எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பவர் இன்ஷ்யூரன்ஸ் / இயலாமையை உள்ளடக்கிய லைஃப் இன்ஷ்யூரன்ஸ்
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பவர் இன்ஷ்யூரன்ஸ்

UIN: 111L090V02

புராடக்ட் கோடு : 1C

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பவர் இன்ஷ்யூரன்ஸ்

எப்போதும் மாறிவரும்
சந்தையில் உங்கள்
சொத்து வளர்வதற்கான
சக்தியை பெற்றிடுங்கள்.

ஒரு தனிப்பட்ட, யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டம்.

"யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை யூனிட் லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய அல்லது திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது. "

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பவர் இன்ஷயூரன்ஸ் இரண்டு ஃபண்ட் விருப்பத்தேர்வுகளை வழங்குகிறது, இது உங்கள் விருப்பப்படி முதலீடுகளை தீவிரமாக சமாளிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது அல்லது சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு எதிராக உங்கள் தொகுமுதலீட்டை சமன்படுத்த எங்களுடைய நிபுணத்துவத்திலிருந்து பலனைப் பெற்றிடுங்கள்.

முக்கிய பலன்கள் :
  • இரண்டு திட்ட விருப்பத்தேர்வுகள் - லெவல் கவர் ஆப்ஷன் மற்றும் இன்க்ரீஸிங் கவர் ஆப்ஷன்
  • தேர்ந்தெடுக்க இரண்டு ஃபண்ட் விருப்பத்தேர்வுகள் - ட்ரிக்கர் ஃபண்ட் ஆப்ஷன் மற்றும் ஸ்மார்ட் ஃபண்ட் ஆப்ஷன்
  • உள்ளமைந்த ஆக்செலரேட்டட் டோட்டல் அண்டு பர்மனென்ட் டிஸெபிலிட்டி (TPD) பெனிஃபிட்#

#TPD யின் கோருரிமை செலுத்தப்பட்ட பிறகு பாலிசி நிறுத்தப்பட்டுவிடும்.

சிறப்புக்கூறுகள்

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பவர் இன்ஷ்யூரன்ஸ்

ஒரு தனிநபர், யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங் லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்

தினேஷ், 25 வயதுடைய பொறியாளர், இப்போது அவரின் அதிகரிக்கும் பொறுப்புகளையும் குறுகிய கால நிதிநிலைக்கு உரிய குறிக்கோள்களையும் எதிர்கொள்ளலாம். மேலும் இந்த காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் அவரின் குடும்பத்தையும் பாதுகாக்கலாம்.

எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பவர் இன்சூரன்ஸ் மூலம் நீங்களும் உங்கள் இலக்கை எட்டி உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதுகாப்பது எப்படி என்பதைத் பற்றி தெரிந்துகொள்ள கீழுள்ள படிவத்தின் புலங்களை மாற்றவும்.

Name:

DOB:

Gender:

Male Female Third Gender

Staff:

Yes No

Choose your policy term...

Policy Term

10 30

Increasing Cover Option

Yes
No

A little information about the premium options...

Premium Frequency Mode

Premium Amount

2,000 10,00,000

Sum Assured Multiplier Factor

10 20

Let's finalize the Fund options...

Select Fund

Smart Funds
Trigger Fund

How would you like to split your investment?

Equity Fund (%)

0 100

Equity Optimiser Fund (%)

0 100

Growth Fund (%)

0 100

Balanced Fund (%)

0 100

Bond Fund (%)

0 100

Money Market Fund (%)

0 100

Top 300 Fund (%)

0 100

Bond Optimiser fund (%)

0 100

PureFund (%)

0 100

Corporate Bond Fund (%)

0 100

Reset

Sum Assured


Premium frequency

Premium amount


Premium Payment Term


Policy Term


Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call

சிறப்பம்சங்கள்

  • உள்ளமைந்த ஆக்சிலெரேட்டட் டோட்டல் & பர்மனென்ட் டிஸெபிலிட்டி (TPD) உடனான உங்கள் குடும்பத்தின் பொருளாதார எதிர்காலத்தை பாதுகாத்திடுங்கள்.
  • காப்பை அதிகரித்துக்கொள்வதற்கான விருப்பத்தேர்வு
  • இரண்டு ஃபண்டு விருப்பத்தேர்வுகளில் ஒன்றில் முதலீடு செய்யவும் - டிரிகர் ஃபண்டு மற்றும் ஸ்மார்ட் ஃபண்ட்ஸ், மற்றும் இரண்டு திட்ட விருப்பத்தேர்வுகள் - லெவல் கவர் ஆப்ஷன் மற்றும் இன்க்ரீஸிங் கவர் ஆப்ஷன்.
  • கட்டுப்படியாகும் பிரீமியங்களுடனான சந்தை தொடர்புடைய வருவாய்கள்
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து பகுதி திரும்பப்பெறுதல்

நன்மைகள்


பாதுகாப்பு
  • எதிர்பாராத நிகழ்வு ஏதேனும் நிகழ்ந்துவிடும் நிலையில் உங்கள் குடும்பத்திற்கு பொருளாதாரரீதியான பாதுகாப்பு

நம்பகத்தன்மை
  • வசதியாக வாழ மாறிவரும் உங்கள் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுதல்

நெகிழ்வுத்தன்மை
  • டிரிகர் ஃபண்டு ஆப்ஷன் மூலம் குறைவாக வாங்குதல் மற்றும் அதிகமாக விற்றல் அல்லது 10 ஸ்மார்ட் ஃபண்டுகளிலிருந்து தேர்வு செய்யவும்

கட்டுப்படியாகும்தன்மை
  • பெயரளவிலான பிரீமியங்கள் மூலம் சொத்து உருவாக்குவதற்கான வாய்ப்பு

பணமாக்கல்
  • 6வது பாலிசி ஆண்டிலிருந்து உங்களுடைய பொருளாதார தேவைகளை எதிர்கொள்ள நீங்கள் பகுதி திரும்பப்பெறுதல் செய்து கொள்ளலாம

முதிர்வுநிலை பலன் :

  • முதிர்வுநிலை வரை ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கும் நிலையில், பண்டு மதிப்பு ஒட்டுமொத்தமாக அளிக்கப்படும்

இறப்பு பலன் :

  • பாலிசி அமலில் இருக்கும்போது, துரதிர்ஷ்டவசமாக ஆயுள் காப்பீடு செய்துகொண்டவர் இறந்துவிடும் நிலையில், A, B & C-ன் அதிகபட்சம் நியமிக்கப்பட்டவர்/ பயனாளி/சட்டபூர்வ வாரிசுதாரருக்கு அளிக்கத்தக்கதாகும் :
    A. இறப்பு அறிவிப்பு தேதி அன்று படி ஃபண்டு மதிப்பு
    B. பொருந்தும் பகுதி திரும்பப்பெறுதல்# கழித்துக்கொண்டு பொருந்தும்படியான அடிப்படை காப்பீட்டுத்தொகை.
    C. இறப்பு தேதி வரை பெறப்பட்ட மொத்த பிரீமியங்களின் 105%, பொருந்தும் பகுதி திரும்பப்பெறுதல்#கழித்துக்கொண்டு அளிக்கப்படுகிறது.

#பொருந்தும் பகுதி திரும்பப்பெறுதல் என்பது பகுதி திரும்பப்பெறுதலுக்கு சமமானது, ஆயுள் காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்தைய உடனடி கடந்த 2 ஆண்டுகளில் ஏதேனும் இருப்பின்


இன் பில்ட் ஆக்ஸிலெரேட்டட் டோட்டல் பர்மனென்ட் டிஸெபிலிட்டி (TPD) பெனிஃபிட் :
  • விபத்து அல்லது நோய்வாய் காரணமாக டோட்டல்  பர்மனென்ட் டிஸெபிலிட்டி என்னும் நிலையில், இறப்புப் பலனின் 100%  (மேலே குறிப்பிடப்பட்டுள்ள படி) உடனடியாக செலுத்தப்படும் மற்றும் அதன் பிறகு பாலிசி முடிவுக்கு வந்துவிடும்.

வரிச்சலுகைகளை பெற்று பயனடையுங்கள்*

எஸ்பிஐ லைஃப் – ஸ்மார்ட் பவர் இன்ஷ்யூரன்ஸ்-இன் இடர் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
null
#வயது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளவை யாவும் கடந்த பிறந்தநாளின் அடிப்படையிலானது ஆகும்.
 
$மாதாந்திர வகைக்காக 3 மாதங்கள் வரை பிரீமியம் முன்பணமாக செலுத்த வேண்டும். புதுப்பிப்பு பிரீமியம் பணச் செலுத்துதல் எலெக்ட்ரானிக் கிளியரிங் சிஸ்டம் (இசிஎஸ்), கிரெடிட் கார்டு, நேரடி டெபிட் மற்றும் SI-EFT மூலம் மட்டுமே அனுமதிக்கப்படும்.   
 
^வருடாந்திரமாக்கப்பட்ட பிரீமியம் என்பது பொருந்தும் வரிகள் நீங்கலாக ஓர் ஆண்டில் செலுத்தத்தக்க பிரீமியம் தொகை.

NW/1C/ver1/03/22/WEB/TAM


**ஊகிக்கப்பட்டுள்ள விகிதங்கள் ஆண்டு ஒன்றுக்கு முறையே @4% மற்றும் @8% வீதம், மேலும் இது ஒரு மாதிரி விளக்கம் கொடுப்பதற்காக, இந்த கட்டணங்களின் அடிப்படையில், எல்லா கட்டணங்களையும் கணக்கில் கொண்டு காண்பிக்கப்பட்டுள்ளது. இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை இலாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது.

யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மரபுரீதியான ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு ஆயுள் காப்பீட்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின்  NAV-கள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் பாலிசிதாரரே / காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிட்டெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே ஆகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - ஸ்மார்ட் பவர் இன்ஷ்யூரன்ஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது இலாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் இலாபங்களை குறிப்பதாகாது. ஃபண்ட் விருப்பத்தேர்வுகளின் கடந்தகால செயலாற்றல் எதிர்கால செயலாற்றலை சுட்டிக்காட்டுவதாகாது.  இந்த பாலிசியின் கீழ் அளிக்கத்தக்க அனைத்து பலன்களும் வரிச் சட்டங்களுக்கு மற்றும் அவ்வப்போது நிலவும் இதர வரிச் சட்டங்களுக்கு உட்பட்டவை, தயவுசெய்து விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரிடம் கலந்தாலோசிக்கவும்.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பற்றிய அதிக விபரங்களுக்கு விற்பனையை முடிக்கும் முன்பாக தயவுசெய்து விற்பனை சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.

*வரிச்சலுகைகள் : வரிச் சலுகைகள் வருமான வரி சட்டங்ககள் பிரகாரம் கிடைப்பதால் அவை காலந்தோறும் மாற்றங்களுக்கு உட்பட்டவையாக இருக்கும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.

நீங்கள் இந்தியாவில் பொருந்தும் வருமான வரிச் சட்டங்களின் படி, அவ்வப்போது மாறுவதற்கு உட்பட்டு வருமான வரிச் சலுகைகளுக்கு தகுதி உடையவர். மேலும் விவரங்களுக்கு, இங்கே கிளிக் செய்யவும். விபரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகருடன் தொடர்பு கொள்ளுங்கள்.