எஸ்பிஐ லைஃப் - சரள் இன்ஷ்யூர்வெல்த் ப்ளஸ்| Lowest Premium ULIP Policy
close

By pursuing your navigation on our website, you allow us to place cookies on your device. These cookies are set in order to secure your browsing, improve your user experience and enable us to compile statistics  For further information, please view our "privacy policy"

SBI Logo

Join Us

Tool Free 1800 22 9090

எஸ்பிஐ லைஃப் - சரள் இன்ஷ்யூர்வெல்த் ப்ளஸ்

UIN: 111L124V01

திட்ட கோடு : 2H

எஸ்பிஐ லைஃப் - சரள் இன்ஷ்யூர்வெல்த் ப்ளஸ்

ஓர் ஈஎம்ஐ* அது உங்களுக்காக ஈட்டுகிறது

 • ஈஸி மன்த்லி இன்ஷ்யூரன்ஸ்
 • தேர்ந்தெடுக்க 8 ஃபண்ட் விருப்பத்தேர்வுகள்
 • முறையான மாதாந்திர வித்ட்ராவல்
 • லாயல்டி கூடுதல்கள்
 • பகுதி திரும்பப் பெற விருப்பத்தேர்வு

*ஆயுள் கவரேஜிற்காக ஈஸி மன்த்லி இன்ஷ்யூரன்ஸ்


யூனிட்-லிங்க்டு, நான்-பார்ட்டிசிபேட்டிங், ஆயுள் காப்பீட்டுத் திட்டம்


"லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்கள் ஒப்பந்தத்தின் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு எந்த ரொக்கமாக்கலையும் வழங்குவதில்லை. பாலிசிதாரர்கள் ஐந்தாவது ஆண்டின் இறுதிவரை லிங்க்டு இன்ஷ்யூரன்ஸ் திட்டங்களில் முதலீடு செய்த பணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒப்புவிப்பு செய்ய/திரும்பப் பெற்றுக்கொள்ள முடியாது"

ஆயுள் காப்பீடு, சொத்து உருவாக்கல் மற்றும் முறையான மாதாந்திர வித்ட்ராவல் வசதி வழங்கும் யூலிப் திட்டம் கொண்டு வளர்ச்சியை அனுபவித்து மகிழுங்கள்.

உங்களால் தேர்வுசெய்யப்பட்ட யூலிப் உங்களுடைய முதலீட்டு உத்தியிலிருந்து சிறந்ததை அறுவடை செய்ய உதவுகிறதா?

எஸ்பிஐ லைஃப் - சரள் இன்ஷ்யூர்வெல்த் ப்ளஸ் திட்டம் உங்களுக்கு பற்பல நன்மைகளை வழங்குகிறது :
 • பாதுகாப்பு - எதிர்பாரா நிகழ்வு நிகழ்ந்திடும் நிலையில் உங்கள் அன்புக்கினியவரகளுக்கு பாதுகாப்பு வழங்குகிறது
 • எளிமையானது - முறையான வளர்ச்சிக்காக மாதாந்திர பிரீமியங்கள்
 • இணக்கத்தன்மை - உங்கள் இடர் திறன்படி எட்டு வெவ்வேறு ஃபண்டுகளிடையே தேர்ந்தெடுக்கலாம்.
 • நம்பகத்தன்மை - நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்காக 6வது பாலிசி ஆண்டின் ஆரம்பத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டு இறுதியில் உத்தரவாதமான லாயல்டி கூடுதல்கள் மூலம்
 • பணப்புழக்கம் - 6வது பாலிசி ஆண்டிலிருந்து அல்லது வயது 18 ஆண்டுகள் அடைந்த பிறகு பகுதி திரும்பப் பெறுதல்கள்

இந்த யூலிப் மற்றும் அதன் நன்மைகளை தெளிவாக புரிந்துகொள்ளுவதற்காக, கீழே உள்ள பிரீமியம் கணக்கீட்டை பார்க்கவும்.

சிறப்பம்சங்கள்

எஸ்பிஐ லைஃப் - சரள் இன்ஷ்யூர்வெல்த் ப்ளஸ்

Unit linked, non-participating, insurance plan

சிறப்பம்சங்கள்

 

 • ஆயுள் காப்பீட்டிற்காக ஈஸி மன்த்லி இன்ஷ்யூரன்ஸ்
 • உங்கள் இடர் தாங்கு திறன் பொறுத்து தேர்வு செய்திட 8 வகையான ஃபண்டுகள்
 • முறையான பணப் பட்டுவாடா வசதிக்காக 11வது பாலிசி ஆண்டிலிருந்து முறையான மாதாந்திர வித்ட்ராவல்
 • நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்காக 6வது பாலிசி ஆண்டின் இறுதியிலிருந்து லாயல்டி கூடுதல்கள் மூலம் ஃபண்ட் மதிப்பு அதிகரிப்பு.
 • 6வது பாலிசி ஆண்டு முதல் பகுதி திரும்பப் பெற்றுக்கொள்ள விருப்பத்தேர்வு
 • வருமான வரிச் சட்டங்கள் படி வருமான வரி சலுகைகள்*

அனுகூலங்கள்

பாதுகாப்பு

 • எதிர்பாரா நிகழ்வு நிகழ்ந்திடும் நிலையில் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பிற்காக நிதிசார் பாதுகாப்புக்கு உறுதியளிக்கிறது.

இணக்கத்தன்மை

 • உங்கள் இடர் தாங்கு திறன் மற்றும் சொத்து உருவாக்கல் நியமத்திற்கு ஏற்றபடி பன்மடங்கு ஃபண்ட் விருப்பத்தேர்வுகள்.

நம்பகத்தன்மை

 • நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்காக 6வது பாலிசி ஆண்டின் ஆரம்பத்திலிருந்து லாயல்டி நன்மைகள்

பணப்புழக்கம்

 • பகுதி திரும்பப் பெறுதலின் விருப்பத்தேர்வு மற்றும்
 • உங்களுடைய வழக்கமான செலவினங்களை எதிர்கொள்ள முறையான மாதாந்திர வித்ட்ராவல்
முதிர்வுநிலை பலன் (நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்காக மட்டும் பொருந்தும்):
 • முதிர்வடைந்த தேதி அன்று நிலவும் என்ஏவி-ல் ஃபண்ட் மதிப்பு ஒட்டுமொத்த தொகையாக அல்லது தேர்வுசெய்யப்பட்ட முதிர்வு நிலை தீர்வு பேரில் அளிக்கத்தக்கதாகும்
இறப்புப் பலன் (நடைமுறையில் உள்ள பாலிசிகளுக்காக மட்டும் பொருந்தும்)
 • நிறுவனத்திற்கு இறப்பு தகவல் அறிவிக்கப்பட்ட தேதி அன்று படி ஃபண்ட் மதிப்பின் அதிகபட்சம், அல்லது காப்பீட்டுத் தொகை##அல்லது இறப்பு தேதி வரை செலுத்தப்பட்ட மொத்த பிரீமியத்தின் 105% செலுத்தத்தக்கதாகும்.

 • நுழைகையில் வயது 8 ஆண்டுகளுக்கு கீழ் உள்ள ஆயுள் காப்பீட்டுதாரருக்கு :
  பாலிசியின் கீழ் ஆபத்து தொடங்கும் தேதிக்கு முன்பாக இறப்பு பேரில், நிறுவனத்திற்கு இறப்பு தகவல் அறிவிக்கப்பட்ட தேதி அன்று படி ஃபண்ட் மதிப்பு செலுத்தத்தக்கதாகும்.

  ## காப்பீட்டுத் தொகை காப்பீட்டுதாரரின் இறப்புக்கு முந்திய கடந்த 2 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட பகுதி திரும்பப் பெறுதல்கள் கழித்துக்கொண்டு அளிக்கப்படும்.

  ^APW equals an amount equal to partial withdrawals if any in the last 2 years immediately preceding the death of the Life assured. However, on attainment of age 60 years , all the partial withdrawals made within 2 years before attaining age 60 years and all the partial withdrawals made after attaining age 60 years will be reckoned for adjusting out of the sum assured to determine actual sum payable on death.

  ஆபத்து காரணிகள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து விற்பனையை முடிக்கும் முன்பாக விற்பனைச் சிற்றேட்டை கவனமாகப் படிக்கவும்.
For more details on risk factors, terms and conditions of SBI Life - Saral InsureWealth Plus, read the following documents carefully.
*அனைத்து குறிப்பாதாரங்களும் கடந்த பிறந்தநாள் படி வயது ஆகும்

2H.ver.01-01-19 WEB TAM

**Assumed rates of returns @4% and @8% p. a., are only illustrative scenarios at these rates after considering all applicable charges. These are not guaranteed and they are not higher or lower limits of returns. Unit Linked Life Insurance products are subject to market risks. The various funds offered under this contract are the names of the funds and do not in any way indicate the quality of these plans and their future prospects or returns.


யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் புராடக்ட்கள் மரபுரீதியான புராடக்ட்களிலிருந்து வேறுபட்டவையாகும் மற்றும் சந்தை ஆபத்துக்கு உட்பட்டவையாகும்.

யூனிட் லிங்க்டு பாலிசிகளில் செலுத்தும் பிரீமியம் மூலதன சந்தைகளுடன் தொடர்புடைய முதலீட்டு ஆபத்துகளுக்கு உட்பட்டவையாகும் மற்றும் நிதியின் செயலாற்றல் மற்றும் மூலதன சந்தையை இயக்கும் காரணிகள் அடிப்படையில் யூனிட்களின் NAVகள் ஏறவோ அல்லது இறங்கவோ செய்யும் மற்றும் காப்பீட்டுதாரரே அவருடைய முடிவுகளுக்கு பொறுப்பாவார்.

எஸ்பிஐ லைஃப் இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் என்பது காப்பீட்டு நிறுவனத்தின் பெயர் மட்டுமேயாகும் மற்றும் எஸ்பிஐ லைஃப்-எஸ்பிஐ லைஃப்-சரள் இன்ஷ்யூர்வெல்த் ப்ளஸ் என்பது யூனிட் லிங்க்டு லைஃப் இன்ஷ்யூரன்ஸ் ஒப்பந்தத்தின் பெயர்கள் ஆகும் மற்றும் ஒப்பந்தத்தின் தரம், அதன் எதிர்கால வளர்ச்சி அல்லது லாபங்களை எந்தவகையிலும் குறிப்பதாகாது.

தயவு செய்து உங்களுடைய காப்பீட்டு ஆலோசகர் அல்லது இடையீட்டாளர் அல்லது காப்பீட்டாளரின் பாலிசி ஆவணத்திலிருந்து தொடர்புடைய ஆபத்துக்கள் மற்றும் பொருந்தக் கூடிய கட்டணங்கள் பற்றி அறிந்து கொள்ளவும்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் பற்பல நிதிகள், நிதிகளின் பெயர்கள் ஆகும் மற்றும் எந்த வகையிலும் இந்த திட்டங்களின் தரத்தை, அவற்றின் எதிர்கால வளர்ச்சி மற்றும் லாபங்களை குறிப்பதாகாது.

For more details on risk factors, terms and conditions please read the sales brochure carefully before concluding a sale.

*Tax Benefits:
Tax benefits are as per Income Tax Laws & are subject to change from time to time. Please consult your Tax advisor for details.
You are eligible for Income Tax benefits/exemptions as per the applicable income tax laws in India, which are subject to change from time to time. You may visit our website for further details here. Please consult your tax advisor for details.

Call us toll free at

1800 267 9090(Available from 9:00 am to 9:00 pm everyday)

E-mail us at

info@sbilife.co.in