட்டுத்தாரரின் தற்போதைய முகவரிச் சான்று
    • காப்பீட்டுத்தாரரின் அடையாளச் சான்று
    • காப்பீட்டுத்தாரரின் செல்லுபடியாகும்## வங்கி பாஸ் புத்தகம்/வங்கி அறிக்கை/குறுக்காகக் கோடிட்ட காசோலை
    • Pan கார்டு (வருமான வரிச் சட்டம் 1961, பிரிவு 194DA இன் படி TDS பொருந்தினால்)*
    ## சமர்ப்பிப்புத் தேதியின் ஒரு மாதத்திற்குள், சமீபத்தில் என்ட்ரியைப் பதிவுசெய்த புதுப்பிக்கப்பட்ட பாஸ்புத்தகம் / அறிக்கை

ஆண்டுத் தொகை (தனிநபர் மற்றும் குழு)

  • உயிரோடு இருப்பதற்கான சான்றிதழ்

வாழ்வாதாரப் பலன்கள்

  • நேரடி கிரெடிட் கட்டாயப் படிவம்
    • காப்பீட்டுத்தாரரின் தற்போதைய முகவரிச் சான்று#
    • காப்பீட்டுத்தாரரின் அடையாளச் சான்று#
    • காப்பீட்டுத்தாரரின் செல்லுபடியாகும்## வங்கி பாஸ் புத்தகம்/வங்கி அறிக்கை/குறுக்காகக் கோடிட்ட காசோலை
    • காப்பீட்டுத்தாரரின் செல்லுபடியாகும்## வங்கி பாஸ் புத்தகம்/வங்கி அறிக்கை/குறுக்காகக் கோடிட்ட காசோலை

    *வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 194DA, 1961 பொருந்தும்
    • 01/01/2003 முதல் 31/03/2012க்கு இடைப்பட்ட தொடக்க நாளைக் கொண்ட மற்றும் 20% அடிப்படைக் காப்பீட்டுத் தொகையை மீறும் ஆண்டு பிரிமீயத்தைக் கொண்ட பாலிசிகள் அல்லது
    • 01/04/2012 இலிருந்து அதற்குப் பின்னர் வந்த தொடக்க நாளைக் கொண்ட மற்றும் 10% அடிப்படைக் காப்பீட்டுத் தொகையை மீறும் ஆண்டு பிரிமீயத்தைக் கொண்ட பாலிசிகள் அல்லது
    • ஒரு நிதியாண்டில் எல்லா பாலிசிகளுக்கும் சேர்த்து செலுத்திய மொத்த பே அவுட்டுகள் (எஸ்பி / முதிர்வு / சரண்டர் / பகுதியளவு பணமெடுத்தது) ரூ. 1 இலட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால்
    # பாலிசியின் டேட் ஆஃப் கமன்ஸ்மென்ட் 01/08/2006க்கு முந்தையதாக அல்லது ஆண்டு பிரீமியத்தின் தொகை ரூ.10000/-க்கு மேல் இருந்தால் மட்டுமே
    ## சமர்ப்பிப்புத் தேதியின் ஒரு மாதத்திற்குள், சமீபத்தில் என்ட்ரியைப் பதிவுசெய்த புதுப்பிக்கப்பட்ட பாஸ்புத்தகம் / அறிக்கை

வெளிநாடு வாழ் இந்தியர்கள் வழங்க வேண்டிய கூடுதல் ஆவணங்கள்

## Updated passbook / Statement with latest entry being within one month of submission date # Only when the date of commencement of the policy is prior to 01/08/2006 and the annualized premium is more than Rs.10,000/- ## Updated passbook / Statement with latest entry being within one month of submission date