By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics For further information, please view our "privacy policy"
UIN: 111L100V03
புராடெக்ட் கோடு : 1Q
நான் பார்டிசிபேட்டிங் ஆன்லைன் யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்
வரிப் பலன்களைப் பெறுங்கள்*
முதிர்வுநிலைபலன் : நடைமுறையில் அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):
பாலிசி காலவரை நிறைவுற்றதன் பேரில் ஃபண்டு மதிப்பு அளிக்கப்படும்.
இறப்பு பலன் : (நடைமுறையில் அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):
@பொருந்தும் பகுதி திரும்பப்பெறுதல் என்பது பகுதி திரும்பப்பெறுதலுக்கு சமமானது, ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்திய உடனடி கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் இருப்பின்.
NW/1Q/ver1/04/22/WEB/TAM
**லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்பட்டது, இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபங்களை குறிப்பதாகாது.
'ஃபண்ட் மேனேஜ்மென்ட் சார்ஜ்கள்' இது போன்ற இதர வெவ்வேறு விதமான கட்டணங்கள் விலக்கிக்கொள்ளப்பட்டன. கட்டணங்கள் மற்றும் அவற்றின் செயல்பாட்டின் முழுமையான பட்டியலுக்கு விற்பனைச் சிற்றேட்டைப் பார்க்கவும்.
யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்கள் மரபுரீதியான லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்களிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதனசந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAVகள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார். எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே யாகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - இவெல்த் இன்ஷ்யூரன்ஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது லாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி, லாபங்களை குறிப்பதாகாது.
ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது. இந்தப் பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.
இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவு செய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
*வரிச்சலுகைகள் :
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். ਹவிவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்பு கொள்ளவும்.