எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் ப்ரிவிலேஜ் / யுஹச்என்ஐக்கான திட்டங்களிலேயே ஒரு சிறந்த இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பிரிவிலேஜ்

UIN: 111L107V03

புராடக்ட் கோடு: 2B

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பிரிவிலேஜ்

வாழ்க்கையில் ஒவ்வொரு
தருணத்தையும் வாழ்நாள்
மதிப்புடையதாய் ஆக்குங்கள்.

ஒரு தனிப்பட்ட, யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.

"யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செத பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது."

நீங்கள் ஒரு சாதனையாளர், வாழ்க்கையில் நீங்கள் எடுத்த சிறந்த முடிவுக்காக பாராட்டுக்குரியவர். உங்களுடைய சாதனைகளை நீங்கள் நிலைநாட்டியுள்ளதால், உங்களுடைய தனிப்பட்டதாக அல்லது நிதிசார் இலக்குகளாக இருந்தாலும் சிறப்பானதை மட்டுமே அமைத்துக் கொள்ள வேண்டும். எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் ப்ரிவிலேஜ் உங்கள் நிதி மதிப்பை ஊக்குவிக்க மல்ட்டிபிள் ஃபண்ட் சுவிட்சஸ் மற்றும் லாயல்ட்டி கூடுதல்கள் மூலம் சந்தையில் உங்கள் முதலீட்டை பாதுகாக்கிறது மற்றும் கட்டுப்படுத்த உங்களை ஏதுவாக்குகிறது.

முக்கிய பலன்கள் :
  • 11 பல தரப்பட்ட ஃபண்ட் விருப்பத்தேர்வுகள் வாய்ப்பு கொண்டு சந்தை தொடர்புடைய வருவாய் மூலம் சோத்து உருவாக்கல்
  • அமலில் உள்ள பாலிசிகளுக்காக மட்டும், ஃபண்ட் மதிப்பை ஊக்குவிக்க 6வது பாலிசி ஆண்டின் இறுதியிலிருந்து லாயல்ட்டி கூடுதல்கள் ஆரம்பமாகிறது
  • வரம்பற்ற இலவச சுவிட்சிங் அடிப்படையில் உங்கள் சந்தை கண்ணோட்டம்

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பிரிவிலேஜ்

ஒரு தனிநபர், யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்

உமீஷ், பிரபலமான சர்வதேச பன்னாட்டு நிறுவனத்தை வழிநடத்துகிறார், இந்த யூனிட் லிங்க்டு திட்டத்தின் மூலம் அவருடைய சாதனையைத் தக்கவைத்துகொள்ளலாம்.

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பிரிவிலேஜ் எவ்வாறு பலனளிக்கும் என்பதன் சிறுபடத்தைப் பெற கீழே உள்ள படிவத்தின் புலங்களைப் பூர்த்தி செய்யவும்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Let's finalize the policy duration you are comfortable with...

Policy Term

5 30

Plan Type


A little information about the premium options...

Premium Frequency Mode

Premium Amount

50,000 250000000

Sum Assured Multiplier Factor

1.25 7

Premium Payment Term Option

5 30

How would you like to split your investment?

Equity Fund (%)

0 100

Equity Optimiser Fund (%)

0 100

Growth Fund (%)

0 100

Balanced Fund (%)

0 100

Bond Fund (%)

0 100

Top 300 Fund (%)

0 100

Pure Fund (%)

0 100

Midcap Fund (%)

0 100

Bond Optimiser Fund (%)

0 100

Money Market Fund (%)

0 100

Corporate Bond Fund (%)

0 100

Reset

Sum Assured


Premium frequency

Premium amount


Premium Payment Term


Policy Term


Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • சந்தை தொடர்புடைய வருமானங்களுடன் ஆயுள் காப்பீட்டு கவரேஜ்
  • லாயல்ட்டி கூடுதல்கள் நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்காக 6வது பாலிசி ஆண்டின் இறுதி முதற்கொண்டு இயன்ற அளவு துரிதமாக ஆரம்பம் ஆகிறது.
  • காலவரை முழுவதும் அல்லது ஒரு குறுகிய காலத்திற்காக அல்லது ஒரு ஒற்றை பிரீமியம் மூலம் பிரீமியங்கள் செலுத்தும் விருப்பத்தேர்வு.
  • 11 வெவ்வேறு ஃபண்டுகளின் விருப்பத்தேர்வு
  • வரம்பற்ற இலவச சுவிட்சஸ் மற்றும் பிரீமியம் ரீடைரக்ஷன்
  • 6 வது பாலிசி ஆண்டிலிருந்து அல்லது 18 ஆண்டுகள் வயது நிறைவுற்றதிலிருந்து இவற்றுள் எது பிந்தையதோ அதிலிருந்து ஆயுள் காப்பீடு செய்துகொண்டவரால் பகுதி திரும்பப் பெறுதல்.

நன்மைகள்

பாதுகாப்பு
  • பாதுகாப்பு மற்றும் சொத்து உருவாக்கல் மூலம் உங்கள் குடும்பத்தின் கனவுகளை பாதுகாத்திடுங்கள்
நம்பகத்தன்மை
  • வழக்கமான லாயல்ட்டி பலன்கள் மூலம் உங்கள் சொத்தை வளர்த்திடுங்கள்
நெகிழ்வுத்தன்மை
  • உங்களுடைய முதலீட்டு நோக்கங்கள் மற்றும் ஆபத்து தாங்குதிறனுக்கு ஏற்ப உங்களுடைய ஃபண்டுகளை நிர்வகியுங்கள்
  • உங்களுடைய வசதிக்கு ஏற்ப பிரீமியங்களை செலுத்துங்கள்
  • வரம்புகளற்ற இலவச சுவிட்சிங் வசதி மூலம் உங்களுடைய பொருளாதார முன்னுரிமைகளை நிர்வகியுங்கள்
பணமாக்கல்
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து அல்லது 18 ஆண்டுகள் வயது நிறைவுற்றதிலிருந்து இவற்றுள் எது பிந்தையதோ அதிலிருந்து பகுதி திரும்பப் பெறுதல்கள் மூலம் எதிர்பாராத பொருளாதார செலவுகளை எதிர்கொள்ளுங்கள்.

வரிப் பலன்களைப் பெறுங்கள்*

முதிர்வுநிலை பலன் : (அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):


  • பாலிசி காலவரை நிறைவுற்ற நிலையில், ஃபண்டு மதிப்பு ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும்.

இறப்பு பலன் : (அமலில் உள்ள பாலிசிகளுக்கு மட்டும் பொருந்தும்):


அதிகபட்சமாக


- கோருரிமையின் தகவல் தெரிவிக்கப்பட்ட தேதிப்படி ஃபண்டு மதிப்பை அளிக்கும்., அல்லது

- பொருந்தும் பகுதி திரும்பப் பெறல்கள் (APW)#, ஏதேனும் இருப்பின் கழித்துக்கொள்ளப்பட்டு காப்பீட்டுத் தொகை, அல்லது

- பொருந்தும் பகுதி திரும்பப் பெறல்கள் (APW)#, ஏதேனும் இருப்பின் கழித்துக்கொள்ளப்பட்டு இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%.


#காப்பீட்டுத் தொகை காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்தைய கடந்த 2 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட பொருந்தும் பகுதி திரும்பப் பெறுதல்கள் (APW ) கழித்துக்கொண்டு அளிக்கப்படும்.

*வரிச்சலுகைகள்

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவராவீர்கள். மேலும் விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்


மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்


^ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பிரிவிலேஜ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
1வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானது ஆகும்.
2வருடாந்திர பிரீமியம் என்பது பொருந்தும் வரிகள் நீங்கலாக ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை.

^மாதாந்திர வகைக்காக 3 மாத பிரீமியம் முன்பணமாக செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியம் பணச் செலுத்தம் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்) அல்லது நிலை கட்டளைகள் (வங்கிக் கணக்கிலிருந்து நேரடி டெபிட் மூலம் அல்லது கிரெடிட் கார்டு மூலம் செய்யப்படும் பணச் செலுத்தம்) மூலம் மட்டுமே செய்யப்பட வேண்டும். மாதாந்திர சம்பள சேமிப்பு திட்டத்திற்காக (SSS), 2 மாத பிரீமியம் முன்கூட்டி செலுத்தப்பட வேண்டும் மற்றும் புதுப்பிப்பு பிரீமியம் செலுத்தம் சம்பள பிடித்தத்தின் மூலம் மட்டும் அனுமதிக்கப்படும்.

குறிப்பு: ஆயுள் காப்பீடு பெறுபவர் சிறாராக இருந்தால், பாலிசியின் முதிர்வுத் தேதியன்று அந்த ஆயுள் காப்பீடு பெற்றவர் குறைந்தபட்சம் 18 வயதுடையவராக (கடைசி பிறந்த நாள் படி) இருக்கும் வகையில் உரிய பாலிசி காலத்தை தேர்வுசெய்ய வேண்டும். ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் வயதுவராதவர் என்னும்நிலையில், பாலிசியின் துவக்க தேதி மற்றும் ஆபத்து துவக்க தேதி ஒன்றாகவே இருக்கும் மற்றும் பாலிசிதாரர்/முன்மொழிபவர் பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வ பாதுகாவலராக இருக்கலாம்.

NW/2B/ver1/12/21/WEB/TAM


**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.

யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார். எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பிரிவிலேஜ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவுசெய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும். இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.


ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது. இந்த பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விவரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு நீங்கள் எங்களுடைய இணையதளத்திற்கு வருகை புரியலாம். விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.