எஸ்பிஐ லைஃப் - சாரல் மகா ஆனந்த்| குடும்பத்திற்கான ஆயுள் காப்பீட்டுத்திட்டங்களில் மிகச்சிறந்த ஒன்று
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சரல் மஹா ஆனந்த்

UIN: 111L070V02

Product Code: 50

null

மகிழ்ச்சி என்னும் செல்வத்தை நோக்கி எளிய படிகளை எடுத்து வையுங்கள்.

  • எளிதாகச் சேரலாம்
  • சந்தையுடன் தொடர்புடைய வருமானங்கள்
  • பல ஃபண்டு விருப்பங்கள்
  • நடப்பில் உள்ள பாலிசிகளுக்கு அவ்வப்போது உறுதியான தொகை அதிகரிப்புகள்
யூனிட் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் லைஃப் இன்சூரன்ஸ் பிளான்

“ஒப்பந்தத்தின்படி, லிங்க்டு இன்சூரன்ஸ் திட்டங்களில், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு பணமாக்கும் வாய்ப்பு கிடையாது. ஐந்தாம் ஆண்டு முடியும் வரை, லிங்க்டு காப்பீட்டுத் திட்டங்களில் முதலிடு செய்த பணத்தை முழுமையாகவோ, பகுதியாகவோ பாலிசிஹோல்டர்கள் சரண்டர் செய்ய/பெற முடியாது"
யூனிட் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் லைஃப் இன்சூரன்ஸ் பிளான்

அதிகப் பிரீமியங்கள் மற்றும் சிக்கலான சேரும் செயல்முறைகள் உங்களைச் சந்தையுடன் தொடர்புடைய திட்டங்களில் முதலீடு செய்வதிலிருந்து தடுக்கிறதா?

எஸ்பிஐ லைஃப் - சரல் மஹா ஆனந்த் உங்களுக்கு உதவலாம்.

சந்தையுடன் தொடர்புடைய வரவுகள் மற்றும் உங்கள் குடும்பத்துக்கு ஆயுள் காப்பீட்டின் பாதுகாப்பு என்னும் இரட்டைப் பலன்களைப் பெறுங்கள். செலுத்த தகுந்த பிரீமியங்களுடன், மருத்துவ ஆய்வு எதுவுமின்றி, எஸ்பிஐ - லைஃப் சரல் மஹா ஆனந்த் திட்டமானது முதலீடு செய்ய இயலக்கூடியது மற்றும் எளிதானதாகும்.

இந்தத் திட்டம் வழங்கும் சலுகைகள் –
  • பாதுகாப்பு – உங்கள் குடும்பத்திற்குப் பொருளாதார ரீதியான பாதுகாப்பினை உறுதி செய்கிறது
  • வசதி - உங்களின் ஆபத்து ஏற்கும் தன்மைக்கு ஏற்ப முதலீடு செய்யலாம்
  • எளிமையானது - எளிதாக சேரும் செயல்முறைகள்
  • செலவிடும் தன்மை - சிறிய முதலீடுகள் மூலம் சந்தையுடன் தொடர்புடைய வரவுகள்
  • பணமாக்கும் வசதி – 6வது பாலிசி ஆண்டு முதல் பகுதியளவு பணம் திரும்பப்பெறலாம்

கீழே உள்ள எங்கள் பலன் விளக்க வரைபடத்தை முயற்சித்து, செல்வத்தை நோக்கிச் செல்லுங்கள்.
வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல, அது கொண்டாடப்படவும் வேண்டும்!

ஹைலைட்ஸ்

null

யூனிட் லிங்க்டு, நான் பார்டிசிபேட்டிங் லைஃப் இன்சூரன்ஸ் பிளான்

ஐடி நிறுவன மேலாளரான ஐஸ்வர்யா, யூனிட் லிங்க்டு பிளான் மூலம் அவருடைய எதிர்காலத்திற்காக முதலீடு செய்து தனது குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.

கீழே உள்ள படிவத்தின் புலங்களை நிரப்பி, எஸ்பிஐ லைஃப் - சரல் மஹா ஆனந்தின் பலன்களை அனுபவியுங்கள்.

Name:

DOB:

Gender:

Male Female

Kerala Resident:

Yes No

Choose your policy term...

Policy Term


A little information about the premium options...

Premium Frequency Mode

Premium Amount

2,000 29,000

Sum Assured Multiplier Factor

7 20

No. of years elapsed since inception


How would you like to split your investment?

Equity Fund (%)

0 100

Bond Fund (%)

0 100

Balanced Fund (%)

0 100

Reset

Sum Assured


Premium frequency

Premium amount


Premium Payment Term


Policy Term


Maturity Benefit

At assumed rate of returns** @ 4%


or
@ 8%

Give a Missed Call
அம்சங்கள்
  • உங்கள் குடும்பத்திற்கு காப்பீட்டு பாதுகாப்பு
  • மூன்று முதலீட்டு ஃபண்டு விருப்பங்கள்
  • எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டெத் பெனிஃபிட் லிங்க்டு ரைடர்
  • மருத்துவ ஆய்வு எதுவும் தேவையில்லை^^
  • 11ஆம் பாலிசி ஆண்டிலிருந்து குறைந்த பிரீமியம் கட்டணங்களுடன் பிரீமியம் ஒதுக்கீடு கட்டணம் எதுவும் இல்லை
  • பணமாக்கும் வசதி – 6வது பாலிசி ஆண்டு முதல் பகுதியளவு பணம் திரும்பப்பெறலாம்
பயன்கள்
பாதுகாப்பு
  • ஏதேனும் நிகழ்வின்போது, உங்கள் குடும்பத்தின் பொருளாதார தேவைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யலாம்
வசதிக்கேற்றது
  • எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டெத் பெனிஃபிட் லிங்க்டு ரைடருடன் உங்கள் கவரேஜை மேம்படுத்தவும்
  • உங்களின் ஆபத்து ஏற்கும் தன்மைக்கு ஏற்ப உங்கள் முதலீடுகளை ஒதுக்கீடு செய்யும் வசதியை அனுபவியுங்கள்
எளிமையானது
  • எளிதாகச் சேரும் செயல்முறையை அனுபவியுங்கள்
செலவிடும் தன்மை
  • சிறிய சேமிப்புகளில் பணம் ஈட்டும் திறனை அனுபவியுங்கள்
  • நடப்பிலுள்ள பாலிசியுடன் பொருந்தக்கூடிய அவ்வப்போது அதிகரிக்கும் தொகை மூலம் உங்கள் முதலீடுகளை அதிகப்படுத்துங்கள்.
பணமாக்கும் வசதி
  • பாலிசியின் 6வது ஆண்டு முதல் பகுதியளவு பணம் திரும்பப்பெறுதல் மூலம் எதிர்பாராத செலவுகளைப் பூர்த்தி செய்யுங்கள்
வரிப் பலன்களைப் பெறுங்கள்*
முதிர்வுப் பலன்
  • பாலிசி டெர்ம் முடிவடையும்போது, ஃபண்ட் வேல்யூ செலுத்தப்படும்.
இறப்பு இழப்பீடு:
  • ஃபண்ட் வேல்யூ அல்லது உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை# இவற்றில் அதிகமானது செலுத்தப்படும்; இறக்கும் காலம் வரை செலுத்திய பிரீமியம் தொகையில் 105% குறைந்தபட்சம்
ரைடர் பலன்கள்:
  • எஸ்பிஐ லைஃப் - ஆக்சிடெண்டல் டெத் பெனிஃபிட் லிங்க்டு ரைடர் (UIN: 111A019V02): விபத்தின் காரணமாக இறப்பு ஏற்பட்டால், கூடுதல் இறப்பு இழப்பீட்டுப் பலனை வழங்குகிறது.
*வரிப் பலன்கள்

பொருந்தக்கூடிய இந்திய வருமான வரிச் சட்டங்களுக்கு இணங்க வருமான வரிச் சலுகைகள்/விலக்குகளைப் பெறலாம். இது அவ்வப்போது மாறக்கூடியதாகும். கூடுதல் விவரங்களுக்கு எங்கள் இணையதளத்தைப் பார்க்கவும்:http://www.sbilife.co.in/sbilife/content/21_3672#5.விவரங்களுக்கு உங்கள் வரி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

  • ^ வயது தொடர்பான அனைத்து குறிப்புகளும் கடைசி பிறந்த நாளின் வயதின்படி கணக்கிடப்படும்
  • ^^ பாலிசிஹோல்டரால் ப்ரொபோசல் ஃபார்மில் சாதகமற்ற அறிவிப்பு வழங்கப்படவில்லை எனில் மெடிக்கல் அண்டர்ரைடிங் தேவையில்லை
  • #பகுதியளவு திரும்பப் பெற்ற பணத்தின் நிகரத் தொகை

ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, வாங்குவதற்கு முன்பு, விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும். ரைடர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, ரைடர் சிற்றேட்டைப் படிக்கவும்.

எஸ்பிஐ லைஃப் - சரல் மஹா ஆனந்தின் ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, பின்வரும் ஆவணங்களைக் கவனமாகப் படிக்கவும்.
^ வயது தொடர்பான அனைத்து குறிப்புகளும் கடைசி பிறந்த நாளின்படி கணக்கிடப்படும்

50.ver.04-10/17 WEB TAM


**லாப விகிதங்கள் முறையே @4% மற்றும் @8% வீதம் என்று கருதப்பட்டது, இது பொருந்தும் அனைத்து கட்டணங்களும் கணக்கில் கொள்ளப்பட்ட பிறகு இந்த விகிதங்களில் விளக்கிக் காட்டுவதற்காக மட்டும். இவை உத்தரவாதமானவை அல்ல மற்றும் இவை லாபத்தின் உச்ச அல்லது கீழ் வரம்பு அல்ல. யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் சந்தை இடர்பாடுகளுக்கு உட்பட்டவை. இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள் மற்றும் நிதிகளின் பெயர்கள் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபங்களை குறிப்பதாகாது

யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்கள் மரபுரீதியான லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்களிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும். யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதனசந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAVகள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமே யாகும் மற்றும் எஸ்பிஐ லைஃப் - சரல் மஹா ஆனந்த் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது லாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது. தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி, லாபங்களை குறிப்பதாகாது.

ஆபத்துக் காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பற்றிய அதிக விவரங்களுக்கு, ஒப்புதல் தெரிவிப்பதற்கு முன்னர், விற்பனைச் சிற்றேட்டைக் கவனமாகப் படிக்கவும்.

*வருமான வரிச்:
வருமான வரிச் சட்டங்களின்படி வரிப் பலன்கள் வழங்கப்படுகிறது. அவை அவ்வப்போது மாற்றத்திற்குரியது. விவரங்களுக்கு, உங்களின் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.
ஒவ்வொரு திட்டப் பக்கத்திலும் திட்டப் பலன்களுக்குக் கீழே மேலும் ஒரு வரிப் பொறுப்புத் துறப்பு உள்ளது. இந்தியாவில் பொருந்தக்கூடிய வருமான வரி சட்டங்களின்படி, நீங்கள் வருமான வரிப் பலன்கள் / விலக்குகள் ஆகியவற்றைப் பெற தகுதியுடையவராவீர். இது அவ்வப்போது மாற்றத்திற்குரியது. மேலும் விவரங்களுக்கு எங்களின் இணையதளத்தைப் பார்வையிடலாம் விவரங்களுக்கு, உங்கள் வரி ஆலோசகரின் ஆலோசனையைப் பெறவும்.

என்ற இலவச எண்ணில் தொடர்புகொள்ளவும்

1 800 267 9090(தினமும் காலை 9.00 மணிமுதல் இரவு 9.00 மணிவரை தொடர்புகொள்ளலாம்)

எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்:

info@sbilife.co.in